தமிழகம்

குமாரசாமி பதவி ஏற்பு விழாவில் கருப்புச் சட்டையுடன் ஸ்டாலின்!?

ஸ்டாலின் உண்மையான ஆண் பிள்ளையா இருந்தா குமாரசாமி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும்போது கருப்புச்சட்டை அணிந்து கொண்டு காவிரி நீர் தமிழகத்துக்கு தந்தே ஆக வேண்டும் என்று சொல்ல வேண்டும். இல்லை யென்றால் சுங்கிடி சேலையை கட்டிக் கொள்ள வேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் சுஜா வாருணி விளித்த ‘அத்தான்’ நாந்தேய்ன்: ஜொள்கிறார் சிவாஜியின் பேரன்!

திருப்பதி கோவிலில் வைத்து ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படம் வெளியாகி அந்தத் தகவலுக்கு உறுதியும் சேர்த்தது. இருப்பினும் நிச்சயதார்த்தம் என்று கூறியதை எல்லாம் சுஜா வாருணி மறுத்து வந்தார்.

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள்: செங்கோட்டையன்

அறிவிப்புப் பலகையில் தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை ஒட்ட வேண்டும் என்று கூறிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளி திறந்த நாளிலேயே மாணவர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும் என்றார்.

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்குகிறது

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழைப் பொழிவைத் தரும் தென்மேற்குப் பருவமழை இந்த முறை சற்று முன்னதாகவே தொடங்குவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

24ம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.மேலும்  சபாநாயகர் தனபால் தலைமையில் நடைபெறும் அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர், காங்கிரஸ் சட்டமன்ற குழு...

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரன் படத்திற்கு கமல்ஹாசன் அஞ்சலி

மறைந்த எழுத்தாளர் பாலகுமாரனுக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் அஞ்சலி செலுத்தினார். சென்னை மயிலாப்பூரில் உள்ள அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.இந்த நிகழ்வின் போது பேசிய கமல்ஹாசன்,...
- 2026

திருவாரூரில் கருணாநிதி பிறந்த நாள் விழா

வரும் ஜூன் 1ம் தேதி திருவாரூர் அண்ணா திடலில் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக செயல்தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், திமுக...

நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை: சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்

நிபா வைரஸ் தாக்கம் தமிழகத்தில் இல்லை என்று சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.நிபா வைரஸ் தாக்குதலால், கேரளாவில் 10 பேர் பலியாகியுள்ள நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார துறை செயலர் ராதாகிருஷ்ணன்,...

பெட்ரோல் விலை உயர்வுக்கு டிடிவி தினகரன் கண்டனம்

கர்நாடக தேர்தலின்போது மட்டும் பெட்ரோல், டீசல் விலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்து தற்போது மளமளவென உயர்த்தி மக்களை பெரும் துன்பத்துக்குத்தள்ளிய மத்திய அரசுக்கு எனது கடும் கண்டனம் தெரிவித்து கொள்கிறேன் என்று அம்மா...

முதல்வராக சாதகம் – ரஜினியின் ஜாதகம்! மாறிவரும் சூழலில் அமித் ஷா வைத்துள்ள குறி!

தமிழக, கர்நாடக அரசியலில் ஏற்படும் குழப்ப நிலையில், அடுத்த வருடம் 2019ல் நடக்கும் பொதுத் தேர்தலின் போது இரு மாநிலங்களிலும் சட்டமன்றத் தேர்தல்களும் நடக்கலாம் என்று இப்போதே யூகங்கள் உலாவரத் தொடங்கியுள்ளன. அதனால்தான் எடியூரப்பா ராஜினாமா செய்தார் என்றும், இலக்கு 2019தான் என்றும் கூறப்படுகிறது.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 23ல் வெளியீடு!

10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும் 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில் மாநில, மாவட்ட வாரியாக முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் குறித்த விவரங்கள் இந்த முறை இடம்பெறாது.

எடியூரப்பாவிடம் காவிரி நீர் கேட்ட ஸ்டாலின், குமாரசாமியிடம் ஏன் கேட்கவில்லை தெரியுமா?

இன்னொருவர், ஸ்டாலினுக்குத் தெரியும், இந்த விவகாரம் பாஜக.,வினால் மட்டுமே தீர்க்கப் படக் கூடியது என்று! அதனால்தான், மத்திய அரசையும், மாநிலத்தில் அமைவதாக இருந்த பாஜக., அரசையும் வலியுறுத்திக் கேட்டார் என்று கூறியுள்ளார்.
- 2026

Recent articles