இந்தியா

மோடியின் மனைவி யசோதா பென் கார் விபத்தில் காயம்!

அவர் வந்த கார் எதிர்பாராத விதமாக திடீரென விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் யசோதா பென் காயம் அடைந்தார்.

ஆதார் அட்டையை லேமினேட் செய்கிறீர்களா? எச்சரிக்கை!

பொதுமக்களிடம் தகவலைப் பெற்று லேமினேட்டட் அட்டைகளை வழங்கும் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு,சிறைத் தண்டனை விதிக்கவும்

குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் மோடி இன்று பதில் 

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில்  குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளித்து உரையாற்றுகிறார்.

செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து!

இதுபோன்ற உத்தரவு இந்தியாவின் முதல் மாநிலமாக மேற்கு வங்கத்தில் இடப்பட்டுள்ளது.

பக்தர்களுடன் கலந்து தப்பிச் சென்ற கடத்தல்காரர்கள்!

அவர்களை துரத்தியபோது, அவர்கள் திருப்பதி மலையில் ஏறிச்சென்று பக்தர்களுடன் கலந்துவிட்டதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினசரி நீட் தேர்வுப் பயிற்சி; +2 பொதுத் தேர்வு முடிந்ததும்!

அரசு பயிற்சி மையங்களில் வைக்கப்படும் தேர்வுகள் மூலம் தேர்வு செய்யப்படும் 2 ஆயிரம் மாணவர்கள் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்
- 2026

ஜெயேந்திரர் கைதின் பின்னணியில் சோனியா மற்றும் கிறிஸ்துவ மிஷனரிகளின் ‘கை’ !

காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதி ஜயேந்திரர் கைது செய்யப்பட்டதன் பின்னணியில் கிறிஸ்துவ மதமாற்றுக் கும்பல் செயல்பட்டதாக பரபரப்பு தகவல் தற்போது பரவலாக விவாதிக்கப் பட்டு வருகிறது.

1 மில்லியன் டாலர் வசூல் சாதனை செய்த ‘பாகமதி’

நடிகை அனுஷ்கா  நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள 'பாகமதி' படம் நல்ல வரவேற்பினை பெற்று நல்ல வசூல் செய்து வருகிறது. இப்படத்தின் 10 நாட்களின் யூ.எஸ்.பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்...

ஸ்ரீசாந்த் வழக்கில் பிசிசிஐ பதிலளிக்க உத்தரவு

இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வழக்கில் இந்திய கிரிக்கெட் கவுன்சில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வாழ்நாள் தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் தாக்கல் செய்த மனுவிற்கு 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த்...

840 புள்ளிகள் சரிந்த பங்குச் சந்தை; பட்ஜெட் எதிர்வினை!

மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 840 புள்ளிகள் சரிந்து 35,067 இல் வர்த்தகம் நிறைவு பெற்றது.

பேஸ்புக்கில் பழகியது 2 மாசம்தான்! ‘பத்மாவத்’ பார்க்க அழைத்துப் போய் இளம்பெண்ணை பலாத்காரம் செய்தவர் கைது!

பிரச்னைக்கு உள்ளான பெண்ணை காப்பாற்றாமல் விட்ட காரணத்துக்காக தியேட்டர் உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் வந்து செல்லும் தியேட்டரிலேயே பலாத்கார சம்பவம் நடந்துள்ளது பரப்பரப்பாகப் பேசப் படுகிறது.

செல்லுக்கு பதிலாக சோப்பு! பிளிப்கார்ட் பார்சலைப் பிரித்தவர் அதிர்ச்சி!

லேட்டஸ்ட் மாடலான ’ஐபோன் 8’ செல்போன் வாங்க ஆசை ஆன்லைன் விற்பனை நிறுவனமான பிளிப்கார்டில், ஆர்டர் செய்தார்.
- 2026

Recent articles