உரத்த சிந்தனை

குடும்பத்துடன் சென்று பார்வையிடுங்கள்: ராணுவக் கண்காட்சி நமது பெருமிதம்!

ராணுவக்கண்காட்சியைக் குடும்பத்தோடு சென்று பார்வையிட வேண்டும். உங்கள் மகன், மகள், பேரன், பேத்திகளுக்கு 10 வயதுக்கு மேலிருந்தால் கண்டிப்பாக அழைத்துச் சென்று காட்டுங்கள். உணர்வுப்பூர்வமாக ராணுவத்தின் முக்கியத்துவத்தைச் சொல்லி, தேசபக்தியை ஊட்டுங்கள்.

மஞ்சள் துண்டு கருணாநிதிக்கு இன்று கறுப்புச் சட்டை போட்டுவிடுவார் ஸ்டாலின்?

இன்று கருப்பு துண்டு, கறுப்பு பட்டை என எதையாவது அணிந்து கொண்டு வெளியில் வந்தால், அந்த நிறத்தின் பாதிப்பு நமக்கு அமங்கலங்களையே கொண்டு சேர்க்கும். எனவே இன்று கருணாநிதிக்கு கறுப்பு துண்டு அணிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை ஸ்டாலின் நடத்தி வைப்பார் என்று அடித்துக் கூறுகின்றனர் சமூக வலைத்தளங்களில்!

எம்.எல்.ஏ., ஆகக்கூட துப்பில்லாதது பிரதமர கோலி வெளயாட கூப்பிடுது!

வைகோவின் இன்றைய அனாகரீகப் பேச்சுக்கு பலர் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். வைகோவை கிண்டலும் கேலியும் செய்வது மட்டுமல்ல, கோபம் கொப்புளிக்க வறுத்து எடுக்கின்றனர். சமூகத் தளத்தில் பரவிக் கொண்டிருக்கும் ஒரு கருத்து இது!

ஹலோ… மோடி ஐயாங்களா..? மூடிட்டு போகணும் வாங்க…!

அதான் எங்க அண்ணன் சீமான் முதல்வராகி பிஇ, எம்இ, எம்பிஏ, எம்சிஏ படிச்ச பயலுகள்ள இருந்து படிக்காதவன் வரைக்கும் மாடு மேய்க்குற வேலையை அரசு வேலை ஆக்கிடுவார்லங்க..

கண்மூடி காங்கிரஸ்; கேடுகெட்ட கம்யூனிஸ்ட்களுக்கு சில கேள்விகள்

காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள் இரண்டும் அகில இந்தியக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்பவை. இந்திய ஒற்றுமைக்கு உலை வைக்கும் இப்படிப்பட்ட பேச்சுகளை இந்தக் கட்சிகளின் தலைவர்கள் - அகில இந்தியத் தலைவர்கள், மாநிலத் தலைவர்கள்- இதுவரை கண்டித்துள்ளார்களா?

தமிழா உன் போராட்டம் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா? #மாத்தியோசி

பெரும்பாலானவர்கள் தமிழகத்தில் அணைகள் கட்டப்படவில்லை, மணல் கொள்ளை, அதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது, தண்ணீர் கடைமடைப் பகுதிகள் வரை நின்று நிதானித்துச் செல்லாமல், கடலில் கலப்பது என்று தங்கள் கருத்துகளைச் சொல்லி, இதுவரை ஆண்ட தமிழக அரசுகளின் மீது குறைகளைச் சொல்லுகின்றனர்.
- 2026

விநாயகர் ஆலயம் அருகே கல்லறை கட்டிய கிறிஸ்துவ வன்மம்: காவல் துறையால் அடங்கிப் போன அசம்பாவிதம்!

இப்படி மிகச் சிறப்பு வாய்ந்த திருக்கோயிலுக்கு எதிரில் உள்ள இடம்தான் கிறிஸ்துவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, அங்கே கிறிஸ்துவ இடுகாடு கட்ட்டப்பட்டது. இது பெரும் பிரச்னையாக உருவெடுத்த நிலையில், மாவட்ட காவல் துறை உரிய நடவடிக்கை எடுத்து, பிரச்னையின் தீவிரத்தை தற்காலிகமாகக் குறைத்து வைத்தது.

தேர்தல் தேவேகவுடவையும் விட்டு வைக்கல… வாட்டாள் போல் தெருச்சண்டை போடும் முன்னாள் பிரதமர்

முன்னாள் பிரதமர் போல் பேசாமல் தெரு சண்டை போடும் வாட்டாள் நாகராஜ் போன்று பேசும் தேவகவுடா.

இனி நம்மால் அவரை அவமானப் படுத்த முடியாது!

இத்தகைய தாக்குதலையும் எதிர்கொண்டு ஒருவன் தலைவனாகப் பரிணமித்தார். நாட்டுக்காகவே வாழ்ந்தார். வாரிசுகள் அற்ற வாழ்க்கை! இப்போது நடப்பவைகளை நினைத்தால் இதுதான் நினைவுக்கு வருகிறது...

நெஞ்சம் நிறை பொய்களால் பிரபாகரனுக்கு களங்கம் விளைவிக்கும் சீமான்!?

வைகோ சொல்வது உண்மையா ? அல்லது செத்துப் போற மக்களைப் பற்றி கவலைப் படாமல் பிரபாகரன் ஆமைக் கறியும் நண்டுக் கறியும் வைத்து விருந்து சாப்பிட்டது உண்மையா?இதில்... இரண்டில் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும் - என்று கூறும் சிலர், வைகோ.,வின் ஆதங்கத்துக்கு அர்த்தம் சேர்க்கிறார்கள்! ஆனாலும் வைகோ உள்ளிட்ட அரசியல்வாதிகளே கடைசிக் கட்டத்தில் தங்களைக் கைவிட்டார்கள் என்றும், சீமான் தங்களுக்காக தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார் என்றும், அதனால் அவரை புலிகள் நம்பினார்கள் என்றும் சீமான் ஆதரவாளர்களான  ஈழத் தமிழ் இணைய எழுத்தாளர்கள் கருத்திட்டு வருகிறார்கள்.

கரிசல் காட்டு சம்சாரியின் நொந்த புலம்பல்கள்!

சமயத்துல ஒரு பேஸ் பீஸ் ஆகும்.பீஸ போட்டு மோட்டார ஓட்டனும் ஊத்துற தண்ணி குழாய்ல நிக்காது அதுக்கு வைத்தியம் தண்ணி கூட சாணிய கரைச்சி ஊத்தனும்.சரியாகி மோட்டரு ஓட ஆரம்பிச்சி சமயத்துல தண்ணி போய் பாத்தியில தலை வைக்கும் கரண்ட்டுக்கு என்ன கொள்ளை வந்துச்சோ ஆப்பாய்ரும்.

தமிழன் என்று சொல்லி மத்திய நலத் திட்டங்களின் பலன்களைப் பெறாமல் இருந்துவிடாதீர்!

நல்லதை பேசு ; நல்லதை பின்தொடரு ; நாலு நல்ல விஷயம் தினமும் தெரிந்து கொள்; நல்ல விஷயத்தை பரப்பு. அப்போதான் நல்லது நடக்கும்.  எப்போ பாரு நாடு நாசம் , ஊர் நாசம் என்று எதையாது பரப்பிகிட்டே இருப்பது "நானும் போராளி" என்ற ஒரு வியாதி.
- 2026

Recent articles