இந்தியா

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம்; வேதாந்தா நிறுவனத்துடன் உடன்பாடு!

நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோலியம் இயற்கை எரிவாயு வளமிக்க 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பல நிறுவனங்களுடன் மத்திய அரசு உடன்படிக்கை மேற்கொண்டுள்ளது. தில்லியில் பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது.

பணமதிப்பிழப்பின் பின் அபார வளர்ச்சி பெற்ற டிஜிட்டல் பரிவர்த்தனை!

பண மதிப்பு இழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப் பட்ட பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனை அபார வளர்ச்சி பெற்றுள்ளது..

சபரிமலையில் இனி பெண்கள்… புதிய விதிமுறைகள் அமல்! பெண்களுக்கு தனி வரிசை இல்லை!

கேரள அரசு திங்கள்கிழமை இன்று, சபரிமலையில் பெண்களுக்கு தனி வரிசை அமைப்பதை நடைமுறைப்படுத்த இயலாது எனக் கூறியது. இருப்பினும், ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப் பெண்களும் வருவதற்கு ஏற்ற வகையில் சிறப்பான வசதிகளை வழங்க முடிவு செய்துள்ளது.

சபரிமலை தீர்ப்பு விவகாரம்… மாறி ஒலிக்கும் அரசின் குரல்… என்னப்பா டகால்டி வேலை இது?!

இதனிடையே, நம்பிக்கை உள்ள பெண்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்பது என் நம்பிக்கை என்று கூறினார் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்!

நிரவ் மோடியின் ரூ.637 கோடி சொத்துகளை முடக்கியது அமலாக்கத்துறை!

புது தில்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடியின் ரூ.637 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.

குடியரசுத் தலைவர் பிறந்த நாள்; பிரதமர் மோடி வாழ்த்து!

புது தில்லி : பாரத குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் 73ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்!
- 2026

உண்மையான பெண் பக்தர்கள் சபரிமலைக்கு வரமாட்டார்கள் : தேவசம் போர்டு தலைவர்

உண்மையான பெண் பக்தர்கள் ஐயப்பனை தரிசிக்க சபரிமலைக்கு வரமாட்டார்கள் என்றும், பெண்ணியவாதிகள் மட்டுமே பதினெட்டாம் படியேறி சுவாமியை தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்ப்பதாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறியிருக்கும் கருத்து...

மானியமில்லா சமையல் சிலிண்டர் விலை உயர்வு!

மானியமில்லாத சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டிருப்பதால் மானியம் பெறுபவர்களுக்கு வங்கியில் செலுத்தப்படும் தொகை ரூ.376.60 ஆக உயர்த்தப்படும். இந்தத் தொகை கடந்த மாதம் வரை ரூ.320.49 ஆக இருந்தது.

சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பல்வேறு பின்விளைவுகளை ஏற்படுத்தும்: நீதிபதி இந்து மல்ஹோத்ரா தீர்ப்பு!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளார்.கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன்...

சபரிமலையில் பெண்கள்… நேற்று தீர்ப்பு.. இன்று ஏற்பாடு ஜரூர்!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆனால், அங்கே பெண்கள் அனுமதிக்க வேண்டும் என்று கோரி, சபரிமலை வழிபாட்டுக்கு சம்பந்தமில்லாத, இஸ்லாமிய, மார்க்ஸிய சிந்தனையாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

ரத்த தானத்தின் தமிழகம் முன்னோடி மாநிலம்: முதல்வர் எடப்பாடி பெருமிதம்!

சென்னை: தன்னார்வ ரத்த தானத்தில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

ஏழைகளை வாழ்விக்கும் காந்தியின் காப்புக் கயிறு! : மனதின் குரலில் மோடி பெருமிதம்!

எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், விஜயதஸமியாகட்டும்…. இந்த அனைத்து புனிதமான காலங்களுக்காகவும் நான் உங்கள் அனைவருக்கும் என் இருதயபூர்வமான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றிகள்.
- 2026

Recent articles