இந்தியா

ட்ரோன் மூலம் கொரோனா தடுப்பு மருந்து! இந்தியா புதிய சாதனை!

ஆளில்லா ட்ரோன் மூலமாக தடுப்பு மருந்தை விநியோகிப்பது பற்றி இந்திய மருத்துவத்துறை

சிலிண்டர் புக்கிங் செய்ய கட்டணமில்லா புதிய எண்!

இந்நிலையில், சிலிண்டர் புக்கிங் செய்வதற்காக புதிய செல்போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது

சைரன், ஹார்ன் ஒலிகளை இனிமையான இசையாக்க திட்டம்: அமைச்சர் நிதின் கட்கரி!

அதை மாற்றி ஆல் இந்தியா ரேடியோவில் ஒலிபரப்பாகும் இசை கோர்வையை, அவசர வாகனங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

புதிய நகர்ப்புற இந்தியா மாநாடு மற்றும் கண்காட்சி தொடங்க லக்னோ செல்லும் பிரதமர்!

பிரதமர் மோடி புதிய நகர்ப்புற இந்தியா திட்டத்தின் மாநாடு மற்றும் கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.

இன்றே கடைசி.. விண்ணப்பித்து விட்டீர்களா?

South Eastern Coalfields Limited நிறுவனத்தில் காலியாக உள்ள Graduate and Technician Apprentice Training பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது.தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த...

ஐபிஎல்: கடைசி ஓவர் சொதப்பலில்… சென்னை அணி!

இந்தச் சுற்றில் இன்னமும் ஆறு போட்டிகள் உள்ளன. நாளை ராஜஸ்தான் ராயல்ஸ் மும்பை அணியுடன் மோதுகிறது.
- 2026

உ.பி.,யில் களமாடும்… விவசாயிகள்… எதிர்க் கட்சிகள்… உடன் நீதிமன்றம்!

மத்திய இணை அமைச்சரைத்தான் குறி வைத்ததாகவும், அவர் அந்த வண்டியில் வராததால் தப்பித்தார் என்பதும் கூடுதல் செய்தி!

என்ஐடியில் உதவி பேராசிரியர் பணி!

புதுச்சேரியில் செயல்பட்டு வரும் தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில(என்ஐடி) நிரப்பப்பட உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்கு தகுதியும் அனுபவமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவற்கப்படுகின்றன.பணி: Assistant Professor Grade IIகாலியிடங்கள்:...

பணத்தை தூக்கி சென்று பலருக்கும் பட்டுவாடா! குரங்கால் வந்த நஷ்டம்!

துண்டை பறித்­துச் சென்று அரு­கி­லி­ருந்து மரத்­தின் மீது வேக­மாக ஏறி உட்­கார்ந்து கொண்­டது. பத­றிப்­போன அந்நபர்

UAN எண் மறந்து விட்டதா? இதை செய்யுங்க!

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஊழியர்கள் இந்த எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் ஆன்லைனில் அதை மீட்டெடுக்கலாம்

பாலத்தின் அடியில் சிக்கிக் கொண்ட ஏர் இந்தியா விமானம்!

விமானத்தின் முன்பக்கம் மற்றும் அதன் மேல் பாதி சிக்கிக் கொள்ளும் முன் நடைமேம்பாலத்தின் அடியில் கடந்து விட்டது.

திருவனந்தபுரம்: நவராத்திரி விழாவில் பங்கேற்க பத்மநாபபுரம் அரண்மனையிலிருந்து சுவாமி விக்ரகங்கள் புறப்பாடு!

பத்மநாபபுரம் அரண்மனையில் உள்ள தேவாரக்கட்டு சரஸ்வதி தேவி, சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் திருவீதி உலாவாக திருவனந்தபுரம் வந்து நவராத்திரி விழாவில் வைத்துப் பூஜை செய்யப்படும்
- 2026

Recent articles