தமிழகம்

தீபாவளி சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கம்!

சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்பட்டு வருகின்றன தீபாவளி சிறப்பு பேருந்துகள் நவம்பர் 3-ம் தேதி (இன்று) முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

வெடி எப்போன்னாலும் வெடிப்போம்… அது நம் உரிமை! இந்து முன்னணி வி.பி.ஜெயக்குமார்

செங்கோட்டையில் விநாயகர் சதுர்த்தி பிரச்னைக்குப் பின் இரு சமுதாயத்தினரும் அமைதியாக இருந்து வருகிறார்கள். இந்த நேரத்தில் இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த சிலர் வாட்ஸ்அப் மூலமாக ஒரு தவறான கருத்தை பதிவு செய்து வருகிறார்கள்

பாக்யராஜ் ராஜினாமா ஏற்க மறுப்பு: திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவராக தொடர்கிறார்!

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் பதவியில் இருந்து பாக்யராஜ் ராஜினாமா செய்த நிலையில், அவரது ராஜினாமாவை ஏற்க மறுத்து கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.

தென்காசி கோயில் தேரோட்டம்; தேர்வடம் அறுந்ததால் பக்தர்கள் அதிர்ச்சி!

தேரோட்டத்தின் தொடக்கத்தில் கம்பி அறுந்ததால், ஏதேனும் அபசகுனமாக இருக்குமோ என்று பக்தர்கள் பேசிக் கொண்டனர்.

தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்கும் நேரம் என்ன..? தமிழக அரசு அறிவிப்பு!

குடிசைப் பகுதிகள், எளிதில் தீப்பிடிக்கும் பகுதிகளுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்... என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளியன்று பட்டாசு வெடிக்கும் நேரம்: தமிழக அரசு அறிவிப்பு

பட்டாசு தீபாவளி அன்று காலை மற்றும் மாலை 2 வேளைகளில் பட்டாசு வெடிக்கலாம் என்று தமிழக அரசு அரசு அறிவித்துள்ளது. அதன்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7...
- 2026

ஆலய சொத்து விவரத்தை இணையத்தில் வெளியிட அறநிலையத்துறைக்கு உத்தரவு! முதல் வெற்றி என்கிறார் ஹெச்.ராஜா!

குத்தகை பாக்கி வைத்திருப்பவர் தங்களது பெயர் வெளித் தெரிந்தால், அதற்காக வெட்கப்பட்டு வேதனைப்பட்டு கேவலப்பட்டு, நாணத்தால் கூசிக் குறுகி நின்றதெல்லாம் அந்தக் காலம். இப்போதோ காலரை தூக்கி விட்டுக் கொண்டு, கெத்தாகத் திரிகிறார்கள்.

திருட்டு கதை சர்காருக்கு திருட்டுத்தனமா எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலிப்பதை தடுக்க கண்காணிப்பு குழு!

மதுரை: மதுரையில் சர்கார் படத்திற்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க அதிகாரிகள் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைக்கப் பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் (ஆர்டிஓ) லஞ்ச ஒழிப்பு சோதனை!

டிரைவிங் லைசென்ஸ் வழங்க லஞ்சம் கேட்பதாக வந்த புகாரை தொடர்ந்து போலீசார் சோதனை நடத்துவதாகக் கூறப் பட்டாலும், பெருமளவில் லஞ்சப் பணம் புழங்குவதாலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லஞ்சம் கைமாறுவதாக வந்த தகவலை அடுத்து இந்த சோதனைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

விவி மினரல்ஸ் ரூ.800 கோடிக்கு வரி ஏய்ப்பு: வருமான வரித் துறை தகவல்!

வைகுண்டராஜனின் விவி மினரல்ஸ் நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த சோதனையில் ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது… சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. வடகிழக்கு பருவமழை இன்று முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் தொடங்கியது.

மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு

வீட்டு உபயோகத்திற்கான மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டரின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. மாதம்தோறும் மாற்றி அமைக்கப்படும் மானிய சிலிண்டரின் விலை தற்போது ரூ.2.94 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. டெல்லியில் இதன் விலை 502 ரூபாய்...
- 2026

Recent articles