தமிழகம்

தமிழகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

புதுடில்லியில் தலைநகர் டில்லியில், புழுதிப் புயலுடன் மழை பெய்ததால், விமான மற்றும் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது.டெல்லி வானிலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக, இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு வர...

சென்னையில் எஸ்.வி சேகருடன் கைக் குலுக்கிய மத்திய அமைச்சர்!

  பா.ஜ.க. பிரமுகரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பெண் பத்திரிகையாளர்களுக்கு எதிராக அவதூறாக கருத்து பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவருக்கு எதிராக தமிழகம் முழுவதும் பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.சென்னை உள்பட பல்வேறு...

தனிக்கட்சி; பாஜக.,வுடன் கூட்டணி: ரஜினியின் ‘ஆன்மிக அரசியல்’ திட்டம்!

தொடர்ந்து, மாணவர்கள், மக்கள் மன்றத்தில் இணைய வேண்டும் எனக் கேட்கிறார்களே என்று ரஜினியிடம் யோசனை கேட்டபோது, அதற்கு அவர், மாணவர்களை உறுப்பினராக இணையுங்கள். ஆனால் களப் பணியில் ஈடுபடுத்தாதீர்கள். அவர்களின் படிப்பு வீணாகப் போய்விடக் கூடாது’ என்று கூறினாராம்.

தலித் மக்கள் மீதான இஸ்லாமியரின் வெறித் தாக்குதல்: இந்து முன்னணி கண்டன ஆர்ப்பாட்டம்!

தேனி மாவட்டத்தில் ஹிந்து பட்டியலினத்தவர் மீதான தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மே 12 சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில் திரளான தொண்டர்கள் கலந்து கொண்டு, இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். 

ஜெயலலிதாவை விட எடப்பாடியாரே பெஸ்ட்: எவ்வளவு சிக்கல்களுக்கு நடுவிலும் சிறப்பா செயல்படுறார்..!?

மறைந்த முதல்வரால் அடையாளம் காட்டப்பட்ட தலைவர்கள் எல்லாம் அரசை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனால், அவர்களால் தேர்தல் வந்தால் கவுன்சிலர் கூட ஆக முடியாது என்று பேசினார்.

ஜூன் 1ல் பள்ளிகள் திறப்பு; அதற்குள் தயார் நிலையில் வையுங்கள்: பள்ளிகளுக்கு உத்தரவு!

தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்குள் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
- 2026

ஹிந்து மத இழிவு வன்முறைப் பேச்சு: பாரதிராஜா மீது நீதிமன்ற உத்தரவின் பேரில் வழக்கு பதிவு

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பாரதிராஜா மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார். இதை அடுத்து வடபழனி போலீசார் முன்னாள் சினிமா இயக்குனர் பாரதிராஜா மீது நேற்று வழக்குப் பதிவு செய்தனர்.

இனிக்கும் செய்தி: சர்க்கரை விலை குறைகிறதாம்!

வட மாநில சர்க்கரை வரத்து அதிகரித்துள்ளதாலும், நாட்டுச் சர்க்கரை பயன்பாடு கூடியுள்ளதாலும், சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.5 வரை குறைந்துள்ளது.

இழிவு படுத்தும் சினிமா… மகளிர் அமைப்புகள் எங்கே?: ராமதாஸ் ஆச்சரியம்!

அவரது டிவிட்டர் பதிவில்,  பெண்மையை இழிவுபடுத்தும் திரைப்படம்... எதிர்ப்புக்குரல் கொடுக்க வேண்டிய மகளிர் அமைப்புகள் மாயமானது ஏன்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். கூடவே ஒரு உரையாடலையும் டிவிட்டர் பதிவில் இணைத்திருக்கிறார். அந்த டிவிட்...

மே 16ல் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் : புதிய முறை அறிமுகம்!

தேர்வு முடிவுகள் சார்ந்த விவரங்களை இணையதளத்தில் டவுன்லோட் செய்யும் வகையில் புதிய முறை அறிமுகம் செய்யப் படுவதாக அரசு தேர்வுகள் துறை இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.

நான் ஆச்சியப் பத்தி பேசலீங்க… எந்த சமுதாயத்தையும் இழிவு படுத்திப் பேசறதில்லீங்க…: கதறும் செல்லூர் ராஜு

அமைச்சரின் இந்தப் பேச்சு, காரைக்குடி நகரத்தார் சமுதாயப் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தனது கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளப்பட்டுள்ளது

ரஜினிகாந்த் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசியுள்ளார்: ஓ.எஸ்.மணியன்

ரஜினிகாந்த் அரசியல் முதிர்ச்சி இல்லாமல் பேசியுள்ளார் என்று அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார். அரசியல் முதிர்ச்சி இல்லாமல் நதிகள் இணைப்பு குறித்து பேசியுள்ளார். மத்திய அரசு மட்டுமே இரு மாநிலங்களின் நதியை இணைக்க...
- 2026

Recent articles