தமிழகம்

ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து

ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னையில் ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் தெரிவித்துள்ளார். சென்னை மின்சார ரயில் நிலையங்கள்...

மதுரையில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

மதுரையில் சௌராஷ்ட்டிர கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து மாணவ மாணவியர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கல்லூரி பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதனால் கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டது. மதுரை விளாச்சேரி பகுதியில் அமைந்துள்ள சௌராஷ்டிரா கல்லூரி நிர்வாகத்தின்...

கருணாநிதி உடல்நிலை குறித்து வதந்தி பரப்பிய நாம் தமிழர் கட்சி பிரமுகர் கைது!

சென்னை: தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மோசமான வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.  இது...

போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும் – விஷால்

போராளி என்ற வார்த்தை கருணாநிதியையே சாரும் என்று நடிகர் சங்க செயலாளரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இரவில் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதில் இருந்து...

டாக்டர்களின் சிகிச்சையையும் தாண்டி, தானாக மீண்டுவிட்டார் கருணாநிதி- வைகோ

இன்று காலை காவேரி மருத்துவமனை சென்று கருணாநிதியின் உடல்நிலைபற்றி குடும்பத்தாரிடம் கேட்டு அறிந்துகொண்டார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. அதன்பின், மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “உண்மையிலேயே இது மெடிக்கல் மிராக்கிள்....

எகிறுது அழகிரிக்கு… ஏகத்துக்கும் பி.பி..! ஆதீனத்தின் அரசியலுக்கு ‘மதுரை’ பதிலளிக்கும்..!

அப்பாவை சந்தித்து பேசிவிட்டுத்தான் வருகிறேன். அவர் நலமாக இருக்கிறார். அதனால்தான் கிளம்புகிறோம்...அப்பா நலமாக உள்ளதால் தான் வீட்டிற்கு கிளம்பிச் செல்கிறோம்...- இப்படியெல்லாம் வெளியில் சொல்லிக் கொண்டாலும் மு.க.அழகிரிக்கு மூக்குக்கு மேல் கோபம் இல்லாமலில்லை!...
- 2026

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் ஜக்கி வாசுதேவ் வருகை

காவேரி மருத்துவமனையில் கருணாநிதி உடல்நலம் பற்றி ஜக்கி வாசுதேவ் விசாரித்தார். ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கருணாநிதி உடல்நலம் பற்றி விசாரித்தார் . முன்னதாக காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர்...

முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது-முதல்வர் பழனிசாமி.

முன்னாள் முதல்வர் கலைஞரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தமிழக முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதி குறித்து விசாரித்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிளித்த...

காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் பழனிசாமி வருகை

காவேரி மருத்துவமனையில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து ஸ்டாலினிடம் முதல்வர் பழனிசாமி கேட்டறிந்தார். "தைரியமாக இருங்கள்... தலைவர் நலமாக இருக்கிறார்": தொண்டர்களுக்கு கனிமொழி ஆறுதல்திமுக தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், தொண்டர்கள் தைரியமாக...

போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுங்க… தொண்டர்களை வேண்டிக் கொண்ட ஸ்டாலின்!

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் தொண்டர்கள் அமைதி காக்குமாறும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினருக்கு உரிய ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும்  மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து அறிக்கை ஒன்றினை...

எம்.பி.பி.எஸ்: நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு இன்றும், நாளையும் கலந்தாய்வு

தனியார் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் நடைபெறவுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள நிர்வாக ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்களுக்கான...

இன்று முன்னாள் படைவீரர் குறைதீர் கூட்டம்

கிருஷ்ணகிரியில் இன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதுகுறித்து மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் பிரேமா, வெளியிட்ட செய்தியில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர், அவரை...
- 2026

Recent articles