Latest:
இன்றைய பஞ்சாங்கம்
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...
தலையங்கம் :
அரசியல்
‘மகளிருக்கும் தமிழருக்கும்’ கொடுத்தார் மோடி; கெடுத்தார் ஸ்டாலின்!
இதில் இருந்தே, இந்த மசோதாவை எதிர்ப்பதில் திமுக., எவ்வளவு தீயாய் வேகம் காட்டியிருக்கிறது என்பது தெளிவாகத் தெரியவரும்.
இந்தியா
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
கட்டுரைகள்
சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!
மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.
சற்று முன் :
உரத்த சிந்தனை :
Continue to the category
உரத்த சிந்தனை
கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?
தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.
உரத்த சிந்தனை
கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?
தமிழகம் :
இந்தியா :
மாவட்ட செய்திகள் :
தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!
தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.
உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!
உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து
விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!
மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
உலகச் செய்திகள் :
FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!
இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026
IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி
இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...
FIFA 2026: முதல் செமிஃபைனல்; முத்திரை பதித்த ஸ்பெயின்!
இரண்டாவது அரையிறுதி ஆட்டம் இன்று (15.07.2026) இங்கிலாந்து, அர்ஜெண்டைனா அணிகளுக்கு இடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.
FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்
அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.
லைஃப் ஸ்டைல் நியூஸ்
ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!
எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை.
ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!
திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.
வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!
‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!
சினிமா செய்திகள் :
ஆன்மிகம் / ஆலயம் / பக்தி / மந்திரங்கள் / சுலோகங்கள் / துதிகள் :
SPORTS
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!
விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.
FIFA 2026: இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்தை புரட்டி எடுத்த அர்ஜெண்டைனா!
இரண்டாவது செமி ஃபைனல் – இங்கிலாந்து அணியை அர்ஜெண்டைனா அணி வென்றது- 16.07.2026
IND Vs ENG ODI: முதல் போட்டியில் கெத்து காட்டிய இந்திய அணி
இந்திய இங்கிலாந்து முதல் ஒருநாள் ஆட்டம் 14.07.2026 - இந்தியா அபார...
Beauty & Make-up
உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!
இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.
குற்றாலம் கல்லூரியில் ஆயுர்வேத கருத்தரங்கு மற்றும் கண்காட்சி!
குற்றாலம் பராசக்தி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி வளாகத்தில் வைத்து பத்தாவது தேசிய ஆயுர்வேத மருத்துவ தினத்தை முன்னிட்டு ஜிக்ஞாசா
ஆஞ்சியோ…ன்னா இதான்! தெரிஞ்சுக்குங்க!
பரிசோதனை மட்டுமே செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோகிராம் செய்து கொண்டேன்' என்றும் அடைப்பை நீக்கும் சிகிச்சை செய்து கொண்டார் என்றால் 'ஆஞ்சியோபிளாஸ்டி செய்து கொண்டேன்' என்றும்
Food & Receipes
கேழ்வரகு தோசை, ரசமண்டி.. சூப்பர் காம்பினேஷன்!
ழ்வரகை வறுத்து உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால், உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா போன்றவை குணமாகும்.
விநாயகருக்கு மட்டுமல்ல நமக்கும் பிடித்த உப்புக் கொழுக்கட்டை!
உப்பு கொழுக்கட்டை செய்வது எப்படி ….
தேவையான பொருட்கள்
‘பாயசம்’ – ஒரு தேசிய இனிப்பு!
பன்முகத்தன்மை கொண்ட பாரதம் முழுவதையும் இணைப்பதோடு, நெடியதொரு வரலாற்றுப் பின்னணியும் கொண்ட ‘பாயசம்’ ஒரு தேசிய இனிப்பு
Finance
Marketing
Politics
Travel
Exclusive Content
சுற்றுலா
மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!
இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி
கட்டுரைகள்
பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?
அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.
கட்டுரைகள்
காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?
இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.
கட்டுரைகள்
மதமாற்ற விவாதம் … மீண்டும்!
மத்திய உள்துறை அமைச்சரகம் கடந்த வாரம் வெளிநாட்டு நன்கொடை (FCRA) விதிகளில் சில திருத்தங்களை அறிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து நன்கொடை பெறும் என் ஜி ஓ க்களின் ( அரசு சாரா அமைப்புகள்) செயல்பாடுகளை வரைமுறை படுத்துவது அதன் நோக்கம்.
கட்டுரைகள்
மக்கள் மனங்களை ஈர்த்த ‘நீண்ட கால’ ஒரே பிரதமர்!
நீங்கள் மோடியை விரும்பலாம் அல்லது வெறுக்கலாம். ஆனால் 'மோடி என்ற தகுதி முத்திரை'யை அலட்சியப்படுத்த முடியாது. மாபெரும் அதிகாரம் பெரும் பொறுப்புடன் சேர்ந்தே வருகிறது. மக்கள் நேரடியாக அவருக்கு அளித்துள்ள பெரும்பான்மை ஆதரவுக்கு முழு நியாயம் செய்வதாக
Latest Articles
கல்லூரி மாணவர் சேர்க்கை மீண்டும் தொடங்கும்!
💥 மாணவர்களின் நலன் கருதி மீண்டும் 30.05.2025-இல் தொடங்கும் மாணவர் சேர்க்கை தொடங்கும்!முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது எப்போது? - முழுவிவரம்!அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பப்...
IPL 2025: முடிவுக்கு வந்த லீக் சுற்று!
Skip to main contentSkip to toolbar
Menu
Dhinasari Tamil
New
Howdy, Senkottai Sriram
Add PostPreview(opens in a new tab)PublishChange block type or styleMove Paragraph block from position 2 up to position 1
Move Paragraph block from position 2 down to position 3
Change text alignmentIPL 2025: முடிவுக்கு வந்த லீக் சுற்று!
ஐ.பி.எல் 2025 – 27.05.2025 லீக் சுற்று ஆட்டங்கள் முடிவுக்கு வந்தனமுனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்நேற்று ஜெய்ப்பூரில் நடந்த மும்பை இந்தியன்ஸ் (184/7) vs பஞ்சாப் கிங்க்ஸ் (187/3) ஆட்டத்தில் பஞ்சாப் அணி வென்றதாலும் இன்று லக்னோவில் நடந்த லக்னோ (227/3) vs பெங்களூரு (230/4) அணிகளின் ஆட்டத்தில் பெங்களூரு அணி வென்றதாலும் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் பஞ்சாப் (19 புள்ளிகள் ரன்ரேட் 0.372), பெங்களூரு (19 புள்ளிகள், ரன்ரேட் 0.301), குஜராத் (18 புள்ளிகள்), மும்பை (16 புள்ளிகள்) ஆகிய அணிகள் முறையே வந்துள்ளன.இதன்படி 29.05.2025 அன்று பஞ்சாப் முல்லன்பூரில் நடைபெறும் தேர்வுப்பொட்டி ஒன்றில் பஞ்சாப்-பெங்களூரு அணிகள் மோத உள்ளன. 30.05.2025 அன்று முல்லன்பூரில் நடைபெறவுள்ள ஆட்டத்தில் விலக்கும் போட்டியில் குஜராத்தும் மும்பை அனிகள் மோதவுள்ளன.இதன் பின்னர் தேர்வுப்போட்டி-2 ஜூன் 1ஆம் தேதியும் இறுதிப்பொட்டி ஜூன் 3ஆம் தேதியும் நடைபெறும். இவை இரண்டும் அகமதாபாத்தில் நடைபெறவுள்ளன.இன்று நடந்த பெங்களூரு-லக்னோ போட்டியில் முதலில் ஆடிய லக்னோ அணிக்கு ரிஷப் பந்த் 118 ரன்கள் சேர்த்தார். இதற்கு முன்னர் 133 ஆட்டங்களில் அவர் அடித்த மொத்த ரன்னைவிட இது அதிகம். இது ஒரு மகிழ்ச்சியான விஷயம்.இரண்டாவதாக பெங்களூரு அணி ஆடியபோது இன்று அணித்தலைவராக இருந்த ஜிதேஷ் ஷர்மா (33 பந்துகளில் 85 ரன்) அடித்தார்.நேற்று நடந்த மும்பை (184/7), பஞ்சாப் (187/3) ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் பிரியான்ஷ் ஆர்யா 67 ரன்களும் ஜோஷ் இங்கிலீஷ் 73 ரன் களும் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தனர்.Move upMove downToggle panel: Post Settings
General
Reviews
Autoload Options
Locker
Post template:?Single Post Template - Free NewsVideo News
Primary category:?
Auto select a category
If the posts has multiple categories, the one selected here will be used for settings and it appears in the category labels.
Subtitle:
This text will appear under the title
Gallery:
Add images which could be used to display a gallery on a post.
Quote on blocks:
Show a quote (only when this article shows up in blocks that support quote and only on blocks that are on one column)
Source name:
This name will appear at the end of the article in the "source" spot on single posts. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_source, in the Module Templates
Source url:
Full url to the source. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_source_url, in the Module Templates
Via name:
Via (your source) name, this will appear at the end of the article in the "via" spot. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_via, in the Module Templates
Via url:
Full url for via. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_via_url, in the Module Templates
Custom Label:
This label will appear on Flex modules/blocks as a category tag. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_custom_cat_name
Custom Label url:
Full url for Custom Label. It can also be used as a custom field within the Custom Field shortcode: td_custom_cat_name_url
Move upMove downToggle panel: Custom Fields
Open publish panel
NotificationsDraft saved.
Select Files
ரூ.500 நோட்டை ஒழித்தால்… லஞ்சம் முறைகேடு குறையுமா?
.500 நோட்டுகளை நிறுத்துவது ஊழலை ஒரு அளவுக்கு குறைக்க மட்டுமே உதவலாம், ஆனால் இந்த நடவடிக்கையால் முழுமையாக ஒழிக்க முடியாது என்பதை
தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை கோரி ஆர்பாட்டம்!
மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர்...
ஜீவ சமாதியில் வைகாசி அமாவாசை சிறப்பு பூஜை
இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதான கூடத்தில் அன்னதான வழங்கப்பட்டது.
கோவையில் எய்ம்ஸ்: அப்பட்டமான அரசியல்!
தற்போது மீண்டும் கோவையில் எய்ம்ஸ் என்று கேட்க ஆரம்பித்ததற்கு பின்னால் திமுகவின் அரசியல் மட்டுமே உள்ளது.

