பத்திரிகையாளர், எழுத்தாளர். |
தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |
கேரள நிவாரண நிதி; அதிமுக., எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத சம்பளத்தை அளிக்கின்றனர்!
சென்னை: கேரள மாநிலத்தில் எழுந்துள்ள அசாதாரண சூழலுக்கு உதவும் வகையில், தமிழக எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் ஒரு மாத ஊதியத்தை நிவாரண நிதியாக வழங்குகின்றனர்.கேரள மாநிலத்தில் தென்மேற்குப் பருவமழை கொட்டித் தீர்த்து பல்வேறு...
இப்போது உரத் தட்டுப்பாடு ஏன் இல்லை?! சிந்தித்தீர்களா?
ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது பிரதமருக்கு எழுதும் கடிதங்களில் தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு கண்டிப்பாக இடம்பெறும். இதுபோன்றே பல முதல்வர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பார்கள்.அழகிரி மத்திய உரத்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழகத்திற்கு மிகுந்த சிரமத்திற்கிடையே...
நேருவின் நெருக்குதலால் தொடங்கப்பட்டதே ஜனசங்கம்… பாஜக.,!
நீங்கள் எப்படி பிரதமா் பதவிக்கு வந்தீா்கள்? உங்களுக்கு ஆரம்பத்திலிருந்தே பிரதமராகும் கனவு இருந்ததா?இந்தக் கேள்வி வாஜ்பாயிடம் அவா் முதன்முறையாக பிரதமா் பதவியேற்ற பிறகு ‘நயி துனியா’ என்ற பத்திாிகையில்... ஒரு பேட்டியின் போது...
கேரளம்… ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கப்பட்டது: பேருந்து சேவை தொடக்கம்!
கேரளத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால், பேருந்து சேவை படிப்படியாக துவங்கும் என்று கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் நிவாரணப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.கேரளத்தில் மழை குறைந்து வெள்ளம் வடியத்...
இடிந்த தூண்கள்; சரிந்த பாலம்! காவிரியில் அடித்துச் செல்லப்பட்ட காட்சி!
திருச்சி கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக 3 தூண்கள் இடிந்து விழுந்தன. கொள்ளிடம் ஆற்றில், வெள்ளப்பெருக்கு காரணமாக பாலத்தில் விரிசல் ஏற்பட்டு 18, 19, 20வது தூண்கள் இடிந்து விழுந்தன.திருச்சி ஸ்ரீரங்கம் -டோல்கேட்...
அட்டப்பாடி மழைக்கு எடப்பாடியை குத்தம் சொல்றது நியாயமாடா சேட்டா…?!
கேரள மழை.. தண்ணீரும்.. கண்ணீருமாய்க் கரைந்து கொண்டிருக்கிறது. கேரளாவிற்கு monsoon அல்லது அடை மழை புதிதான ஒன்றல்ல. ஆனால் 1924 க்கு பிறகே இப்படியொரு மழையானது, கேரளத்தை அடித்து துவைத்திருக்கிறது. இந்த மழை...
கேரள வெள்ளத்துக்கு சபரிமலை ஐயப்பனின் சீற்றம் காரணமா?
ஒரு விஷயம்.. மீண்டும் மீண்டும் சமூக வலைத்தளங்களில் பகிரப் பட்டு வருகிறது. பலரும் பகிர்கிறார்கள். அது, சபரிமலை ஐயப்பனுக்கும் கேரள வெள்ளத்துக்கும் முடிச்சு போடுவதுதான்!அதாவது நான் தனியாக இருக்கிறேன்... என்னை வந்து பார்க்க...
பாரதம் கண்ட இந்த நூற்றாண்டின் ‘கர்மவீரர்’ காமராஜர்!
தனது 16 வயதில் ஆர்.எஸ்.எஸ்.,ஸில் இணைந்து அதன் ஷாகாக்களில் பங்கேற்று அதன் பின்னர் அரசியலில் நுழைந்தார் அடல் பிஹாரி வாஜ்பாய். அப்போது அவர் முன் அவருக்கான பெரிய அரசியல் கட்சியோ அதற்கான வலிமையான...
கடவுளின் சொந்த பூமியில் இயற்கையின் கோர தாண்டவம்! மீட்புப் பணிகளில் ராணுவம்!
கடவுளின் சொந்த பூமி என்று வர்ணிக்கப் படும் கேரளத்தில் திடீரெனப் பெய்த மழை வெள்ளத்தால் பல இடங்கள் தண்ணீரில் மூழ்கி சின்னாபின்னமாகியுள்ளது. இதை அடுத்து ராணுவம் அங்கே மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில்...
மதுரையில் அரசுப் பேருந்தில் பயணித்த வாஜ்பாய்! நெஞ்சை உருக்கும் நிகழ்வு!
மதுரை மண்ணுக்கு ஒரு மகிமை உண்டு. தலைவர்களை உருவாக்கிய மண். தலைவர்கள் உருவான மண். காந்திஜி மதுரை நோக்கி ரயிலில் வந்த போது, விவசாயிகள் கோவணம் மட்டுமே அணிந்து கொண்டிருந்த ஏழ்மை நிலை...
யு டர்ன் டிரைலர்
U Turn (Tamil) Official Trailer | Samantha Akkineni, Aadhi Pinisetti, Bhumika, Rahul | Pawan Kumar
Official Trailer of #UTURN(Tamil) Starring #Samantha Akkineni, Aadhi Pinisetti, Rahul...
ஐ.நா., முன்னாள் பொதுச் செயலர் கோபி அன்னான் மறைவு: மோடி இரங்கல்!
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அன்னான் தனது 80 ஆவது வயதில் சனிக்கிழமை இன்று காலமானார்.ஐ.நா.சபை பொதுச் செயலாளர் பதவியில் 1997 முதல் 2006ம் ஆண்டு வரை இருந்தார்...
