தமிழகம்

பொதிகை எக்ஸ்பிரஸை நெல்லைக்கு மாற்றுவதா?! பயணிகள் கடும் எதிர்ப்பு!

பொதிகை எக்ஸ்பிரஸ் ரயிலை நெல்லை - சென்னை இடையே இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படும் தகவல் பயணிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் மாநில உரிமைகளை பறிக்கும்; கனிமொழி குற்றசாட்டு..!

பா.ஜனதா மறுமுறை ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நாட்டையே ஒரு மொழி, ஒரு மதம் என்று எல்லாவற்றையும் அவர்கள் நினைக்கும் அடையாளத்துக்குள் கொண்டு வர பாடுபட்டு கொண்டு இருக்கிறார்கள்.

தமிழகத்தில் இருந்து ஆளுநர்கள்… ஒரு பார்வை!

தமிழகத்திலிருந்து முதன்முதலில் மேற்கு வங்க ஆளுநராக மூதறிஞர் ராஜாஜி நியமிக்கப்பட்டார் .பின்பு இராஜ பாளையம் குமாரசாமி ராஜா ஒரிசாவின் ஆளுநராக நியமிக்கப் பட்டார். இவர்கள்...

ஒரு விசயம் உண்மையா பொய்யானே தெரியாம கண்டனம் தெரிவிக்கும் ஆக்கங்கெட்ட கூவைக்கு… முதல்வர் கனவு வேற.. த்தூ!

காமராஜர் சுவிஸ் வங்கியில் கோடி கணக்கில் பணம் வைத்துள்ளார் என்று சொல்லி மோசடி செய்த அதே திருட்டு அரசியல் இன்று வரை தொடர்கிறது… - என்று கருத்து தெரிவிக்கின்றனர்.

வேலைக்கு என கூட அனுப்பிய தாய்! கூட வந்த சிறுமியை வன்கொடுமைக்கு ஆளாக்கியவன்!

அந்த சிறுமி நேற்று மதியம் திருப்பூர் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்ததாக காவல்துறையினருக்கு தகவல்கள் கிடைத்தன. உடனடியாக காவல்துறையினர் திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு சென்றனர்.

சர்ச்சையான கேள்வித்தாள் விவகாரம்: போலியானது கேந்திரிய வித்யாலயா விளக்கம்..!

சி.பி.எஸ்.இ. நிர்வாகம், எந்த பள்ளிக்கும், எந்த வகுப்புக்கும் இடைத்தேர்வுக்கான வினாத்தாளை நாங்கள் தயாரிப்பதில்லை என்றும், பொதுத்தேர்வுகளுக்கான வினாத்தாளை மட்டுமே தயாரிப்போம் எனவும் தெரிவித்து உள்ளது.
- 2026

கொள்ளிடம் ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!

திருச்சி முக்கொம்பு மேலணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், கொள்ளிடம் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அமைச்சர் அளிக்கும் வெளிநாட்டு பரிசு..!

இது போன்ற பாட திட்டத்தை தமிழகத்திலும் கொண்டு வந்து 9-ஆம் வகுப்பு முதல் தொழிற்பயிற்சி அளிப்பது குறித்து ஆராயப்படும் என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்

மருந்துக்கும், விருந்துக்கும் கெத்தா வரும் கொத்துமல்லி..!

கொத்தமல்லி விதையுடன் சோம்பு சமபங்குச் சேர்த்து சாப்பிட்டு வர சாராய வெறி நீங்கும். அடிக்கடி ஏப்பம் வருவது குணமாகும்.

120 அடியை எட்டிய மேட்டூர் அணை! காவிரி கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை!

காவிரி கரையோர மாவட்டங்களான சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் டெங்கு காய்ச்சல்? பீதியில் மக்கள்;

முன் எச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளாட்சி துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை ஊழியர்களுடன் இணைந்து எடுக்கப்பட்டு வருகிறது.

வர வர.. தங்கக் கடத்தல் அதிகமாகுதா? இல்லே… நெறய்ய பிடிபடுதா!?

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 30 ஆயிரத்தில் அங்கும் இங்குமாக இருக்கும் நிலையில், வர வர கடத்தல் தங்கம் விமான நிலையங்களில் அதிகம் பிடிபடுவதாகக் கூறப் படுகிறது.
- 2026

Recent articles