தமிழகம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்: முன்னிலை நிலவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. தமிழகம் முழுவதும் 68 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் அதிமுக 42 சதவீத வாக்குகளுடன்...

நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை

தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற்ற 232 தொகுதிகளிலும் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் என்று தமிழக தலைமை தேர்தல்...

அரவக்குறிச்சியில் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரம்

கரூர்: சட்டமன்றத்  தேர்தலில், முறைகேடு புகார் காரணமாக வாக்குப் பதிவு ஒத்திவைக்கப்பட் டுள்ள அரவக்குறிச்சி தொகுதியில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் இன்று பிரச்சாரம் செய்கிறார். வாக்காளர்களுக்கு அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரைத்...

கனமழை எச்சரிக்கை:பேரிடர் மீட்புக் குழு சென்னை வருகை

சென்னை: சென்னையில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேரிடர் மீட்புப் படையின் 6 குழுவினர் சென்னைக்கு வந்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் கனமழை பாதிப்பு குறித்து தகவல் தெரிவிக்க உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 044-27661200, 27667272, 27662222 என்ற...
- 2026

கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் குப்பையில் வீச்சா ?

 ஆயிரக்கணக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டை காஞ்சிபுரம் அருகே குப்பையில் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த அடையாள அட்டைகள் கள்ள ஓட்டு போட தயாரிக்கப்பட்டவையா எனும் கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது காஞ்சிபுரம் அருகே...

தமிழகத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டு சென்ற ரூபாய் 570 கோடி பறிமுதல் !

 தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் பணத்தை கைபற்றியுள்ளது தமிழகத்தில் பெரும் பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பறக்கும்...

ஓட்டு போடணுமா?: ‘அம்மா’, ‘அய்யா’க்களுக்கு மாணவர்களின் அன்புக் கட்டளை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வருகிற 16ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் வருங்கால இளைய தலைமுறையினரின் வாழ்க்கை நலனைக் கருத்தில் கொண்டு ஊழல் செய்த கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஓட்டுப் போடக் கூடாது என...

துணைவேந்தர் நியமன முறைகேடா?: இளங்கோவன் மீது ஆளுநர் அவதூறு வழக்கு

சென்னை:துணைவேந்தர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாக புகார் தெரிவித்த, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு எதிராக ஆளுநர் கே.ரோசய்யா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும், பணம்...

இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் ஸ்டாலின் முதல்வர்: கருணாநிதி பேட்டி

"இயற்கையாக எனக்கு ஏதாவது நேர்ந்தால்தான் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவார்' என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.சென்னையில் தனியார் தொலைக்காட்சிக்கு கருணாநிதி, செவ்வாய்க்கிழமை பேட்டி அளித்தார். அப்போது, "திமுகவில் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்ற...

பொது நுழைவுத்தேர்வை ரத்து செய்ய அவசர சட்டம்: மருத்துவர்கள் சங்கம்

மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்வதற்கு அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிக்க வேண்டும் என்று சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் வெளியிட்ட அறிக்கை: தேசிய தகுதிகாண்...
- 2026

Recent articles