வணிகம்

நான் தோற்றுவிட்டேன்! உங்களை கீழே தள்ளியதற்காக என்னை மன்னித்து விடுங்கள்: காஃபி டே நிறுவனரின் கடைசி கண்ணீர்க் கடிதம்!

இதனுடன், எங்கள் சொத்துகளின் பட்டியலையும் ஒவ்வொரு சொத்தின் தற்காலிக மதிப்பையும் இணைத்துள்ளேன். எங்கள் சொத்துக்களின் மதிப்பு கடன்களை விட அதிகம் என்பதால், அனைவருக்கும் திருப்பிச் செலுத்த அது உதவும்.

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி குறைப்பு

மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 விழுக்காட்டில் இருந்து 5 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், எலக்ட்ரிக் வாகனங்களுக்கான கட்டணம் 18 விழுக்காதிலிருந்து...

டீசல், பெட்ரோல் வாகனங்களின் பதிவுக் கட்டணம் உயருகிறது..!

மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் விதமாக டீசல் மற்றும் பெட்ரோலில் இயங்கும் வாகனங்களின் பதிவு மற்றும் புதுப்பிக்கும் தொகையை பல மடங்கு உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

மெசேஜ் மட்டும் அல்ல… வாட்ஸ் அப்பில் பணத்தையும் பரிமாறலாம்!

மெசேஜ்கள் படங்கள் வீடியோக்கள் மட்டுமல்ல இனிவா வாட்ஸ்அப்பில் பணத்தையும் பரிமாறலாம் .பேஸ்புக்கிற்குச் சொந்தமான வாட்ஸ்அப், 300 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகங்களுக்கு, இந்த ஆண்டு இறுதியில், யுபிஐ(UPI)...

மாதம் ரூ. 189 தவணைத் தொகையில் புதிய ஸ்மார்ட் டி.வி.;  அதிரடி ஆப்ஃர்!

இந்த டி.வி.யை வாங்குவோருக்கு மாதம் ரூ. 237 விலையில் மாத தவணை முறை வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் ரூ. 4000 எக்சேஞ் சலுகை வழங்கப்படுகிறது.

இன்றைய தங்கம், வெள்ளி விலை விபரம்

தங்கம் விலை தற்போது சவரனுக்கு 1 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னை இன்று 22 கேரட் தங்கம், 1 கிராமின் விலை 3 ஆயிரத்து 337 ரூபாய் விலையிலும், 8 கிராம் தங்கம் 26 ஆயிரத்து...
- 2026

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய…. தேதி நீட்டிப்பு!

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதியாக நீட்டிக்கப்பட்டுள்ளது

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராமின் விலை 3 ஆயிரத்து 350 ரூபாய் விலையிலும், பவுன் 26 ஆயிரத்து 800 ரூபாய் விலையில் விற்பனையாகிறது....

பயனர் பாதுகாப்பை மேம்படுத்த… இந்தியாவில் டேடா மையங்களை அமைக்கிறது டிக்டாக், ஹலோ ஆப்!

இதனால் பயனர்களின் தகவல்கள், தரவுகள் அனைத்தும் பாதுகாப்பாக இருப்பது இன்னும் பல மடங்கு உறுதி செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வரலாறு காணாத வகையில் உயர்ந்தது தங்கம் விலை

சென்னையில் ஆபரணத்தங்கம் ஒரு சவரன் விலை ரூ.27 ஆயிரத்தை நெருங்கியது. சென்னையில் ஆபரண தங்கம், ஒரு பவுனுக்கு 26 ஆயிரத்து 952-க்கும், ஒரு கிராம் விலை 3 ஆயிரத்து 339 ரூபாயிலும் விற்பனையாகிறது....

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம்

உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அமேசான் அதிபர் முதலிடம் பிடித்துள்ளார்.உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை பிரபல வணிக இணையதளமான புளூபெர்க் (bloomberg) நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் அமேசான் நிறுவன அதிபர் ஜெப் பெசோஸ்...

பட்ஜெட்டால்… புது வீடுகள், பிளாட்கள் விற்பனை அதிகரிக்கும்!

பட்ஜெட்டால்... புது வீடுகள், பிளாட்கள் விற்பனை அதிகரிக்கும்! ரியல் எஸ்டேட் மீண்டும் சூடுபிடிக்கும் என்று நம்பலாம்...சொல்கிறார் ... குமார் சங்கரசுப்ரமணியன்
- 2026

Recent articles