சற்றுமுன்

முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார்: எடப்பாடி கொடுத்த ‘ஷாக்’

சேலம்: நான் மட்டும் நிம்மதியாகவா இருக்கிறேன்... முதல்வர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்... என்று அதிமுக.,வினர் மத்தியில் பேசி ஷாக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.சேலத்தில் நேற்று மாநகர் மாவட்ட அதிமுக.,...

அஞ்சு பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி கைது!

ஈரோட்டில் 5 பவுன் நகைக்காக அக்காவைக் கொன்ற தம்பி நேற்று கைது செய்யப் பட்டார். பாறாங் கற்களால் சடலத்தை மறைக்க முயற்சி செய்தும் கண்டுபிடித்தது போலீஸ்!ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியை சேர்ந்தவர்...

இன்று கர்நாடக விவசாயிகள் மாநாடு: பிரதமர் மோடி பங்கேற்பு

கர்நாடக மாநிலம், சிக்கோடியில் இன்று நடக்கவிருக்கும் விவசாயிகள் மாநாட்டில் பிரதமர் மோடி பேசவிருக்கிறார். கர்நாடகத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளில் 20 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளதால், பிரதமர் மோடியின் பிரசாரத்தை கர்நாடகத்தில் தீவிரப்படுத்த...

ஜூலை 29- பன்னாட்டுப் புலி நாள்

பன்னாட்டுப் புலி நாள் அல்லது உலகப் புலி நாள் என்பது புலி வளம்பேணல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஒவ்வோராண்டும் இன்று கொண்டாடப்படும் நாளாகும். இந்நாள் 2010இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் நடந்த புலிக் குழுமலில்...

பார்முலா1: ஹங்கேரி கிராண்ட்பிரிக்ஸ் இன்று தொடக்கம்

பார்முலா1 கார்பந்தயத்தின் 12-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி அங்குள்ள மாக்யோராட் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று தகுதி சுற்று போட்டி நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம்...

இலங்கை-தென்ஆப்பிரிக்கா மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

இலங்கை-தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் இன்று நடக்கிறது. பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இலங்கையிடம் டெஸ்ட் தொடரை...
- 2026

உலகில் மிக அதிக தங்கம் சேமித்து வைத்திருக்கும் நாடுகளின் பட்டியல்: இந்தியாவுக்கு எத்தனையாவது இடம்?

உலகில் மிக அதிகமாக தங்க கட்டிகள் கையிருப்பு வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை அமெரிக்காவும் 10-வது இடத்தில் இந்தியாவும் பிடித்துள்ளது. உலக பொருளாதாரத்தில் சமீபகாலமாக நிச்சயமற்ற நிலை காணப்படுவதால் பாதுகாப்பு கருதி உலகின் பல்வேறு...

முன்னாள் கால்பந்து வீரர் குலோத்துங்கன் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்

தமிழக கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் குலோத்துங்கன் சாலை விபத்தில் பலியானார். குலோத்துங்கன், நேற்று முன்தினம் இரவு தஞ்சை கிட்டு கால்பந்து மைதானத்தில் நடந்த ஐவர் கால்பந்து போட்டியில் கலந்து கொண்டு விளையாடிவிட்டு பின்னர்...

பெண்கள் உலக கோப்பை ஹாக்கி: இந்தியா – அமெரிக்கா இன்று மோதல்

லண்டனில் நடந்து வரும் 14-வது பெண்கள் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா உள்பட 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இதில் ‘பி’ பிரிவில் அங்கம் வகிக்கும் ராணி ராம்பால் தலைமையிலான இந்திய அணி தனது...

சிவயோக விவசாயம் நேரலை பயிற்சி

சென்னை சிவயோக வேளாண்மை என்ற அமைப்பு சிவயோக விவசாய முறையை வலியுறுத்தி வருகிறது. சிவயோக ஆசிரமம் நடத்தி வரும் சுவாமி சிவானந்த் தரப்பில் தெரிவிக்கையில், சிவயோக விவசாயம் என்பது நம் நாட்டின் தொன்மை வாய்ந்த யோக...

குற்றாலத்தில் சாரல் விழா தொடக்கம்: அமைச்சர்கள் பங்கேற்பு!

தென்காசி: நெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் இன்று சாரல் விழா தொடங்கியது.குற்றாலத்தில் நடைபெறும் சாரல் திருவிழாவை தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன் அமைச்சர்கள் கடம்பூர் ராஜீ,...

வீட்டின் முன்… பெண்ணிடம் தாலி செயினை அறுத்துச் சென்ற ஹெல்மெட் கொள்ளையர்கள்!

திருவள்ளுர் அருகே செங்குன்றம் கிராண்ட்-லைன் பகுதியில், தெருவில் வீட்டின் முன்புறம் சுத்தம் செய்து கொண்டிருந்தார் பெண் ஒருவர். அவர் அருகே, ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், அவரிடம் இருந்து...
- 2026

Recent articles