சற்றுமுன்

வேளாண் உதவி பொறியாளர் பணியிடங்கள்: இன்று நேர்காணல்

வேளாண் துறை உதவி பொறியாளர் காலிப் பணியிடங்களுக்கான நேர்காணல் தேர்வு இன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு வேளாண்மை...

பி.எட். மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க இன்றே கடைசிநாள்

பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக் கான விண்ணப்ப விநியோகம் கடந்த மாதம் தொடங்கியது. பூர்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இன்று கடைசித் தேதியாகும். தமிழகத்தில் உள்ள 13 அரசு மற்றும் அரசு உதவி பெறும்...

இந்தியா- இங்கிலாந்து டி20 தொடர் இன்று தொடக்கம்

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டெஸ்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இந்தியா- இங்கிலாந்து இடையிலான டி20 தொடர் இன்று...

கடும் குளிர், மழை! நேபாளத்திற்கு யாத்திரை சென்ற 4 பக்தர்கள் உயிரிழப்பு

கைலாஷ் யாத்திரைக்காக சென்று மோசமான வானிலை காரணமாக விமான சேவை இல்லாமல் நேபாளத்தின் சிமிகோட்டில் சிக்கி தவிக்கும் சென்னையை சேர்ந்த 19 பக்தர்கள் பத்திரமாக மீட்கப்படுவர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

ஐசிசி.,யின் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் இணைந்தார் ராகுல் திராவிட்

இந்திய அணியின் சுவர் என்று வர்ணிக்கப் பட்ட ராகுல் திராவிட் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில்- ஐசிசி.,யின் ‘ஹால் ஆஃப் ஃபேம்’ பட்டியலில் இணைந்துள்ளார்.ஞாயிற்றுக்கிழமை நேற்று அயர்லாந்தின் டப்ளின் நகரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல்...

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதலமைச்சர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் வந்ததாகக் கூறியுள்ளனர் போலீஸார்.வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர், ஈரோடு மாவட்டம் காசிபாளையத்தை சேர்ந்த சிறுவன் என்பது தெரியவந்துள்ளது என்று ...
- 2026

திட்டுறதுதான் திட்டுறீங்க… கொஞ்சம் கண்ணியமா திட்டுங்களேன்! : சுஷ்மா ஸ்வராஜ்

விமர்சிப்பதுதான் விமர்சிக்கிறீர்கள் கொஞ்சம் கண்ணியமாக விமர்சிக்கலாமே..! நல்ல மொழியில் விமர்சிக்கலாமே என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறார்.மத்திய அரசையும் பாஜக.,வையும், பாஜக.,வில் உள்ளோரையும் மிக மோசமான மொழிகளால் சமூக வலைத்தளங்களில் விமர்சனம்...

11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள்? தில்லி கூட்டு மரணத்தில் குழப்பும் புதிர்!

தில்லியில் கூட்டு மரணத்தை தேர்ந்தெடுத்த வீட்டின் பின்புறத்தில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக, 11 ஆவிகள் வெளியேற 11 குழாய்கள் பதிக்கப் பெற்றுள்ளதாக கூறப்படுவதால், இந்த விவகாரம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தில்லி புராரி பகுதியில்...

மணப்பாறையில் வைகை, திருப்பதி, அந்த்யோதயா ரயில்கள் நின்று செல்ல வைகோ வேண்டுகோள்!

மணப்பாறையில் வைகை, திருப்பதி, அந்த்யோதயா உள்பட அனைத்து இரயில்களும் நின்று செல்ல வேண்டும் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், திருச்சி மாவட்டத்தில் திருச்சிக்கு அடுத்த பெரிய நகரம்...

மதுரையில் இன்று முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை

மதுரை: மதுரையில் அரசு அலுவலகங்களில் ஜூலை 2 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக இரு தினங்களுக்கு முன்னர் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவிட்டிருந்தார்.இந்நிலையில் இந்தத் தடை உத்தரவு...

டிவிட்டர் ட்ரெண்ட் ஆகி வரும் #அன்றே சொன்ன ரஜினி

#அன்றே சொன்ன ரஜினி என்பது இப்போது டிவிட்டர் சமூக வலைத்தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.#அன்றே சொன்ன ரஜினி என்ற ஹேஷ் டாக்கில் தூத்துக்குடி போராட்டம் குறித்து ரஜினி சொன்ன உண்மைகளை எடுத்துச் சொல்லி, அவரது...

காவிரிக்காக அனைத்துக் கட்சிக் கூட்டம்: என்ன சொல்கிறார் எடப்பாடி?

சென்னை : சட்டமன்றத்தில் காவிரி விவகாரம் குறித்த விவாதம் இன்று நடைபெற்றது. அப்போது திமுக சார்பில் பேசிய துரைமுருகன், காவிரி விவகாரத்தில் முடிவு எடுக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று...
- 2026

Recent articles