தமிழகம்

டிஜிட்டல் பேனர் மீதான தடையை நீக்க கோரி கண்ணீர் அஞ்சலி போஸ்டா் .!

#அரசு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும் அனைத்து கட்சியினரும் டிஜிடல் பேனர் மீதான தடையை நீக்க மறுபரிசீலனை செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.#

கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைத்தால் மட்டுமே தேர்தலில் போட்டி; டிடிவி.தினகரன் அறிவிப்பு.!

அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கட்சிக்கு நிரந்தர சின்னம் கிடைக்கும் வரை இடைத்தேர்தலில் போட்டியில்லை என அறிவித்து உள்ளார்.

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன? வெள்ளை அறிக்கை விடுவாரா ஸ்டாலின்..?!

கவர்னர் தங்களை சந்திக்கவந்த மூவர் அணியிடம் மூன்றே மூன்று வரிகள் மட்டுமே பேசினார் என்று தெரிகிறது !

நாங்குநேரியில் காங்கிரஸ் போட்டி; ஸ்டாலின் அறிவிப்பு.!

#விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் 24ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார். #

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி கிரைண்டா் விலை அதிரடி குறைப்பு.!

கிரைண்டர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த 12% ஜிஎஸ்டி வரி ஆனது தற்போது 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

என்சிஎப் ஸ்லாப்பை நீக்கிய சன் டைரக்ட்!

ஒரு சந்தாதாரர் தங்கள் பட்டியலில் 100 க்கும் மேற்பட்ட சேனல்களைக் கொண்டிருக்க வேண்டும் என விரும்புகிறார். பின்னர் 25 சேனல்களுக்கு பெற கூடுதலாக ரூ .20 செலுத்த வேண்டும். சன் டைரக்ட், அதன் புதிய நடவடிக்கையில், இந்த கூடுதல் என்.சி.எஃப் கட்டணத்தை நீக்கியுள்ளது.
- 2026

வாட்ஸ் அப் நிறுவனம் மீது தமிழக அரசு குற்றச்சாட்டு.!

#வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.#

நெல்லை வீரவநல்லூரில் என்.ஐ.ஏ., சோதனை!

நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருகிறது.

தஹில் ரமாணி பதவி விலகல்: குடியரசுத் தலைவர் ஏற்பு!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே. தஹில்ரமாணி ராஜினாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டுள்ளார்.

நடிகர் விஜய் துணிச்சலான கருத்துக்கு; தங்கதமிழ்செல்வன் பாராட்டு.!

இது பிளக்ஸ் போர்டு பிரச்சனையை மட்டும் சார்ந்ததில்லை. அரசாங்கம் செய்யக்கூடிய தவறுகளை கண்டிக்கும் துணிச்சல் விஜய்க்கு உள்ளதை பாராட்டுகிறேன்.

நீட் தேர்வு ஆள் மாறாட்டத்தில் புதிய தகவல்கள்; அதிர்ச்சி தரும் பின்னணி!

இந்நிலையில், உதித்சூர்யா ஆள்மாறாட்டம் செய்து ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளதாக தெரியவந்தது. இதுகுறித்து க.விலக்கு காவல் நிலையத்தில், தேனி மருத்துவக்கல்லூரி டீன் ராஜேந்திரன் புகார் அளித்தார்.

பொதுத்துறை நிறுவனங்களை மக்கள்தான் காப்பற்ற வேண்டும்; திருச்சி சிவா வேண்டுகோள்.!

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்து மக்கள் அதை தயவு செய்து காப்பாற்ற வேண்டும்
- 2026

Recent articles