இந்தியா

செங்கோட்டை,தென்காசி,குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை

  நெல்லைமாவட்டத்தில் சிலதினங்களாக காலையில் சுட்டெரிக்கும் வெயிலும்,மாலைப்பொழுதில் மழையும் தீடீர் ..தீடீர் என பெய்துவருவதால் காலையில் சுட்டெரித்த வெயிலின் தாக்கத்தை சமப்படுத்தும் வண்ணம் பெய்யும் மழையினால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்....

மசரத் ஆலம் கைது; முழு அடைப்புக்கு கிலானி அழைப்பு: காஷ்மீரில் உச்சபட்ச பாதுகாப்பு

ஸ்ரீநகர்: காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர் மசரத் ஆலம் வெள்ளிக்கிழமை நேற்று கைது செய்யப்பட்டார். இதை அடுத்து, காஷ்மீர் பிரிவினைவாத ஹூரியத் மாநாடு தலைவர் சையத் அலி ஷா கிலானி, காஷ்மீர் பள்ளத்தாக்கில்...

தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தில் ரவி தாகூர் நேரில் ஆய்வு

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் திருப்பதி வனப் பகுதியில், தமிழகத் தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட இடத்தை தேசிய பழங்குடியினர் ஆணைய துணைத் தலைவர் ரவி தாகூர் இன்று நேரில் ஆய்வு செய்கிறார். இந்தச்...

மேகதாதுவை எதிர்க்கும் தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் கர்நாடகத்தில் பந்த்

பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால், தமிழகத்தை கண்டித்து கன்னட அமைப்புகள் இன்று கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டத்தை நடத்துகின்றன. காவிரி ஆற்றின்...

சதாசிவத்தை மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கக் கூடாது: வழக்கு

புதுதில்லி: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.சதாசிவத்தை தேசிய மனித உரிமை ஆணைய தலைவர் பதவிக்கு பரிந்துரை செய்யக்கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச...

குருவாயூரில் ரணில் விக்ரமசிங்க: சிறப்பு தரிசனத்துக்கு ஏற்பாடு

திருவனந்தபுரம்: கேரளத்தில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான குருவாயூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சனிக்கிழமை இன்று வருகிறார். இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், அவரது குடும்பத்தினரும் உச்சபூஜை முடிந்த...
- 2026

ஐபிஎல் 8 -மும்பையுடன் வெற்றி: சென்னைக்கு ‘ஹாட்ரிக்’

மும்பை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி சீஸன் 8ல், நேற்று நடந்த சென்னை மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டியில், சென்னை அணி அபாரமாக சேஸ் செய்து மும்பை அணி நிர்ணயித்த...

3 நாடுகள் பயணம் முடித்து நாடு திரும்பினார் மோடி

புது தில்லி: பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய 3 நாடுகளில் 9 நாட்கள் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, இன்று தாயகம்...

சீன பயணம் வெற்றி: சந்திரபாபு நாயுடு டிவிட்

தனது சீன பயணம் வெற்றி அடைந்ததாக, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு டிவிட்டரில் பதிவு இட்டிருந்தார். ஹாங்காங்கில் இருந்து ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருப்பதாகவும், சீன பயணம் வெற்றி கரமாக அமைந்ததாகவும், ஆந்திரப்...

திரிணமுல் காங்கிரஸ் உள்கட்சி மோதலில் கடைகள் சூறை; கட்சியினர் வாகனங்கள் தீக்கிரை

ஹவுரா: மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட உள்கட்சிப் பூசல் காரணமாக வன்முறை வெடித்தது. இதில், திரிணமுல் காங்கிரஸ் கட்சியினரின் லாரிகள், பைக்கள் உள்ளிட்ட வாகனங்களை எதிர்த் தரப்பு தீயிட்டுக்...

ஒன் டைம் போனஸ்: டிசிஎஸ் ஒதுக்கியது ரூ.2,628 கோடி

மும்பை: தங்கள் ஊழியர்களுக்கு ஒன் டைம் போனஸ் வழக்குவதற்காக, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் நிறுவனம், தற்போது ரூ.2,628 கோடியை ஒதுக்கியுள்ளது. கடந்த 2004ம் ஆண்டில் இந்தியாவின் பங்கு பரிவர்த்தனைச் சந்தையில்...

இலங்கையில் மோசமான வாழ்க்கைச் சூழல்: அகதிகளாக மீண்டும் வந்த 5 பேர் கண்ணீர்

ராமநாதபுரம்: இலங்கையில் இன்னும் மோசமான வாழ்க்கைச் சூழல்தான் உள்ளது என்று கூறி, அங்கிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்துள்ளனர். இலங்கையில் உள்நாட்டுப் போர் தீவிரமாக...
- 2026

Recent articles