அடடே... அப்படியா?

முகமூடிகள், கை உறைகள் சுத்திகரிப்பான்களை அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது அரசு!

ஊக வணிகர்கள் மற்றும் அதிக விலை நிர்ணயம், பிளாக் மார்க்கெட்டிங் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு எதிராக மாநில அரசு நடவடிக்கை எடுக்க வாய்ப்பு ஏற்படும்.

மார்ச் 16 – 31; இந்த மாவட்டங்களில் 5ம் வகுப்பு வரை பள்ளி விடுமுறை!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 16 முதல் 31ஆம் தேதி வரை பள்ளி விடுமுறை என்று அறிவிப்பு வெளியிடப் பட்டுள்ளது.

இரவில் பெண்களுக்கு நேரும் துன்பம்! இதன் பாதிப்பு தெரியுமா உங்களுக்கு?

பெண்கள் நினைத்தால்கூட தூங்குவதற்குப் போதிய நேரம் கிடைப்பதில்லை. கணவன், மனைவி இருவருமே வேலைக்குச் செல்லும் சூழலில், காலை முதல் இரவு வரை பெண்களுக்கு வேலை ஓய்வதில்லை.

தூக்கம் இன்மையா? என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

ஆரம்பத்தில் கொஞ்சம் நேரமானாலும், தொடர்ந்து செய்யும் நல்ல பயிற்சியாக மாறி மந்திரம் போட்டது போல் தூக்கம் வந்து விடும்.

விமானம் ஓட்டிய அனுபவத்தைப் பெற்றேன்! தெலங்காணா அமைச்சர்!

பிளைட் சிமுலேட்டரில் அமர்ந்து பட்டன்களை அமுக்கி உண்மையாகவே விமானம் இயக்கிய அனுமதியைப் பெற்றார். காக்பிட்டில் உள்ள பைலட் அமைச்சருக்கு உதவி செய்து அவர் கையால் விமான இன்ஜினை இயக்க வைத்தார்.

இவங்களுக்கு நன்மை செய்த கொரோனா! என்ன தெரியுமா?

அதில் ஒன்று குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை கண்காணிக்க நவீன கருவி வந்துள்ளது. இதில் டியூப் ஒன்றை சொருகி வாகன் ஓட்டியை ஊதச்சொல்வார்கள்.
- 2026

கொரோனாவுக்கு மிக்ஸர் தான் மருந்தாம்!

ஒரு பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது புனேவில் உள்ள நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜியால் உறுதிசெய்யப்பட்ட பிறகு,

மாநிலங்களவையைக் குறிவைத்து முரண்டு பிடிக்கும் சித்தப்பா சுப்பாரெட்டி! ஜெகன் சமாதானம்!

ஏபியில் இருந்து ராஜ்யசபைக்குச் செல்லும் நால்வரின் பெயரும் தீர்மானிக்கப்பட்டு விட்டதாக கட்சியிலிருந்து செய்தி தெரிந்து கொண்ட சித்தப்பா அதிர்ச்சி அடைந்தார். இரண்டு நாட்களாக கட்சித் தலைவர்களுக்குக் கூட சுப்பாரெட்டி பேச வாய்ப்பளிக்கவில்லை.

உறக்க நாள்: தூக்கம் வராதவர்கள் யார் யார் தெரியுமா?

யார் யாருக்குத் தூக்கம் வருவதில்லை என்று மகாபாரதத்தில் விதுரர் இந்த ஸ்லோகத்தில் அது குறித்து விவரிக்கிறார்.

என்பிஆர் பணி நிறுத்தம் சரியான நடவடிக்கை: அச்சத்தை முழுமையாக போக்க ராமதாஸ் வேண்டுகோள்!

மத்திய, மாநில அரசுகள் அளித்துள்ள விளக்கங்கள் இஸ்லாமிய சகோதரர்களிடம் நிலவும் அச்சத்தைப் போக்கி, நம்பிக்கையையும், நிம்மதியையும் விதைக்கும் என்றும் நம்புவோம். NPR தயாரிப்பில் சர்ச்சைக்குரிய 3 வினாக்களை மத்திய அரசு நீக்கி அச்சத்தை முழுமையாக போக்க வேண்டும்!

இரவில் நாம் கட்டாயம் செய்ய வேண்டியது!

ஆரோக்கியத்தின் அடையாளம் நல்ல தூக்கம் என்பது நிருபிக்கப்பட்ட மருத்துவ உண்மை. ஆனால் எது ஆரோக்கியமான தூக்கம்? என்ற கேள்வி எழுவதுண்டு.

நோய் தொற்று உள்ளவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வர வேண்டாம்! நிர்வாகம்!

திருமலைக்கு வரும் பக்தர்கள் கையுறைகள் மற்றும் முகக்கவசம் அணிந்துவரக் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
- 2026

Recent articles