வணிகம்

குரூப் குரூபா இணைக்கறதுல இருந்து தப்பிக்க வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட் !

வாட்ஸ் அப் : இன்று உலகமே இதில் தான் தகவல்களை பரிமாறிக் கொள்கிறது. வாட்ஸ் அப் இல்லாதவர்களோ, அதனை பயன்படுத்தாதவர்களோ இருக்க முடியாது. எல்லா செயலியைப் போல இதிலும் நன்மை தீமை உள்ளது.தேவையில்லாத...

ஆவின் பால் விலை உயர்வு… இன்று முதல் அமலுக்கு வந்தது!

அரசின் அறிவிப்பை தொடர்ந்து ஆவின் பால் விலை இன்று முதல் உயர்கிறது. விரைவில் ஆவின் பொருட்களின் விலையும் உயரும் என்று கூறப்படுகிறது.

மென்மையாக அணுகப் போகிறார்களாம்… வருமான வரித்துறையினர்!

மிரட்டும் போக்கை கைவிட்டு மென்மையாக அணுக வருமானவரித்துறை முடிவு செய்துள்ளதாம். வருமான வரி செலுத்துவோரிடம் நட்புடன் அணுக வேண்டும் என்று வருமான வரித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப் படுகிறது.

விலை குறைந்தது ! ஓப்போ ஸ்மார்ட் போன்ஸ்

சீன நிறுவனமான ஒப்போ போன ஆண்டு இந்தியாவில் ஒப்போ எஃப்11 மற்றும் ஒப்போ எஃப்11 ப்ரோ ஆகிய ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்ட போது ரூ.19,990...

மங்கையர் மன அதிர்ச்சி ! எங்கம்மா போகுது இந்த தங்கம் விலை….!

தங்கம் விலை கடந்த 2 மாதங்களுக்கு மேலாக அதிகரித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு நாளும் விலை ஏறுமுகத்திலேயே இருக்கிறது. அதிலும், இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே விலை அதிகளவில் அதிகரித்துள்ளது.கடந்த 2-ந்தேதி ஒரு பவுன்...

ரெப்போ வட்டிவீதம் மீண்டும் குறைப்பு! வீடு வாகனக் கடன் குறையும்!

நடப்பு ஆண்டில் நான்காவது முறையாக ரெப்போ வட்டி வகிதம் 0.35 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வீடு, வாகனங்களுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
- 2026

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்

சென்னையில் ஆபரண தங்கம், கிராமுக்கு 44 ரூபாய் உயர்ந்து 3,460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறதுசவரனுக்கு 352 ரூபாய் உயர்ந்து 27,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு!

சென்னை: இன்று ஒரே நாளில் தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து, சவரனுக்கு 496 ரூபாய் அதிகரித்தது!

இந்திய பங்குச்சந்தைகள் கடும் சரிவு

அமெரிக்கா மற்றும் ஆசிய பங்குச்சந்தைகளின் சரிவு எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.அமெரிக்க மத்திய வங்கி, வட்டிவிகிதத்தை கால் சதவீதம் அளவுக்கு குறைத்தபோதிலும் அந்த நடவடிக்கை தொடராது என அறிவித்ததால், அந்நாட்டு...

‘சிதம்பர’ ரகசியம்..! ஆக.9 வரை கார்த்தி, சிதம்பரம் கைதுக்கு தடை நீட்டிப்பு கொடுத்து நீதிமன்றம் ‘சாதனை’!

இன்றும் தொடர்ந்து, இருவரையும் கைது செய்வதில் இருந்து தடை விதித்து, தடையை வரும் ஆக. 9ம் தேதி வரை நீட்டித்து, உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கின் போக்கு பலருக்கும் சிதம்பர ரகசியத்தைப் புரிய வைத்து வருகிறது.

‘காஃபி டே’க்கு இடைக்கால தலைவர்! தொழில் முனைவோர்க்கு ஆனந்த் மஹிந்த்ரா அறிவுரை!

'கஃபே காஃபி டே' நிறுவனத்தில் தலைவராக இருந்த வி.ஜி. சித்தார்த்தா நேத்ராவதி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலம் இன்று மீட்கப்பட்டது.

தென்னிந்திய நிறுவனங்கள் உச்சம் தொட்டு சரிவைச் சந்திப்பது எதனால்?!

தற்கொலை செய்து கொள்ள மிக மிக அதிகமான தைரியம் வேண்டும்.. அதற்கான காரணம் கோழைத்தனமாக இருந்தாலுமே..சாரி சித்தார்த்தா மிஸ் யூ மேன்.
- 2026

Recent articles