அடடே... அப்படியா?

எஸ்பிபி உடல்நிலை: எஸ்பி சரண் வெளியிட்ட வீடியோ!

என் அப்பாவின் உடல்நிலை தற்போது சீராக இருக்கிறது

வெள்ளத்தில் அடித்துச் சென்ற இளைஞர்! ஹெலிகாப்டர் மூலம் மீட்பு!

நீரின் வேகம் அதிகமாகவே இருந்தது. இதனால் நேற்றைய தினம் அவரை மீட்க முடியவில்லை.

பிரிந்த காதலர்கள்: விமானநிலையத்தில் ஒன்று சேர்ந்த காட்சி!

ஊரடங்கால் பிரிந்த காதலர்கள் ஆறு மாதத்திற்கு பின்னர் விமான நிலையத்தில் சந்தித்துக்கொண்ட நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது.

ஃபேஸ்புக் வாட்ஸ்அப் இணையாக புதிய பிக்கிராபி செயலி! எட்டாம் வகுப்பு மாணவன் சாதனை!

பிக்கிராபி செயலியில், உரியவர்களின் அனுமதி இல்லாமல் பின் தொடர முடியாது. தகவல் திருட்டு, பக்கத்தை முடக்கம் செய்வது உள்ளிட்ட எந்தவித பிரச்னைகளும் எழாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

வழிப்பாட்டு தலங்களுக்கான நெறிமுறைகள்! சென்னை மாநகராட்சி!

வழிபாட்டுத் தளம் அமைந்துள்ள, வார்டு, மண்டலம், முகவரி, நிர்வாகியின் பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்
- 2026

இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: சௌம்யா சுவாமிநாதன்!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது.

சர்ச்சைகளுக்கு இடையே… ஓபிஎஸ்- ஈபிஎஸ் தற்காலிக கூட்டறிக்கை!

பத்திரிகைகளிலும், தங்களின் தனிப்பட்ட கருத்துகளைத் தெரிவிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்

வளையாத பாம்பு! வைரல். வீடியோ!

பாம்பு ஒன்று அசையாமல் செல்லும் காணொளி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறதுபாம்பு ஒன்று இயற்கைக்கு மாறாக சிறிதும் வளையாமல் நெளியாமல் நேராகச் சென்ற காணொளி தற்போது இணையதளத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி...

தேசிய கீதம் பாடும் சிறுவன்! வைரல் வீடியோ!

சொற்களை சரியாக உச்சரிக்க அவர் சிரமப்பட்டாலும், அவரது அப்பாவித்தனம், செறிவு மற்றும் உற்சாகம் நமக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது.

ஓபிஎஸ் இல்லம் அருகே ஒட்டப்பட்ட போஸ்டர் கிழிப்பு!

ஜெயலலிதாவின் ஆசி பெற்ற ஒரே முதல்வர் ஓ.பி.எஸ் என போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழகத்தின் நிரந்தர முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் எனவும் போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

தந்தை இறந்த துயரத்திலும்… கடமையை முடித்துச் சென்ற காவல் ஆய்வாளர்!

அணி வகுப்பை முடித்த மகேஸ்வரி உடனடியாக தனது தந்தை துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சொந்த ஊருக்கு புறப்பட்டுச் சென்றார்.
- 2026

Recent articles