இந்தியா

உத்தரகாண்ட் மக்களுக்காக ஊதியத்தை கொடுக்கிறேன்: ரிஷப் பண்ட்!

உத்தரகாண்டில் பலர் தங்கள் வாழ்வை இழந்தது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது.

கொரோனா தடுப்பூசி! மூன்றாம் இடத்தில் இந்தியா!

இதுவரை 57.75 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

வரதட்சணை கொடுமையால் தாய் வீடு சென்ற மனைவி! சமாதானம் என அழைத்து சமாதியாக்கிய கணவன்!

அவரை நம்பி மனைவியும் உடன் சென்றுள்ளார். பின்னர் தனது மனைவியை அருகிலுள்ள பண்ணைக்கு அழைத்துச் சென்று..,

100 வருட சாதனையை உடைத்து அசத்திய அஸ்வின்!

ஒரு இன்னிங்ஸின் முதல் பந்தில் விக்கெட்டை எடுத்த முதல் சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார்.

திருமணமாகி 2டே மாதம்.. காதலிக்காக மனைவியைக் கொன்ற கணவன்! காதலி ரயிலில் பாய்ந்து தற்கொலை!

விருந்து ஒன்றிற்கு செல்லலாம் என மனைவி நவ்யாவை அழைத்து சென்று கொடூரமாக கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

பிரதமருக்கு கொலை மிரட்டல்! நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம் கனடாவிற்கு கடிதம்!

இந்தர்ஜித் சிங் பெயின்ஸ் என்பவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
- 2026

கடவுளின் ஆசிர்வாதத்தால் வெற்றி.. இதன் பெருமை மக்களுக்கே: பிரதமர்!

இந்த பெருமை தனிநபருக்கோ, அரசுக்கோ அல்ல, இந்தியாவுக்குத்தான்.

6 வயதே ஆன பெற்ற மகனை கழுத்தை அறுத்துக் கொன்ற மதராசா கர்ப்பிணி ஆசிரியை!

மகனை வீட்டில் உள்ள குளியலறைக்கு தூக்கிச்சென்று கத்தியை எடுத்து கோழியை அறுப்பதுபோன்று கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்

ஐபிஎஸ் அதிகாரியிடமே வரதட்சணை கொடுமை!

புதிதாக ரூ.35 இலட்சம் வேண்டும் என்றும் கேட்கிறார்கள்

ஒட்டு மொத்த இந்தியாவும் உத்தரகண்ட் உடன் துணை நிற்கும்: பிரதமர்!

அங்குள்ள அனைத்து மக்களின் பாதுகாப்பிற்காக ஒட்டுமொத்த தேசமும் பிரார்த்தனை செய்கிறது.

உத்தரகாண்ட்: பனிப்பாறை உடைந்து வெள்ளம்! சமோலியில் 8 உடல்கள் மீட்பு!

உதவி தேவைப்பட்டால், தயவுசெய்து பேரிடர் செயல்பாட்டு மைய எண் 1070 அல்லது 9557444486 ஐ தொடர்பு கொள்ளவும்.
- 2026

Recent articles