சற்றுமுன்

தனியாருக்கு சாதகமாக பாலை வாங்க ஆவின் நிர்வாகம் மறுப்பதா?: ராமதாஸ்

தனியாருக்கு, நிறுவனங்களுக்கு சாதகமாக பாலை வாங்க ஆவின் மறுப்பதா? என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட  அறிக்கை? தமிழ்நாட்டில் பால் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், பாரம்பரியமான பால்...

பருப்பு வகைகளின் விலை உயர்வைக் கட்டுப்ப டுத்த நடவடிக்கை தேவை: இராமதாசு

பருப்புகளின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை என்று பாமக நிறுவுனர் ராமதாஸ் அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார். அவரது அறிக்கை: தமிழ்நாட்டில் அனைத்து வகை பருப்புகளின் விலையும் கடந்த சில நாட்களில்...

ஓய்வூதியதாரர்களுக்கும் அகவிலைப்படி 6% உயர்வு

சென்னை: ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தி வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6 % அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. அதேபோல்,...

இன்று மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம்

புதுதில்லி: நேபாளத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள், முக்கிய மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, இன்று காலை 9.30க்கு மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற...

நேபாளத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 கோடி உதவி

சென்னை: நேபாளத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் வகையில், தமிழகத்தின் சார்பில், தமிழக அரசு ரூ.5 கோடி நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,...

ஆந்திரா என்கவுண்டர்: போலீஸ் விசாரணையில் நீதிமன்றம் அதிருப்தி

ஹைதராபாத்: ஆந்திர வனப் பகுதியில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் ஆந்திர போலீஸாரின் விசாரணை திருப்தி அளிக்கவில்லை என்று ஹைதராபாத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி...
- 2026

பிசிசிஐ ரூ.1.90 கோடி தரவேண்டும்: கவாஸ்கர்

மும்பை: ஐபிஎல் சூதாட்டப் புகார் காரணமாக கடந்த ஆண்டு கிரிக்கெட் வாரிய தலைவராக தாற்காலிக பொறுப்பில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டார். அப்போது, கவாஸ்கருக்கு,...

விஜயபாஸ்கர் தொடர்ந்த வழக்கு: ஈ.வி.கே.எஸ் ஆ ஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் தொடர்ந்த அவதூறு வழக்கில் ஜூன் 10ல்...

வளர்ப்பு நாய்களாம்…: ஆந்திர தெலங்கானா மு தல்வர்கள் குடுமிப்பிடிச் சண்டை

ஹைதராபாத்: வளர்ப்பு நாய்களை விட்டுச் சென்றுள்ளார் சந்திரபாபு நாயுடு என்று கூறியுள்ளார் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சர்ச்சைப் பேச்சு செகந்திராபாத்தில் நடைபெற்ற தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சிப் பொதுக்...

நிலநடுக்கத்தால் காத்மாண்டு 10 அடி நகர்ந்த து

காத்மாண்டு: நிலநடுக்கத்தால் நேபாளத் தலைநகர் காத்மாண்டு நகரம், தனது புவித் தளத்திலிருந்து சுமார் 10 அடி நகர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூகம்பம் குறித்து ஆய்வு செய்து வரும் லண்டனின் கேம்பிரிட்ஜ்...

செய்தியாளரையே எதிர்கொள்ள முடியாதவர் எதி ர்க்கட்சித் தலைவரா? : சீமான்

செய்தியாளர் கேள்வியையே எதிர் கொள்ள முடியாத விஜயகாந்தை எதிர்க்கட்சி தலைவர் என்று ஏற்க முடியாது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். கங்கைகொண்டான் சிப்காட்டில் செயல்பட்டு வரும்...

தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்வு

சென்னை: தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்தது. கடந்த சில நாட்களாக விலை ஏற்றம் கண்ட நிலையில், கடந்த ஏப்.22 ஆம் தேதி ஒரு சவரன் ரூ.20,336 ஆக இருந்தது. இந்நிலையில்...
- 2026

Recent articles