உரத்த சிந்தனை

இந்தியாவில் மட்டுமே நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினரால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள்!

உங்கள் மிஷனரி எங்கள் மீனாட்சி கோயிலுக்குள் வந்து எங்கள் இறைவனை குப்பை எனவும், அருவருப்பு என்று சொல்லி, இது போன்ற கோயில்கள் 2000ஆண்டு முன் இடிக்கப்பட்டது என்று பேசி அசிங்கம் செய்கின்றனர்

காலூன்ற முடியா திராவிட மண்ணில் இரண்டாவது பெரிய கட்சி பாஜக.,! மு.க.ஸ்டாலினுக்கு பதில்!

பாஜக.,வை தென்னிந்தியா புறக்கணித்து விட்டது என்பது, சிலரால் மேற்கொள்ளப்படும் பிரசாரம். ஆனால், உண்மை நிலை, பாஜக., தென்னிந்தியாவில் இரண்டாவது பெரிய கட்சியாக பாஜக., தென்னிந்தியாவில் உள்ளது என்பதுதான்!

அரசின் நிதி உதவி தேவையில்லை என அறிவித்து உண்ணாவிரதத்துக்கு அழைப்பாரா ஆர்ச் பிஷப்?

ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரான அரசிடமிருந்து கிறிஸ்தவ கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி தேவையில்லை என்று அறிவித்துவிட்டு .உண்ணாவிரதம் இருக்க அழைப்பு விடுவாரா ரோஷக்கார தில்லி ஆர்ச் பிஷப் அனில் கோட்டோ?

நாட்டுப் பற்றை வெளிப்படுத்த எல்லா மசூதிகளிலும் தேசியக் கொடி பறக்க வேண்டும்!

பண்பாட்டுக்குப் புறம்பான, அன்னிய மதங்கள் தேசிய அபாயம் என்று சரியாகப் புரிந்து வைத்துள்ளது சீனா! இந்த அறிவு எப்போது இந்தியாவிற்கு வரும்? இதுதான் இந்திய தேசியவாதிகளின் ஒரே கேள்வி!

மழ பேஞ்சா காவிரியாத்துல தண்ணி வரும்னு வெரலு சூப்புற பாப்பாக்குகூட தெரியும் கொமாரு!

ஏதோ கொஞ்ச நாள் மட்டுமே முதல்வராகப் போகும் குமாரசாமிக்கு ஒரு பச்சைத் தமிழன் கொடுக்கும் பதில் குரல் இது.

குமாரசாமி; குறுக்குப் புத்தி; குறுக்கு வழியில் நாற்காலி!

குமாரசாமியின் பதவியேற்புக்கு ஸ்டாலின் செல்ல போகிறாராம். அப்படிச் சென்றால் அது தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். காவிரியில் கருணாநிதியின் துரோகக் கறையே இன்னும் கரையவில்லை. அதை இப்போதைய காவிரி மேலாண்மை ஆணையம் மூலமாக பாஜக போக்குகிறது. முடிந்தால் மோடியைப் பார்த்து நன்றி கூறி விட்டு வரவும்.
- 2026

கர்நாடகம்: ஜனநாயகம் தோற்றது எங்கே தெரியுமா?

இப்படி அனைத்து விஷயங்களிலும் எல்லை மீறாமல் கண்ணியம் காத்த பாஜகவை தமிழக திராவிடக் கட்சிகளும் எச்சை ஊடகங்களும் கேள்வி கேட்பது காலக் கொடுமை.

இங்கிலாந்து அரச குடும்பத்தின் திருமணம்: சில சிந்தனைகள்!

தெரேசா மே போல தமிழகத்தின் பாரம்பரியமான புடவை ரவிக்கையோடு புகைப்படத்திற்கு காட்சித் தந்துள்ளார் மார்க்லே. அந்த ஒரு காரணத்திற்காக கருப்பின பெண்மணியும் நடிகையுமான மார்க்லேவை பாராட்டலாம்.

ஈழப் பிரச்னை; இன்று சலம்பும் பாரதிராஜாக்கள் அன்று என்ன செய்தனர்..?

வாழ்வது சில காலம். அந்த காலத்தில் இதயசுத்தி, மனசாட்சியோடு பேசுவோம், கடமையாற்றுவோம், செயல்படுவோம். ஒவ்வொருவரும் அவரவர்களுக்கு விருப்பமானவற்றை பொதுத் தளங்களில் அள்ளிவிடுகிறார்கள். வேறென்ன சொல்லமுடியும்....?

நடுநிலை நாயகர்களுக்கு பகுத்தறிவுக் கேள்விகள் சில…!

சிவபெருமான் ஆட்சி செய்யும் கைலாயம் கூட இன்று நம்மிடம் இல்லை என்பது தான் கசப்பான உண்மை. இதே வேகத்தில், இதே நிலை தொடர்ந்தால் இன்னும் இருபது, முப்பது வருடங்களில், அதாவது நமது மகன், பேரன் காலத்தில் இந்தியாவில் மத சிறுபான்மையினர் ஆகிவிடுவோம்!

பொம்மிநாயக்கன்பட்டியும் திருமாவளவனின் பொய் அரசியலும்!

நானும், பேராசிரியர் ஸ்ரீநிவாசன் அவர்களும் நேற்றைய முன் தினம் அந்த ஊருக்கு சென்ற போது, அந்த பகுதியில் பெண்கள் மட்டுமே இருந்தனர். ஹிந்து சமுதாயத்தை சேர்ந்த ஆண்கள் அனைவரும் காவல்துறையின் கெடுபிடிக்கு பயந்து கொண்டு வெளியூருக்கு சென்று விட்டதாக கூறினர்.

இந்திரா காந்தி; இடைத்தேர்தல்; இன்றைய தேர்தல்! 40 ஆண்டைத் தொடும் சிக்மகளூர் சிந்தனைகள்

இன்றைக்கு கர்நாடகத்தில் சட்டமன்ற தேர்தல். அந்த தேர்தல் நடந்து 40 ஆண்டுகளைத் தொடுகின்றது. காலச்சக்கரம் வேகமாக சுழன்றுவிட்டது. அந்த சம்பவங்கள் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தற்போது நினைவுக்கு வருகிறது. தேர்தலில் வென்றாலும் தோற்றாலும் எங்கள் பணிகள் நிலைத்து நிற்கும். எங்களைப் போன்றவர்கள் பதவிக்காக அரசியலில் இல்லை.
- 2026

Recent articles