அடடே... அப்படியா?

இருக்கும் போதே என் லட்சியத்தை எட்டிவிட்டேன்!

அயோத்தி வழக்கில் 40 நாள்களாக நின்றபடியே வாதாடிய வழக்கறிஞர் பராசரன்..

வேங்கைகளுக்கு இடையில் நடந்த வார்! வைரல் வீடியோ!

வெவ்வேறு இனத்தை சேர்ந்த இரண்டு புலிகள் வெறித்தனமாக ஒன்றுக்கொன்று பாய்ந்து சண்டை போட்டு கொண்டிருந்துள்ளது.

கொரோனா உருவாக்கும் சைட்டோகைன் புயல்! உடலில் படிப்படியான மாற்றம்!

ரத்த வெள்ளை அணுக்கள் இறந்த பின்னர் கொரோனா வைரஸ் நுரையீரலுக்குள் எளிதாக ஊடுருவி சேதத்தை ஏற்படுத்துகிறது.

ஐஏஎஸ் தேர்வு: பிரபல நடிகரின் மகன் 75 வது இடம்!

கல்வி, சுற்றுச்சூழல், தொழில்வளம் ஆகியவற்றில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மதுரைக்கு சிறப்பு சேர்த்துள்ள மாணவி! ஐ.ஏ.எஸ்., வென்ற ‘அதிசய’த் திறனாளி!

ஐஏஎஸ் தேர்வில் வென்ற பார்வையற்ற மாற்றுதிறனாளி பூரணசுந்தரி. வாழ்த்துகள்!

மறைந்த நடிகர் சேதுராமனுக்கு ஆண்குழந்தை! குட்டி சேது என மகிழ்ச்சி!

இந்த சூழ்நிலையில் தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
- 2026

துபாயில் விழுந்த லாட்டரி! இந்தியருக்கு ரூ.24.5 கோடி பரிசு!

'துபாயில் உள்ள ஒரு நிறுவனத்தில், கண் பார்வை பரிசோதகராக, 9,000 டாலர் வரை சம்பாதிக்கிறேன்.

தலையில் பால் டம்ளர்.. சிந்தாமல் நீச்சலடித்த வீராங்கனை! வைரல் வீடியோ!

ஒரு துளி கூட சிந்தாமல் எதிர்கரையை நீந்தி கடக்கும் வீடியோவை டுவிட்டரில் பகிர்ந்திருந்தார்.

Share it க்கு பதிலாக புதிய செயலி! இந்திய இளைஞர் கண்டுபிடிப்பு!

இந்தக்காலம் தொழில்நுட்பங்களின் காலம். விநாடிக்கு 40 எம்பி வேகத்தில் கோப்புகளை இந்த செயலியின் மூலம் அனுப்ப முடியும்.

கீழே கிடந்த ரூ.33,000.. எடுத்தவர் செய்த செயல்! அழைப்பு விடுத்த போலீஸ்!

வங்கியின் முன்பு சாலையில் ரூ.500 அடங்கிய பணத்தாள்கள் கிடைந்துள்ளது.

தாய் தந்தை இன்றி வாடிய 3 குழந்தைகள்.. தொண்டு நிறுவனம் மூலம் வளர்ப்பு பொறுப்பை ஏற்ற தயாரிப்பாளர்!

தனது 'மா பல்லே' அறக்கட்டளை மூலம் குழந்தைகளுக்கான கல்விச் செலவு மற்றும் வளர்ப்புச் செலவை ஏற்றுக்கொண்டுள்ளார்

கொலையுண்ட பெண் உயிரோடு..! அதிர்ந்த காவல்துறை!

கொடுமைப்படுத்தியதற்காக இன்னும் கணவரும் மாமியாரும் சிறையில்தான் இருக்கிறார்கள்.
- 2026

Recent articles