இந்தியா

பாரத ஸ்டேட் வங்கியில் வேலை வாய்ப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் மொத்தம் 407 காலி பணியிடங்கள் உள்ளன. 

நடிகைகளுக்கு தொடரும் பாலியல் தொல்லை; நேற்றும் ஒருவர் கைது!

முன்னதாக, தன்னிடம் ஆபாசமாக பேசியதாக நடிகை அமலாபால் அளித்த புகாரின் அடிப்படையில் தொழிலதிபர் அழகேசன் என்பவர் நேற்று கைது செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது. 

கங்குலியை விரட்டும் விராட் கோலி!

இதுவரை ஒருநாள் போட்டிகளில் 33 சதம் அடித்துள்ளார். அதில் இந்திய அணியின் சேஸிங்கின் போது 20 சதங்கள் அடித்துள்ளார். அதில் 18 போட்டிகளில் இந்தியா வெற்றிபெற்றுள்ளது.

பட்ஜெட் உரை சுமார் 2 மணி நேரம்; சரிந்து மீண்ட பங்குச் சந்தை!

ஆனால், பட்ஜெட் தாக்கலின் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்துள்ளன

குடியரசுத் தலைவர் சம்பளம் ரு5 லட்சமாக உயர்வு!

பணவீக்கத்திற்கு ஏற்ப எம்.பி.க்களின் சம்பளம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும் என்று கூறினார் அருண் ஜேட்லி.

மீண்டும் ஏமாற்றம்: வருமான வரி விலக்கு…?

பெண்கள், மற்றும் வயதானவர்கள் ரூ. 3.5 லட்சம் வரை வரிவிலக்கு உச்ச வரம்பு கொண்டு வரப் படலாம் என்று எதிர்பார்த்திருந்தனர்.
- 2026

பட்ஜெட் குறித்து பொதுமக்களின் சந்தேகங்களுக்கு அருண் ஜேட்லி விளக்கம் அளிக்கிறார்

பொது மக்கள் தங்களின் கேள்விகளை #AskYourFM என்ற ஹேஷ்டேக்கில் பதிவிட்டு  பகிரலாம் என்று கூறப்பட்டுள்ளது.

5 லட்சம் கிராமங்களில் வைஃபை வசதி

இந்த பட்ஜெட் உரையில் கிராமங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் கிராமங்களில் தொழில் நுட்பங்கள் சென்று சேர வைஃபை வசதி செய்து தரப்படும் என்று கூறினார். 

அருண் ஜேட்லி தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2018-19 : முக்கிய அம்சங்கள்!

இன்று பிப்.1 வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசி வருகிறார் அருண் ஜேட்லி

மேடையிலேயே மரித்த மகா கலைஞர்; கலாமண்டலம் கீதநந்தன் ஆசானின் அதிர்ச்சிகரமான முடிவு!

அவருடைய தந்தையாரால் கலாமண்டத்தில் கட்டணத்தைச் செலுத்த இயலாத நேரத்தில் மெட்ரோமேன் எனப் புகழப் படும் ஈ.ஸ்ரீதரன் கட்டணம் அளித்து அவருக்கு ஊக்கமளித்தார்

இனி இலவச அழைப்புகள் கிடையாது: பி.எஸ்.என்.எல்-ன் அதிரடி முடிவு!

 வாடிக்கையாளர்களைக் கவர்ந்திழுக்க தனியார் நிறுவனங்கள் போட்டிபோட்டு சலுகைகளை அறிவித்து வரும் நிலையில்,பி.எஸ்.என்.எல் நிறுவனமோ இருக்கும் சலுகைகளையும் பறித்து வருகிறது குறிப்பிடத் தக்கது. 

வசூலில் புதிய சாதனை படைத்த ‘பத்மாவத்’

உலகம் முழுவதும் வெளியான இப்படம் ரூ.80.50 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் படைத்துள்ளது. முதல் நாளில் ரூ.19 கோடி வசூல்
- 2026

Recent articles