உரத்த சிந்தனை

வேள்வியை வள்ளுவர் மறுத்தாரா? : ஓர் ஆய்வு

அவ்வாறே, ஒன்றன் உயிர் செகுத்து உண்ணாமை பேரறம் என வலியுறுத்தினாரேயன்றி, அவிசொரிந்து வேட்டலைத் தெய்வப்புலவர் மறுத்தார் எனக் கொள்ளக் கூடாது.

2008-2012: பொருளாதாரத்தை போலியாய் பூஸ்ட் செய்து வங்கிகளை திவாலாக்கிய ப.சி., மன்மோகன் கூட்டணி!

வங்கியின் மூலம் இவர்கள் அள்ளித் தெளித்து மக்கள் பணத்தினை சூறையாடியதின் விளைவு வராக்கடன் அதிகரித்தது, இந்திய கையிருப்பு மிகவும் குறைந்தது

நதிநீர்ப் பிரச்சனைகளும், ஆணையங்களும், தீர்ப்பாயங்களும்!

நர்மதா நதி கட்டுப்பாட்டு ஆணையத்தை கடந்த 12/12/1979இல் அரசிதழில் வெளியிட்டது. பின்னர் நாடாளுமன்றத்திற்கு அனுப்பாமலேயே கடந்த 1980 டிசம்பரில் மேலாண்மை வாரியத்தை அமைத்தது.

காதலர் தினம் என்ற மொழிபெயர்ப்பின் பின்னணி சதி

வாலன்டைன்ஸ் டே ஒன்லி (இப்படி சொன்னாத் தான் சேர் செய்யும் பச்சை தமிழனுக்குப் புரியும்)

ராமாயணம் வெளிப்படையாகக் காட்டாத இரு பெண்களின் தியாகம்!

ராமாயணத்தில் எத்தனையோ தியாகங்களின் உதாரணங்கள் நமக்குத் தெரிய வருகின்றன. ஆனால், வெளிப்படையாகக் காட்டப் படாத இரு தியாக உள்ளங்கள் ராமாயணத்தில் பொதிந்து கிடக்கின்றார்கள். அந்த தியாகங்கள் வெளிப்பட்டது அனுமனாலும், சீதையாலும்! 

பிரஸ் ஸ்டிக்கருடன் வளைய வந்து குற்றச் செயலில் ஈடுபடுவோர்!

இதுதவிர அந்தந்த ஃபுரொபஷனில் இருப்பவர்கள் இப்படி தங்களது வாகனங்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டிக்கொண்டு செல்ல வாகனப்போக்குவரத்து சட்டத்தில் இடமுள்ளதா என்பதை சட்ட வல்லுநர்கள் இங்கே தெளிவுபடுத்தினால் நல்லது..
- 2026

ரூ.30 லட்சத்துக்கு அல்லாடினேன்… சீட் இல்லை! பேர் மட்டும் பாரதியார் பல்கலை!

ஆனால் கிராம புற பகுதிகளில் இருந்து வந்த என்னை போன்றோர் இந்த மண்ணிற்கு எங்கள் திறமையை இந்த மண்ணிற்கு சமர்ப்பணம் செய்ய பணம் தடையாய் உள்ளது

கோயில்களில் ஏற்படும் தீவிபத்துகள்: என்னதான் நடக்கின்றது? என்ன தீர்வு?

எப்படி குரல் கொடுப்பான்???? இங்கே இருக்கும் ஒரு டஜன் போராளி இயக்கங்கள் அனைத்தின் நோக்கமும் இந்து மத எதிர்ப்பு தான் - அனைவரையும் உருவாக்கி விட்டது திக என்ற பெரியாரிய கூட்டம் தானே. பின்ன எப்படி குரல் கொடுப்பான்.

பற்றி எரிந்த தலமரம்; பதறிப்போன பக்தர்கள்

திருவாலங்காட்டில் சிவாலய மதிலை உடைத்து வாயில் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக அரசியலிடம் சில கேள்விகள்…

தனியா நின்னாலும் நின்னு வெற்றி பெறட்டும். ரஜினி யாருக்கு ஆதரவு தந்தாலும் ( பா.ஜ.க தவிர ) அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உறுதி.

நதிநீர் பிரச்னை: சிக்கலை உருவாக்குவதே கேரளத்தின் வாடிக்கை!

கேரளா அரசு தமிழகத்தோடு அனைத்து நதிநீர் ஆதாரங்களின் சிக்கல்களில் பிரச்சனைகளை உருவாக்குவதே வாடிக்கை ஆகிவிட்டது.

காஞ்சி மடத்தின் மீது மட்டும் ஏன் இவர்கள் இப்படி குறி வைத்துப் பாய்கிறார்கள்?

காஞ்சி மடத்தின் மீது மட்டும் இந்த கிருத்துவ இஸ்லாமிய மற்றும் அவர்களின் கைகூலிகளான திராவிட தமிழ்தேசிய இயக்கங்களுக்கு இவ்வளவு வெறுப்பு ஏன்? ஒரு கண்ணோட்டம்....
- 2026

Recent articles