தமிழகம்

சென்னை ரயில் விபத்து: இன்று விசாரணை

சென்னை பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பயணிகள் கான்கிரீட் தடுப்புகளில் மோதிய விபத்தில் ஆறுபேர் பலியாகினர். இது குறித்து இன்று விசாரணை நடக்க உள்ளதாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் மனோகரன் சென்னையில் தெரிவித்தார். சம்பவ...

நள்ளிரவுக் காட்சிகள்! என்ன நடக்குது தலைநகரில்..?

சென்னை: திமுக., தலைவர் கருணாநிதி அனுமதிக்கப் பட்டுள்ள காவேரி மருத்துவமணை காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டு உள்ளது.திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் நோக்கி தொண்டர்கள் செல்கின்றனர் . இதனிடையே, காவேரி மருத்துவமனையில் இருந்து ஸ்டாலின் புறப்பட்டார்....

பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து நிறுத்தம்! சுங்கச்சாவடிகள் திறப்பு!

நெல்லை: தமிழக முன்னாள் முதல்வரும் திமுக., தலைவருமான கருணாநிதி உடல் நலம் குறித்து வெளியான தகவல்களால் அசாதாரண சூழல் நிலவுகிறது. இதை அடுத்து பல இடங்களில் கடைகள் அடைக்கப் பட்டன.பெரும்பாலான நகரங்களில் போக்குவரத்து...

வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும்!

சென்னை: வெளியூர் செல்வோர் இரவு பயணத்தை தவிர்க்கவும். இதுதான் இப்போது வலைத்தளங்களில் அதிகம் பேரால் ஷேர் செய்யப் படும் தகவலாக இருக்கிறது.நேற்றைய முன் தினம் திமுக., தலைவர் கருணாநிதிக்கு இரத்த அழுத்தம் சற்று...

எடப்பாடி வந்த பிறகுதான் மத்ததெல்லாம்…!

சென்னை: தமிழக முதலமைச்சா் எடப்பாடி பழனிச்சாமி இரவு 12.30மணி விமானத்தில் கோவையிலிருந்து சென்னை வருகிறாா்.நாளை காலை 11.15 விமானத்தில்தான் கோவையிலிருந்து சென்னை வருவதாக இருந்தது. ஆனால், தற்போது அவசரமாக முன்னதாகவே வருகிறாா்.நள்ளிரவு 1...

கலைஞருக்கு உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான்: ஆ.ராசா

சென்னை: உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் என்றும், அது தற்காலிகப் பின்னடைவே என்றும் கூறினார்...
- 2026

9.50க்கு வெளியானது மருத்துவ அறிக்கை! அன்று அப்பல்லோ… இன்று காவேரி!

சென்னை: உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து இரவு 9.50 க்கு மருத்துவ அறிக்கை ஒன்றை வெளியிட்டது காவேரி மருத்துவமனை...

சேலத்தில் அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பும் எடப்பாடி!

சேலத்தில் நாளை நடைபெற இருந்த அரசு விழாக்களில் பங்கேற்பதை ரத்து செய்துவிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு சென்னை திரும்புகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை சென்று அங்கிருந்து விமானத்தில் இரவு...

கருணாநிதி அனுமதிக்கப் பட்டுள்ள காவேரி மருத்துவமனை முன் கூடுதல் போலீஸார்!

ஆயுதப்படை காவலர்கள் அரை மணி நேரத்தில் ராஜாஜி ஹால், ராஜ ரத்தினம் ஸ்டேடியம், பகுதிகளில் ஆஜராக வேண்டும் என காவல் துறை உயரதிகாரிகள் உத்தரவு. அனைத்து காவல் நிலைய காவலர்களும் தயார்...

ஸ்டாலினிடம் வெங்கய்ய நாயுடு கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரிப்பு!

திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோரிடம் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நலம் விசாரித்தார். அவருடன், வந்திருந்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்...

முதல்வர் பதவியை விட்டு விலகத் தயார்: எடப்பாடி கொடுத்த ‘ஷாக்’

சேலம்: நான் மட்டும் நிம்மதியாகவா இருக்கிறேன்... முதல்வர் பதவியை விட்டு விலகத் தயாராகவே இருக்கிறேன்... என்று அதிமுக.,வினர் மத்தியில் பேசி ஷாக் கொடுத்துள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.சேலத்தில் நேற்று மாநகர் மாவட்ட அதிமுக.,...

சிவயோக விவசாயம் நேரலை பயிற்சி

சென்னை சிவயோக வேளாண்மை என்ற அமைப்பு சிவயோக விவசாய முறையை வலியுறுத்தி வருகிறது. சிவயோக ஆசிரமம் நடத்தி வரும் சுவாமி சிவானந்த் தரப்பில் தெரிவிக்கையில், சிவயோக விவசாயம் என்பது நம் நாட்டின் தொன்மை வாய்ந்த யோக...
- 2026

Recent articles