இந்தியா

முதியோரை ஏமாற்றி நகைப் பறிப்பு! பகலில் வேலைக்காரி.. இரவில் உல்லாச வாழ்வு!

முதியோர் மதிய நேரத்தில் தூங்கும்போது அவர்களின் வீடுகளில் இருக்கும் தங்க நகைகளை திருடி செல்வார்.

பாகிஸ்தான் உடன் விளையாடக் கூடாது.. இராணுவ வீரர்கள் உயிரே முக்கியம்: கௌதம் கம்பீர்!

எல்லாவற்றையும் விட நமது ராணுவ வீரர்களின் உயிர்தான் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்.

ஆல் பாஸ் அறிவிப்பு அதிமுக.,வுக்கு தேர்தலில் கைகொடுக்குமா?

இரண்டு கோடி வாக்காளர்களின் அதிருப்திக்குக் காரணமான இந்த முடிவு வரும் தேர்தலில் அதிமுகவுக்குப் பின்னடைவை ஏற்படுத்தும்

தினமும் ஆபிஸுக்கு போகவர ஆட்டோ! நோட்டம் போட்டு இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை!

ஆட்டோவில் இருந்த ஆண்கள் அனைவரும் சேர்ந்து அவரை பாலியல் வன்கொடுமை செய்தார்கள்.

நடு ரோட்டில் காருக்கு டயர் மாற்றிய கலெக்டர்!

மக்கள் பலரும் விரும்பக்கூடிய ஒரு மாவட்ட ஆட்சியராக ரோகிணி திகழ்ந்து வருகிறார்.

3 பேர் சேர்ந்து… தோழியால் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

பெண் அதை தடுக்க முற்ப்பட்டபோது அவர்கள் அந்த பெண்ணை தீ வைத்து எரித்தனர்.
- 2026

கொள்ளையடித்த ஊழியர்கள்! பாஸ்டேக் ஆல் அம்பலம்!

நெடுங்காலமாக, நேர்மையற்ற ஊழியர்களால் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்டு வந்துள்ளது, இதன் வாயிலாக தெரிகிறது.

இரண்டாம் கட்ட தடுப்பூசி: ரிஜிஸ்டர் செய்வது எப்படி?

60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து குடிமக்களுக்கும், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட நோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் கட்ட தடுப்பூசி போடப்படும்

இஸ்லாமியர் அல்லாதவரை தாக்க திட்டம்! கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகள்!

முக்கிய பகுதிகளில் தாக்குதல் நடத்தவும், அதில் அப்பாவி மக்களை கொல்லவும் சதி திட்டம் தீட்டியதாக என்.ஐ.ஏ அதிகாரி தெரிவித்தனர்.

தேதியை அறிவித்தார் தேர்தல் ஆணையர்! தமிழகத்தில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு!

தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தேர்தல் தேதிகளை அறிவித்து பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டதாவது…

டெபிட் கார்டு, டெபிட் கார்டு புதிய விதிமுறை: RBI!

இதன் மூலம் ஆன்லைன் கார்டு மோசடியை தடுக்க முடியும் என்கிறது ஆர்பிஐ.

10 ஆண்டுகள் சிறை ரூ.50000 அபராதம்: நிறைவேற்றப் கட்டாய மதமாற்ற தடை மசோதா!

10 ஆண்டுகள் வரை ஜாமீனில் வெளி வரமுடியாத சிறை தண்டனை வழங்கப்படும்.
- 2026

Recent articles