தமிழகம்

செப்.10: தமிழகத்தில் இன்று… 5,528 பேருக்குகொரோனா உறுதி; 64 பேர் உயிரிழப்பு!

4,29,416 பேர் கொரோனா வைரஸில் இருந்து விடுபட்டு வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்

இ-பாஸ் இல்லாமல் கொடைக்கானலில் குவிந்த மக்கள்!

பேருந்துகளில் சோதனை நடத்தப்பட்டதில் இ-பாஸ் இன்றி பயணித்த வெளிமாவட்டப் பயணிகள் இறக்கிவிடப்பட்டனர்

பிக்பாஸில் இருந்து அந்த பெண்ணை விலகியதற்கு இது தான் காரணமா?

தற்போது விஜய் டிவி அவர் வேண்டாம் என நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து காணாமல் போகும் குழந்தைகளும் பெண்களும்..! அதிர்ச்சியில் பெற்றோர்கள்!

நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் அச்சம் அடைந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.

ரூ.100 ல் கலர் ஜெராக்ஸ்.. கடைக்காரரை ஏமாற்றிய இருவர் கைது!

வயது முதிர்ந்த சிறு வியாபாரிகளிடம் கொடுத்து பொருட்களை வாங்கியுள்ளனர்.

ஆன்லைன் கிளாஸ்க்காக ஆன்லைனில் செல்போன் வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

12,000 ரூபாய் மொபைல் போன் வெறும் 2,999 ரூபாய் என பேஸ்ஃபுக்கில் வந்த விளம்பரத்தை பார்த்து விட்டு ஒரு செல்போனை ஆர்டர் செய்துள்ளார்.
- 2026

அரசு பள்ளி ஆசிரியர் தூக்கிட்டு தற்கொலை!

இந்த தம்பதியர் கலப்பு திருமணம் செய்ததால் அதனடிப்படையில் ஆசிரியர் பணி அரசு வழங்கப்பட்டது

நகைச்சுவை நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக் குறைவால் காலமானார்!

சின்னத்திரை மட்டுமல்லாது, கோலமாவு கோகிலா உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் சில வேடங்களில் நடித்துள்ளார்.

பாஜக.,விலா..? நானா..? ஐயையோ என்றவர்… இன்று கட்சியில்!

300க்கும் மேற்பட்டோருடன் பாஜக., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் இணைந்தார்.

ஆன்மீக அரசியலே திராவிட அரசியலுக்கு மாற்று: அர்ஜுன் சம்பத்!

ரஜினி அரசியலுக்கு வந்தால் அனைத்துக்கட்சி கூட்டமும் காலியாகிவிடும். ஐபிஎஸ் ஐஏஎஸ் என எல்லோரும் ரஜினி பின்னால் தான் வர போகிறார்கள்

சுங்க கட்டணம் கட்டவில்லை! அரசு பஸ்கள் நிறுத்தப்பட்ட அவலம்!

அவ்வாறு நிறுத்தப்பட்ட 5 பஸ்களில், 3 பஸ்களில் பயணம் செய்த பயணிகள் தங்களின் சொந்த பணத்தை சுங்க கட்டணமாக செலுத்தினார்கள்

5 நாட்களுக்கு ஆன்லைன் கிளாஸ் இல்லை அமைச்சர்: செங்கோட்டையன்!

பகுதிநேர நூலங்களை முழுநேர நூலங்களாக மாற்றம் செய்யவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். .
- 2026

Recent articles