தமிழகம்

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள்…..!

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 600-க்கும் மேற்பட்ட பயிற்சி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் தெற்கு மண்டலத்தில் மட்டும் 413 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம், புதுவையில் மிதமான மழை;   வானிலை ஆய்வு மையம் தகவல்…..!

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

 நான் காந்தியின் தொண்டன் இல்லை, காமராஜரின் மகன்; கமலஹாசன் பேச்சு…..!

விழாவில் மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சீருடைகளை வழங்கினார்.

இன்று விண்ணில் ஏவப்படுகிறது சந்திரயான் 2

சந்திரயான் 2 இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது. இன்று மதியம் 2 மணி 43 நிமிடத்தில் சந்திரயான் மிஷன் 2 விண்ணில் ஏவப்பட உள்ளது. இதில் ஏற்பட்டு இருந்த தொழில்நுட்பக் கோளாறுகள் எல்லாம்...

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது....

பெரிய போராட்டத்தை அரசு சந்திக்க நேரிடும் ! பொட்டிபுரம் கிராம மக்கள் !

திட்டமிட்டப்படி நாட்டின் முதல் நியூட்ரினோ ஆய்வு மையம் தேனியில் அமைக்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருக்கும் நிலையில்,கடும் எதிர்ப்பையும் மீறி தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைத்தால் மிகப்பெரிய போராட்டத்தை அரசு...
- 2026

இந்த வருட சங்கீத கலாநிதி… மியூசிக் அகாதமி விருதுகள் அறிவிப்பு!

விருதுகள் பெறும் இசை, நடனக் கலைஞர்களுக்கு நம் தமிழ் தினசரி- தளத்தின் நல்வாழ்த்துகள்!

தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி; 3 பேர் கைது….!

பொள்ளாச்சி அருகே தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க முயன்ற வடமாநில மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள்… இந்து முன்னணி தீர்மானம்!

சென்னையில் இந்த வருடம் 5501 விநாயகர் திருமேனிகள் நிறுவப் படுவதாக இந்துமுன்னணி கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டுள்ளது. 

புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக போராட்டத்திற்கு தயார்; கனிமொழி…..!

சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை பறிக்க முயல்கிறது-கனிமொழி

அத்திவரதரை இடம் மாற்ற ஆலோசனை?: எடப்பாடி! ஆகம விதிப்படி கூடாது; சிறப்பு ஏற்பாடு செய்கிறோம்: தலைமைச் செயலர்!

அத்திவரதரை இடம் மாற்ற முதல்வர் பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தெரிவித்த நிலையில், ஆகம விதிப்படி அத்திவரதரை இடமாற்றம் செய்யக் கூடாது என தலைமை செயலாளர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மாட்டுக்கறி விவகாரத்தில் புகாரளித்த இமக., நிர்வாகியை வெட்டியவர்களைக் கைது செய்யக் கோரி எஸ்.பி.யிடம் மனு!

ஆறு பார்த்திபனை கொலை செய்யும் நோக்கத்தில் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென தங்களை வலியுறுத்தி பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்
- 2026

Recent articles