தமிழகம்

ஆன்லைன் கேம்: அம்மா புடவையில் தூக்குப்போட்டு இறந்த 8 ஆம் வகுப்பு மாணவன்!

தங்கள் ஒரே மகன் உயிரிழந்தை கண்டு பெற்றோர் கதறி அழும் காட்சி காண்போர் இதயத்தை நொறுங்க செய்தது.

கடைக்கு கடை வியாபாரமான கட்சி! சிரிப்பாய் சிரிக்கும் விளம்பர பேனர்!

மொபைல்போன், குளிர்பானம், சிகரெட் உள்ளிட்டவை தயாரிக்கும், கார்பரேட் கம்பெனிகள், தங்கள் பொருட்களின் விளம்பரத்திற்காக, கடைகளுக்கு இலவசமாக வழங்கும்.

வெற்றிநடை போடும் தமிழகமே.. வாசகத்துடன் வைரலாகும் முதல்வரின் போட்டோ!

அப்படியே போட்டோக்களாக இணையத்தை ஆக்கிரமித்துள்ளது.

6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து அறிவித்த அமைச்சர் செங்கோட்டையன்!

தற்போது 98.5 சதவீதம் மாணவர்கள் பள்ளிக்கு வந்து கொண்டிருப்பதாக கூறினார்.

தமிழகத்தில் தொழில் துறை பூங்கா அமைக்க பணிகள் தீவிரம்!

வரவிருக்கும் தொழில்துறை பூங்காக்களிலும் அதைச் சுற்றியும் வேலைவாய்ப்பை உருவாக்கும்

தை அமாவாசை: ராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் புனித நீராடிய ஹிந்துக்கள்!

இதனை முன்னிட்டு, ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஏராளமான ஹிந்துக்கள் புனித நீராடினர்.
- 2026

ஈட்டிய விடுப்பு: ஊழியர் விடுப்புடன் சேர்க்க உத்தரவு!

ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

பிறந்தநாளுக்கு ஆசையாய் கேக் வெட்டி சாப்பிட சிறுவன்! கேக்கில் நெளிந்த புழுவால் அதிர்ச்சி!

கேக்கை உண்ட மாணவருக்கு வாந்தி மற்றும் லேசான மயக்கம் ஏற்பட்டுள்ளது.

போதையால் எல்லோர் மீதும் மோதிவிட்டு நின்ற கார்! துப்பாக்கி வெடிகுண்டுகளுடன் மாட்டிய இம்ரான் அஜீஸ்!

இளைஞர் ஓட்டிவந்த காரில் 2 துப்பாக்கிகள், ஒரு கத்தி, ஒரு வாள், 4 செல்போன்கள், வெடிகுண்டு போன்ற ஒரு பொருள், விதவிதமான நம்பர் பிளேட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கத்தியால் குத்தி மகனை கொலை செய்த தந்தை!

மதுவுக்கு அடிமையான கோகுல் தந்தையிடம் காசு கேட்டு தகராறு செய்து வந்துள்ளார்.

கல்லூரி பேராசிரியர்களை தாக்கி விரட்டும் தாளாளரின் தந்தை!

பணிபுரியும் பெண் பேராசிரியை மற்றும் ஆண் பேராசிரியர்களை வெளியே இழுத்து வந்து சரமாரி தாக்கி விரட்டினர்.

ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட சகோதரர்கள்!

இரண்டு மின்விசிறிகளில் தனித்தனியாக சகோதரர்கள் இருவரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.
- 2026

Recent articles