உரத்த சிந்தனை

ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது.. இப்போது ராமதாஸின் கையில் மட்டுமே இருக்கிறது..!

எனவே, ஸ்டாலின் அரசியலை விட்டு விலகுவது என்பது, இப்போதைக்கு பாமக., நிறுவுனர் ராம்தாஸ் கையில்தான் இருக்கிறது என்று கருத்து தெரிவித்து வருகின்றனர் சமூகத் தளங்களில்!

அப்போ… பதவி கொடுத்ததும் பாஜக.,தான்! இப்போ.. கைது செய்யணும்னு கோருவதும் பாஜக.,தான்!

கோவை காரப்பன் என்கின்ற தீய சக்தியை தமிழக அரசு உடனே கைது செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும்...

தமிழக முதலமைச்சர் நாராயணசாமி..! ‘சுடலை’ ராக்ஸ்…!

ஆக.. ஆக... நாராயணசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் அடுத்த வார்த்தையாக இருக்கக் கூடும்!

சீமானை ‘கவனிக்க’ வேண்டுகோள்! அலறும் தேசிய மற்றும் சமூக ஆர்வலர்கள்!

அவர்களை மதிமயக்கி மூளைச் சலவை செய்து, நாட்டுக்கு விரோதமானவர்கள் ஆக்கி விடுவதாகவும் சமூகத் தளங்களில் பலரும் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

ஸ்டாலின் தான் உளறல் என்றால்… திமுக.,வுமா?! தமிழ் வளர்த்த லட்சணம் இப்போதாவது தெரியுதா..!?

ஆனால், சிலரோ, திமுக., போராடியதே, ஜனநாயகத்துக்கு எதிரான சர்வாதிகாரப் போராட்டம்தானே… அதைத்தானே அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அசுரன் தந்த பாடத்தை ஏற்று… முரசொலிக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவரிடம் ஸ்டாலின் ஒப்படைப்பார்..!

அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்துக்காக வளைத்த பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் திமுக., ஒப்படைக்கும் என்று நம்புவதாகக் கூறியுள்ளார் பாமக., நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
- 2026

ஈழத் தமிழருக்கு எதிரான கோத்தபயவின் திமிர்பேச்சு: இந்தியா கண்டிக்க வேண்டும்!

இலங்கை அதிபர் தேர்தலில் தாம் வெற்றி பெற்றால், இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்படும் என்றும், சிங்கள போர்ப் படையினர் அனைவரும் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்றும் அதிபர் தேர்தலில் போட்டியிடும் கோத்தபாய இராஜபக்சே கூறியுள்ளார்.

கட்டபொம்மன் தளபதி! லெக்கம்பட்டி சடக்குட்டிசேர்வை!

வீரபாண்டிய கட்டபொம்மனின் விசுவாசமான தளபதியாய் "யது(யாதவ)குல சடக்குட்டிசேர்வை" விளங்கினார்

கலைஞருக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டு வைக்கலாமா?

-துண்டு சீட்டு பரிதாபங்கள்கருணாநிதிக்கு ஆறடி நிலம் கொடுத்த அயோக்கியர்களை விட்டுவைக்கலாமா? -துண்டு சீட்டு பரிதாபங்கள்

ராஜீவ் காந்தி படுகொலை சில கேள்விகள்: கே.எஸ். ராதாகிருஷ்ணன்!

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தற்போது ராஜீவ் காந்தி படுகொலை குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளார் முன்னர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது அமெரிக்க உளவு...

பிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்?

காயத்ரி கோ கீதை கங்கை கோபாலன். இந்த ஐந்தின் மீது யாருக்கு கௌரவ மரியாதை உள்ளதோ… யார் தன் வாழ்நாளில் இந்த ஐந்தையும் காப்பதற்காக கங்கணம் கட்டி வாழ்வானோ அவனே ஹிந்து.

காண்பதைக் கொண்டு

அடுத்த நாள் அதே இடத்தில் காவலாளி உணவைத் தேடும் போது புதிதாக தயாரிக்கப்பட்ட சுத்தமான உணவுகள் ஒரு பையினுள் காணப்பட்டது.
- 2026

Recent articles