உரத்த சிந்தனை

காவிரி வாரியத்துக்காக காலை வாரியவர்கள்..!

காவிரி தீர்ப்பாயம் அதனுடைய அறிவிப்பில் கூறியுள்ளபடி ஒரு அமைப்பை உருவாக்கி அதன் மூலம் அந்த அமைப்பின் நோக்கம், செயல்பாடுகள் மற்றும் அதிகாரங்கள் பின்பற்றபட வேண்டியதோடு, பணிபுரியும் குழு குறித்து பரிந்துரை செய்துள்ளது. வாரியத்தை அமைப்பதற்கு மத்திய அரசு 'அறிவிக்கை' கொடுக்கும் முன் மேலும் சிறப்பாக நிறைவேற்றும் வகையில் அந்த குழுவில் சில மாற்றங்களை செய்யலாமா என்பது குறித்து மாநிலங்கள் தங்களின் நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

ஆத்து மண்ணை அள்ளி அள்ளி… எங்க வாழ்க்கைல மண்ண அள்ளிப் போட்டுட்டீங்களே..!

ஸ்ரீரங்கம் பகுதியில் பெரும்பான்மையினராக வசிப்பவர்கள் முத்திரையர் குடியினர் .. அந்தக் குடியைச் சேர்ந்தவரே தேர்தலில் வெற்றியும் பெற்று வருகிறார்கள். திமுக MLAவாக வென்ற . தி ப மாயவன் அந்த குடியினரே! இவர் அவர்களைத்தான் சொல்லுகிறாரோ??

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தயக்கம் காட்டுகிறதா?

நான் மோடி அவர்களின் நிர்வாக திறனை வெகுவாக மதிக்கிறேன். இந்த விசயத்தில் நான் மட்டும் அல்ல அனைத்து மோடி ஆதரவாளர்களும் வருத்தம் அடைகிறோம். தாமதபடுத்தாமல் காவேரி மேலாண்மை வாரியம் அல்லது ஏதாவது ஒரு வாரியம் வச்சு கொஞ்சம் இந்த நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்த ஆவன செய்யவேண்டும். இது தமிழக மக்களின் உரிமை.நிர்வாக காரணங்களால் தாமதம் ஆனாலும் நிச்சயம் ஓரிரு மாதங்களில் தீர்வு கிடைக்கும் என்று மோடி அவர்களை நம்புகிறேன்.

நீட்.,க்கு எதிரான பிரசாரம்… ஏன் செய்கிறது எஸ்.ஆர்.எம்.மின் ‘புதிய தலைமுறை’?

மொத்தம் 24 தனியார் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உண்டு.சுமார் 3000 சீட் தனியார் வசம் உள்ளது.AVERAGE ஆக ஒவ்வொரு தனியார் கல்லூரியிலும் இப்படி 127 சீட்டுகளுமே தமிழனுக்கு ஒதுக்கப்பட்டால் NEET க்கு முன்பை விட 1400 சீட்டுகள் (BDS உட்பட) போன ஆண்டிலிருந்து அதிகமாகி உள்ளது.

தமிழன்டா..! என்ன மாதிரியான சமூகத்தை உருவாக்கி வைத்திருக்கிறோம்..! இப்படியே போனால்…?

அடச் சே...! இப்படியே போய்கிட்டு இருந்தா, இந்த நாடும், இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்ன்னு யாரும் சொல்லாமலேயே அத்தனையும் நடக்கும். அதுக்கு முன்னாடி நாம... அட்லீஸ்ட், கொஞ்சமாவது படிப்பறிவு மண்டையில ஏறுகிற, சின்னப் பசங்களையாவது அறிவூட்டுகிற வேலையில நாம இறங்கலேன்னா... தமிழ்நாடை தமிழகமா பாக்க முடியாது.. வருங்காலத்தில்! 

கடை வைத்துள்ள சாதா வணிகன் Vs கல்லாப் பெட்டி நிரப்பும் டீலக்ஸ் வணிகர்

கோடிகளில் புரளும் உங்களுக்கு வியாபாரமே இல்லாத நிலையில் கடைக்கு வாடகைகூட கொடுக்க முடியாத நிலையில் இருக்கும் எங்களது வேதனை எப்படி தெரியும்?
- 2026

உரிமையாகப் போராடிப் பெற்ற நீரை சேமிப்பதில் தமிழகம் அக்கறை காட்டியுள்ளதா?

சரி கர்நாடகத்திலேயே மழை பெய்யவில்லை - வானம் பொய்க்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படியும் நடந்து இருக்கிறது கடந்த காலங்களில்! அங்கேயே காவிரி பொட்டல் காடாகக் காய்ந்து கிடந்தால், அப்போது 'காவிரி மேலாண்மை வாரிய உத்தரவு'- என்று பேப்பரில் எழுதியிருப்பதை வைத்துக் கொண்டு தண்ணீரை வரவழைக்க முடியுமா?

சேலம் -சென்னை பசுமை வழித் தடத்தில் சதி? அம்பானி அதானி கொள்ளைக்காகவா?

புதிய பசுமைச்சாலை அரசாங்க செலவிலேயே BOT திட்டத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டு, பராமரிப்புக்காக குறைந்த கட்டணமே வசூலிக்க இருக்கிறார்கள். அதிகபட்சம் 2 டோல்கேட் மட்டுமே அமைய வாய்ப்புள்ளது. எனவேதான் இந்தப் புதிய பசுமைச் சாலைக்கு சமூக ஊடகங்கள் வழியே தவறாக பரப்பப்படும் இந்த சதி செய்திகள், அவதூறுகள் எல்லாம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்!

சாதி ரீதியில் பிளவுபடுத்தும் விஜய் டிவி நீயா நானாவின் கிறிஸ்துவ அஜெண்டா

சம்பந்தமே இல்லாமல் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன் மாட்டுகறி உண்பதை பற்றியும், இந்து மதத்தையும், இந்து அமைப்புகளையும் பற்றியும் அவதூறாக பேசினார்...

கேம்பிரிட்ஜ் அனலிடிகாவும் தமிழக அதிரி புதிரி டமால் டுமீல் போராட்டங்களும்

உணர்ச்சிபூர்வமாகப் போராளிகளாகத் துள்ளாமல், எதையும் ஆழ்ந்து யோசித்துத் தெளிவுடன் முடிவெடுக்காத வரை, தற்போதைய தமிழகத்தின் நிலைமையும், தமிழனின் எதிர்காலமும் கவலைக்கிடமே.

இலங்கைத் தமிழர்களே உஷார்! பாவமா, வியாதியா, கவலையா, கண்ணீரா என்று ஏமாற்ற வரும் ஏஜெண்டுகள்!

இலங்கைக்கு இந்தியாவில் இருந்து சில ஏஜெண்டுகள் பல காலமாகவே சென்று வருகிறார்கள். பணம் சம்பாதிக்கும் நோக்கம் ஒன்றுதான் அவர்களுக்கு. அதற்காக, உறவுகளை இழந்து கண்ணீர் வடிக்கும் மக்களிடமும் ஆறுதல் சொல்வதாக கைநீட்டிக் கொண்டிருப்பார்கள்.

ஸ்கீம் என்பதும் மேலாண்மை வாரியம் என்பதும் ஒன்று தானா?

அதாவது "நடுவர் மன்றத்தின் முடிவைச் செயல்படுத்தக்கூடிய ஒரு அமைப்பு அல்லது செயல்திட்டம்" என்பதே "ஸ்கீம்".
- 2026

Recent articles