இந்தியா

விவாதமின்றி குரல் ஓட்டெடுப்பில் நிறைவேறிய மத்திய பட்ஜெட்!

அதன் பின்னர், குரல் ஓட்டெடுப்பில் நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா நிறைவேறியதாக சுமித்ரா மகாஜன் முறைப்படி அறிவித்தார்

உலகின் மகிழ்ச்சியான நாடு பட்டியல் வெளியீடு: இந்தியாவுக்கு பின்னடைவு

ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா.வின் நிலையான அபிவிருத்தி தீர்வுகள் கட்டமைப்பு என்ற அமைப்பு உலகின் மகிழ்ச்சியான நாடுகள் குறித்த ஒரு கருத்துக்கணிப்பை எடுத்து வருகிறது. இந்த ஆண்டின் கருத்துக்கணிப்பின்படி இந்தியாவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது இந்த...

குற்றவாளி இல்லை எனக் கூறுவதை ஏற்க முடியாது: பேரறிவாளன் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தன்னை குற்றவாளி என அறிவித்து தண்டனை வழங்கப்பட்ட இறுதித் தீர்ப்பை திரும்ப பெறக் கோரி தாக்கல் செய்த பேரறிவாளனின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இரட்டை இலை மீட்புக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கு: தினகரன் ஆஜர்

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான சுகேஷ் சந்திரசேகர் தில்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சுகேஷ் சந்திரசேகரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 4ம் தேதி வரை நீடித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாஜகவின் இடைத்தேர்தல் தோல்வி பொதுத்தேர்தலிலும் எதிரொலிக்குமா?

சமீபத்தில் நடைபெற்ற பீகார், உ.பி.யில் நடைபெற்ற 3 மக்களவை தொகுதிகளில் வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டது. கோராக்பூர், பஹல்பூர், அரேரியா ஆகிய மூன்று தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் தோல்வி அடைந்துள்ளனர். இதில்...

தேவை காவிரி மேலாண்மை வாரியம்: அதிமுக., எம்.பி.க்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, தில்லியில் நாடாளுமன்றம் அதிமுக., நாடாளுமன்ற உறுப்பினர்கள், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- 2026

சட்ட விரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுவிப்பு

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோர் தொடர்ந்த வழக்கில் இன்று பிற்பகலில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், வழக்குக்கான முகாந்திரம் இல்லை என்று கூறி அவர்களை விடுவித்தது.

குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காத 41 லட்சம் கணக்குகளை மூடியது ஸ்டேட் வங்கி!

முன்னதாக செவ்வாய்க் கிழமை அன்று வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காத வாடிக்கையாளர்களுக்கு விதிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை 75% அளவுக்குக் குறைத்தது எஸ்பிஐ., வங்கி.

நீதிமன்ற உத்தரவு வரும் வரை ஆதார் இணைப்புக்கான காலக்கெடு நீட்டிப்பு!

உச்ச நீதிமன்றம் உத்தரவிடும் வரை, வங்கிக் கணக்கு, செல்பேசி எண் ஆகியவற்றுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப் பட்டுள்ளது.

சோனியா காந்தியின் விருந்து பலனளிக்குமா?

பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டே இருக்கும் நிலையில் இந்தியாவில் 22 மாநிலங்களிலும், மத்தியிலும் ஆட்சி பொறுப்பில் இருக்கும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சி இப்பொழுது முதலே காய்நகர்த்தி வருகிறது. பாஜகவுக்கு எதிராக உள்ள...

ஏர்பஸ்-320 நியோஸ் ரக விமானங்களுக்கு தடை

ரத்து செய்யப்பட்டதால் திட்டமிட்டபயணங்களை மேற்கொள்ள முடியாமல் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

காட்டுத்தீ மீட்பு நடவடிக்கை: நிர்மலா சீதாராமனுக்கு மோடி பாராட்டு

தேனி அருகே உள்ள குரங்கணி காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் இதுவரை 10 பேர் பலியாகியுள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு பாரத பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், 'இந்த...
- 2026

Recent articles