தமிழகம்

கலப்பு மணத்தை எதிர்த்த வீரமணி! கோவிலில் தாலி கட்டிய மகன்!

ஏன் கோவிலில் திருமணம் செய்து கொண்ட தனது மகனை நியமிக்க வேண்டும்

மேலும் ஒரு பட்டாசு தொழிற்சாலையில் தீ விபத்து!

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டுள்ளது

மின்சாரம் கணெக்கெடுப்பில் குளறுபடியா? நடப்பது என்ன?

இதனால் அதிகமான கட்டணம் செலுத்து வேண்டி வரும் என்று சந்தேகம் எழுப்புகின்றனர்

ரேஷன்கார்டு திருத்தம்: இன்று முகாம்!

குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் கைபேசி எண் பதிவு செய்தல்

விமான நிலையம் அருகே இறந்து கிடந்த நபர்!

போலீசார் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

பாழடைந்த கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தை! அழுகிய நிலையில் மீட்பு!

அந்த குழந்தை பிறந்து ஒரு வாரம் மட்டுமே ஆனதும், பிறந்த மறுநாளே அந்த குழந்தை கிணற்றில் வீசப்பட்டதும் போலீசாருக்கு தெரியவந்துள்ளது.
- 2026

மகனை சேர்க்க சென்ற தாய்! ஆபாசமாய் பேசி ஆசைக்கு இணங்க சொன்ன தலைமை ஆசிரியர்!

அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், அங்கிருந்து தன் மகனை அழைத்துக்கொண்டு வெளியேறினார்.

இரவில் நடந்து சென்ற மூதாட்டி! பாலியல் பலாத்காரம் செய்து கல்லைத் தூக்கிப் போட்டு கொடூரம்!

அந்த மர்ம நபர் பாட்டியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பட்டாசு ஆலையில் பயங்கர தீ விபத்து! 7 பேர் உயிரிழப்பு!

வெடிவிபத்தில் பட்டாசு தொழிற்சாலையின் 4 அறைகள் இடிந்து தரைமட்டமானது.

திருப்பதி தரிசன சுற்றுலா! ஐஆர்சிடிசி ஏற்பாடு!

ஒரு நாள் சுற்றுலாவாகும். இந்த சுற்றுலாவுக்கு 'டிவைன் பாலாஜி தரிசனம்' என பெயரிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியிடங்கள்: தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!

உயர்நிலைப்பள்ளிகளில் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் ஏராளமாக காலியாக உள்ளது

பெல் நிறுவனத்தில் வேலை: ரூ.50000 வரை சம்பளம்!

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
- 2026

Recent articles