சற்றுமுன்

தேர் திருவிழாவில் மின் விபத்து அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம்-எடப்பாடி பழனிசாமி..

தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின் விபத்து ஏற்பட்டது அரசின் சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு...

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திடீர் தீ பதட்டம்..

சென்னையில் இன்று ராஜீவ் காந்தி மருத்துவமனையில்உள்ள கல்லீரல் சிகிச்சை பிரிவில்திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.தீ வேகமாக அணைக்கும் பணி நடந்து நிலையில் உள்ளே இருந்த நோயாளிகள் அனைவரும் சேதமின்றி மீட்கப்பட்டனர்.சென்னை...

ட்வீட்டரில் என்னென்ன மாற்றங்கள்.‌. 5 ஆண்டு கால கனவு..!

அதனால் கண்டிப்பாக இந்த மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆல்பாஸ் ஆனது தெரியாமல் இந்த ஆண்டும் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவன்!

கொரோனா தொற்று காரணமாக அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், மாணவர்

இந்தியர்களுக்குள் பிரிவினை ஏற்படுத்த முடியாது: பிரதமர்!

ஒரே சாதி, ஒரே மதம், ஒரே கடவுள் என்ற கொள்கையை அவர் முன்னிறுத்தினார். அவரது அழைப்பு தேச பக்தி, ஆன்மிக உணர்வை அதிகரிக்க செய்கிறது.

ஒரே சமயத்தில் 78,220 தேசியக் கொடிகளை அசைத்து இந்தியா கின்னஸ் புத்தகத்தில் இடம்!

இவ்வாறு ஒரே நேரத்தில் தேசியக் கொடிகளை அசைத்தது புதிய உலக சாதனை ஆகும்.
- 2026

தஞ்சாவூர் அருகே தேர்விபத்து-ஜனாதிபதி இரங்கல்..

தஞ்சாவூர் அருகே தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில்...

‌பூனையென நினைத்து சிறுத்தையை தூக்கி வந்த தொழிலாளர்கள்!

பின்னர் அருகில் இருந்தவர்கள் அது பூனைக்குட்டி இல்லை சிறுத்தைக் குட்டி என கூறியுள்ளனர்.

தஞ்சை களிமேடு தேர்விபத்தில் பலியானோர்க்கு பிரதமர் இரங்கல்-நிவாரணம் அறிவிப்பு..

தஞ்சை அருகே நடந்த தேர்த்திருவிழா விபத்தில் பலியான 11 பேர் காயமடைந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன் று இரங்கல் தெரிவித்து நிவாரணம் அறிவித்துள்ளார்.தஞ்சை அருகே களிமேடு பகுதியில் தேர் பவனியின் போது...

TNPSC குரூப் 4: வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவும்.. நாளையே கடைசி!

விண்ணப்பதாரர்களின் உத்தேசப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்வதற்கு வெளியிடப்படும்.

தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில் தேர் விபத்து..

தஞ்சை அருகே இன்று அதிகாலை நடந்த தேர்திருவிழாவில் உயர் மின் அழுத்தக் கம்பியில் தேர் உரசி விபத்துக்குள்ளானதில் 11 பேர் பலியான சம்பவம் தேர் நிலைக்கு வருவதற்கு 15 நிமிடங்கள் இருந்த நிலையில்...

தஞ்சை அருகே அப்பர் மடத்தேர் இப்படித்தான் விவத்துக்குள்ளானது…

தஞ்சாவூர் அருகே இன்று அதிகாலை நடந்த தேர் விபத்தில் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் விபரம் தெரியவந்துள்ளது.தஞ்சாவூர் - பூதலூர் சாலையில் 8 கி.மீ. தொலைவில் உள்ள களிமேடு கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பு...
- 2026

Recent articles