பொது தகவல்கள்

நெல்லை- தாழையூத்து பராமரிப்புப் பணி… ரயில்கள் சேவையில் மாற்றம்!

திருநெல்வேலி - தாழையூத்து ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக பிப்ரவரி 29ம் தேதி வரை ரயில் சேவையில் மாற்றம்.*

கவனிச்சு வண்டிய நிறுத்துங்க! இல்லைனா..!

பிப்ரவரியில் இந்த எண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்துள்ளது என்று செய்தி அறிக்கை ஒன்று கூறுகிறது.

கல்யாண இன்விடேஷன்ல கடத்தல்! ரூ.5 கோடி மதிப்பில் போதைப் பொருள் மாட்டியது!

சிறிய பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் வெள்ளை நிறத்தில் பவுடர் நிரப்பப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ந்த சுங்கத்துறை அதிகாரிகள், அதை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

இந்தியாவுடன் அமெரிக்காவின் ஒப்பந்தம்! ட்ரம்ப் கூறியது என்ன?

பாதுகாப்புத் துறையோடு 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி: 30 பொறியியல் கல்லூரிகள் கலைக் கல்லூரிகளாக மாற்ற விண்ணப்பம்!

30 பொறியியல் கல்லூரிகள் கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்ய விண்ணப்பம் செய்துள்ளதாக உயர் கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்

‘அந்த’ நாட்களை கழிக்க தனியறை! இந்த காலத்திலும் இப்படி ஒரு ஊர்!

அங்குத் தங்கும் பெண்களின் பயன்பாட்டிற்காக மரத்தில் கட்டப்பட்டுள்ள பை ஒன்றில் அவர்களுக்குத் தேவையான பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது.
- 2026

இந்தியா வந்த ட்ரம்ப்! சபர்மதி ஆஸ்ரமத்தை பார்வையிட்டனர்!

இன்று காலை 11.40 மணிக்கு அகமதாபாத் வந்தடைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் அவர்களை நேரில் வரவேற்றனர்.

இந்தியாவில் ட்ரம்பை சைவராக மாற்ற முடிவு?

இந்திய வருகையில் முழுக்க, முழுக்க சைவ உணவுகள் பறிமாறப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

மருமகளின் கள்ளக்காதலனை அடித்துக் கொன்ற மாமனார்!

தனது மருமகளின் கள்ளக்காதலால் மகன் இறந்துவிட்டதாகவும், அந்த ஆத்திரத்தில் முரளியை அடித்து கொலை செய்துவிட்டதாக காவல்துறையிடம் தெரிவித்தார்.

சிறிது நேரத்தில் சந்திப்போம்! இந்தியில் டிவிட் செய்த டிரம்ப்!

சில மணிநேரங்களில் அனைவரையும் சந்திப்போம்! என கூறியுள்ளார்

கொரோனாவால் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து!

மன்னர் நருஹிட்டோவுக்கு, நேற்று( பிப்.,23), 60வது பிறந்த நாள்

மகிழ்ச்சியில் மக்கள்!ஒரே நேரத்தில் எத்தனை பேரை வேண்டுமானாலும் மணக்கலாம்! புதிய சட்டம்!

இதற்கு முன்பு அப்படி திருமணம் செய்து கொண்டால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என வழக்கம் இருந்தது.
- 2026

Recent articles