உரத்த சிந்தனை

லண்டனில் ஒலித்த மோடியின் மனதின் குரல்: இந்திய வம்சாவழியினரிடம் ஆற்றிய உணர்ச்சி உரை!

அரசியார் தம் கைப்படவே தனிப்பட்ட கடிதம் ஒன்றில் இந்த முறை, நீங்கள் இங்கே தங்க வேண்டும் என்று எழுதியிருந்தார்.  இது மோடி பற்றியது அல்ல.  இது பாரதத்தின் மகத்துவம், இதன் காரணமாகவே இப்படி நடந்திருக்கிறது.  மனித நேய விஷயங்கள் குறித்துப் பேசப்படும், பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை ஒட்டியே அமைந்திருக்கும், ஆனால் பாரதம் பற்றிய பேச்சு இடம் பெறாது. 

தமிழக பாஜக.,வினர் தங்கள் தேசியத் தலைவர்களின் நாகரீகப் பேச்சுகளை உள்வாங்க வேண்டும்!

பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா மாற்றுச் சிந்தனையாளர். ஆனால் சிறந்த பார்லிமெண்டேரியன். #வாஜ்பாய், #அத்வானி, #முரளிமனோகர்ஜோஷி, #நானாஜிதேஷ்முக், #சுந்தர்சிங் பண்டாரி போன்ற பா.ஜ.க தலைவர்களை உருவாக்கியவர். 

கல்லெறிந்து பழகியவர்களுக்கு தங்கள் மீதே கல்விழுந்த போது அதிர்ச்சி! வைகோவின் வன்முறை அரசியல்!

தொடர்ந்து வன்முறை அரசியல் என்று, பாத யாத்திரையும் வாகன பயணத்திலுமே சென்று தமிழகத்தை அமைதியின்மையிலேயே இருக்க வைத்துக் கொண்டிருக்கும் நோய் ஆட்டிப் படைக்கும் வைகோ.,வுக்கு ஜெயலலிதா கொடுத்த பாணியில் ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கப் பட வேண்டும் என்று அமைதியை விரும்பும் தமிழர்கள், மாநில அரசுக்கு வேண்டுகோளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

என் குடும்பத்தை பற்றி பேசு… சவால் விடுத்த சரத்குமார்! ஆனா… பேசிட்டாங்களே!

ஊடக வெளிச்சம் விழுந்து விட்டால், பொது வாழ்க்கைக்கு வந்துவிட்டால்,  மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம் என்பதை சரத் குமார் போன்றவர்கள் உணர வேண்டும். சவால் விட்டதற்கு ஏற்றபடி யார் யாரெல்லாமோ ஹெச்.ராஜாவுக்கு வேலை வைக்காமல் மிகக் கடுமையான விமர்சனங்களை சரத் குமார் மீது வைத்து வருகின்றனர். இது மிகவும் வருந்தத்தக்கது. என்னைப் பற்றி பேசு என் மனைவியை பற்றி பேசு என்று ஒரு தலைவர் இப்படி பொது வெளியில் பேசுவது அநாகரிகம் என்பதை சரத் குமார் உணரட்டும். அநாகரீக திராவிட அரசியல் முற்றுப் பெறட்டும். ஆரோக்கிய அரசியலை முன்னெடுக்கும் தமிழகம் இனி தலை தூக்கட்டும்!

ஊடகத்தின் மீது தாக்குதல் நடத்திய திருமுருகன் காந்தி! மீடியாவே பதில் சொல்!

ஆனால் தற்போது திருமுருகன் காந்தி NEWS X அலுவலகத்திற்குள் அத்து மீறி நுழைந்து ரௌடி போல் மிரட்டுவதற்கு தமிழ் ஊடகங்கள் என்ன செய்யப் போகிறது.? எப்போது ஆர்பாட்டம் ஊடகவியலாளர்களே? 

ஊடகவியலாளர்கள் திருச்செங்கோட்டுக்கு வந்து கருத்து சுதந்திரம் என கல்லெறிவார்களாக!

முதலில் தமிழகத்தில் எல்லா டிவி ரிப்போர்ட்டர்களும் திருச்செங்கோடு வந்து மாதொருபாகன் விவகாரத்தில் நாங்கள் நடந்துகொண்டது தவறு என்று இங்குள்ள பெண்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேளுங்கள்.
- 2026

கற்றுக் கொள்ளும் மாணவர் பருவத்தில் கவர்னர்..!

கலாச்சார ரீதியான தவறுகள் நடப்பது சகஜம். அதை பெருந்தன்மையுடன் புரிந்து கொள்வதோ அல்லது சிறு தவறுகளையும் பூதாகரமாக்கி வசை பாடுவதோ அவரவர் எண்ணங்களைப் பொருத்தது பரந்த அல்லது குறுகிய மன எல்லைகளைப் பொருத்தது.

கேம்பிரிட்ஜ் அனலடிகாவுடன் காங்கிரஸ் போட்டுள்ள நாசகார திட்டங்கள்!?

இந்தியாவில் திடீரென அமைதியின்மையும் கலவரங்களும் ஏற்பட்டு வரும் சூழலில் அதன் பின்னணி என்ன என்பது குறித்து பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, பேஸ்புக், கேம்பிரிட்ஜ் அனலிடிகா தொடர்பில் அமெரிக்கா தொடங்கி,...

எச்சரிக்கை: திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் ‘நேர்மை’ ஆளுநர்களை அசிங்கப்படுத்திய வரலாறுகள்!

ஆய்வுகள் என்ற பெயரில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் நடைபெற்ற ஊழல்களைத் தெரிந்து கொண்டு கிடுக்கிப் பிடி போட்டு வரும் ஆளுநரை தமிழகத்தை விட்டு விரட்டுவதற்கு, திராவிடக் கட்சிகள் கூட்டு சதியில் இறங்கியுள்ளன என்று...

பட்டி மன்றம் பெயரில் அரசியல் புரோக்கர்கள்

மொழியின் பாரம்பரியத்தை பணத்துக்காக அடகு வைப்பதா? ஆனாலும் நிகழ்ச்சியில் ஆறுதல் திருமதி பாரதிபாஸ்கர். கடந்த காலங்களில் ஆறு குளங்களை தூர்வாராமல் அணை கட்டாமல் காவிரிக்காக போராடுவதா என நியாயமாய் கேட்டது சற்று ஆறுதல். அரங்கத்திலும் அதற்குத்தான் அதிக கரவொலி...

சித்திரையே புத்தாண்டு என்பது ஏன்?: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விளக்கம்

தமிழ்ப் புத்தாண்டு என்பது சித்திரை 1ஆம் நாளே என்று தெளிவாக விளக்கிப் பேசினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. கடந்த 2011ம் ஆண்டில், மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் திமுக., தலைவர் மு.க.கருணாநிதியால் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மறுபடியும் சீர்திருத்தினார் ஜெயலலிதா.பொங்கல் பண்டிகையான தை முதல் நாளே புத்தாண்டு என்று மு.கருணாநிதி மேற்கொண்ட திருத்தத்தை மறுபடியும் சட்டத் திருத்தம் கொண்டு வந்து, சித்திரை1ஆம் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்று மாற்றினார் ஜெயலலிதா. அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு சித்திரை 1ம் நாளில் புத்தாண்டு கொண்டாடியபோது, ஜெயலலிதா கூறிய விளக்கங்கள் இவை...

வைகோ.,வுக்கு ஒரு மனம் திறந்த மடல்

ஒரேயொரு நன்மையையாவது சொல்லுங்கள் பார்ப்போம்! அதுசரி, நாட்டின் நன்மை பற்றி உங்களிடம் பேசி என்ன பயன்! இந்த நாடே உங்களுக்கு வேண்டாம், தனித்தமிழ் சுடுகாடுதான் வேண்டும்.
- 2026

Recent articles