தமிழகம்

பெண்களிடம் செல்போன் எண் வாங்கி அத்துமீறல்… காவல் ஆய்வாளருக்கு கட்டாயப் பணி ஓய்வு!

திருச்சி மாவட்டம், சிறுகனூர் காவல்நிலைய ஆய்வாளராக பணிபுரிந்து வந்த மணிவண்ணன் தான், கட்டாய ஓய்வில் பணியில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்.

கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து! இருவர் உயிரிழப்பு!

தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ரவி, கருப்புசாமி இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

டிராவல்ஸ் உரிமையாளர் ஓட ஓட விரட்டி கொலை!

அந்த கும்பலிடமிருந்து தப்பி மகேந்திரன் ஓட்டம் பிடித்தார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விடாமல் துரத்தியது.

விடுப்பட்ட +2 தேர்வை எழுதினால் தான் பாஸ்.. அரசு மாணவர்களுக்கு டிவி மூலமே வகுப்பு: செங்கோட்டையன்!

12 ஆம் வகுப்பு மாணவர்கள் எஞ்சிய ஒரு தேர்வை எழுதினால் தான் பாஸ் என்றும் அந்த தேர்வை எழுதவில்லை என்றால் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க முடியாது என்றும் கூறினார்.

தமிழகத்தில் 3756 பேருக்கு கொரோனா; சென்னையில் குறையும் எண்ணிக்கை!

சென்னையில் தொடர்ந்து 7ஆவது நாளாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

கொரோனா: தி.மு.க வட்ட செயலாளர் உயிரிழப்பு!

குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- 2026

தமிழகம் முழுதும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை: அரசாணை வெளியீடு!

1993ம் வருட அரசாணை ரத்து செய்யப் படுவதாகவும், டிஜிபி.,யின் அறிக்கையை ஏற்று இந்த அமைப்பு தடை செய்யப் படுவதாகவும் அதில் கூறப் பட்டுள்ளது.

முதல்வர் உள்பட அமைச்சர்கள் அதிகாரிகளும் கொரோனா சோதனைக்கு நிர்பந்தம்!

முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் அதிகாரிகள் ஆகியோருக்கும் குர்ஆனோ பரிசோதனை மேற்கொள்ள வேண்டிய கட்டாய சூழல்

கொரோனா: மேட்டுபாளையத்தில் ஸ்டேட் வங்கி இரு நாட்கள் அடைப்பு! ஊழியருக்கு தொற்று!

மேட்டுப்பாளையம் நகர பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பாங்க் வங்கியில் கணக்கு வைத்துள்ளனர்

AnyDesk ஆப் இன்ஸ்டால் செய்து… இளம்பெண்களை சீரழித்த ரீசார்ஜ் கடை ‘மர்ம’ கும்பல்! பெண்களே உஷார்!

அதன்மூலம் மற்றவர்களின் தரவுகளை திருட வாய்ப்புள்ளது. இதுபோல ஆயிரக்கணக்காக செயலிகள் உள்ளன’

பிளஸ் 2: மறுத்தேர்வு குறித்து இன்று அறிவிப்பு! செங்கோட்டையன்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிட முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது.

ஜூலை 13 முதல் ஆன்லைன் வகுப்புக்கள்! செங்கோட்டையன்!

அரசுப்பள்ளி மாணவர்களுக்கும் ஜுலை 13 முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்
- 2026

Recent articles