September 28, 2021, 1:07 pm
More
  - Advertisement -

  CATEGORY

  தலையங்கம்

  பிரதமர் மோடியின் செயலை நியாயப் படுத்திய ‘குஷ்பு’!

  கர்நாடக காங்கிரஸுக்காக பிரசாரம் செய்ய அங்கே ஒரு பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட குஷ்பு ஓர் இளைஞரை கை நீட்டி அடித்திருக்கிறார். காரணம் தெளிவாகத் தெரியாது. இருப்பினும், அது என்ன காரணத்துக்காக வேண்டுமானாலும் இருக்கட்டும்;...

  கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் பாசிஸ வெறி பிடித்த திமுக.,! தேர்தல் ஆணையத்தில் புகார்!

  ஹிந்துக்களுக்கு எதிரான கட்சியா திமுக.,? என்று, தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது. இந்து மதத்தை இழிவுபடுத்தும் திமுகவிற்கு ஓட்டுப் போடாதீர்கள் என குறுஞ்செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திமுக...

  சனாதனத்தை வேரறுக்க நீங்களும் ஆலோசனை நடத்துகிறீர்களா.. தீட்சிதர்களே!

  சிதம்பரம் கோவிலில் திருமாவளவனுக்கு ஆலய  பாரம்பரிய மரியாதைகள் அளித்து, தீட்சிதர்கள் நடந்த விதம் குறித்து, இந்து உணர்வாளர்கள் பலர் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். திருமாவளவன் சிதம்பரம் தில்லை நடராஜன்...

  உங்கள் உடலில் ‘ஒரிஜினல்’ தமிழின ரத்தம் ஓடுவது உறுதியென்றால்… இதை பகிருங்கள்!

  தேர்தல் நேரத்தில் மக்களிடம் மாற்றிப் பேசினால், அதனை மக்கள் நம்பிக் கொண்டு ஓட்டு போடுவார்கள் என்பது திராவிட அரசியல்வாதிகளின் பார்வையாக இருக்கிறது. அதில், அதிமுக., பாமக., என்று மட்டும் இல்லை... திமுக., கூட்டணியில்...

  வாக்குகளுக்காக வாக்குறுதிகள்! தேர்தல் அறிக்கை என்ற பெயரில் திமுக.,வின் ‘பம்மாத்து’ வேலை!

  திமுகவின் தேர்தல் அறிக்கையில் பல்வேறு நிறைவேற்ற இயலாத அம்சங்கள் ஒப்புக்கு அளித்த அளிக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். இவையெல்லாம் நடக்குமா நடக்காதா என்ற சாத்தியக்கூறுகள் எதுவும் இல்லாமல் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்ற...

  ஶ்ரீவி. கோயிலில் கோலத்தை அழித்த டிஎஸ்பி… பகீர் பின்னணி!

  :ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் ஒரு பெரும் அபசகுணத்தை நிகழ்த்தி இருக்கிறார் டிஎஸ்பி. கோவிலில் பங்குனி உத்திர திருநாள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆண்டாள் கோவிலில் நேற்று கொடியேற்றம் நடந்துள்ள நிலையில் அங்கே வழக்கமான சுப...

  அசுர சக்திகளின் கூட்டணி! அசைத்து எறிய வேண்டியது நாமே!

  மக்களாட்சியில், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் போட்டி இருப்பது இயல்புதான். அவர்களை இவர்களும் இவர்களை அவர்களும் ஒவ்வொரு விஷயத்திலும் எதிர்ப்பதும் சகஜம்தான். ஒவ்வொரு கட்சிக்கும் அதிகார மோகமும் பதவி ஆசையும் இருப்பதும் இயல்புதான். ஆனால்...

  இரா.நாகசாமி விவகாரத்தில்… வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று அள்ளி விட்ட ஸ்டாலின்! காரணம் கலைஞரின் மகனல்லவா?!

  தமிழகத்தின் மூத்த தொல்லியல் துறை அறிஞர், தமிழகத்தின் பாரம்பரிய கலாசார பொக்கிஷங்களை, கல்வெட்டுகளை, தமிழர் நாகரிகத்தை உலகுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக வாழ்நாளை முழுதாய் அர்ப்பணித்த ஓர் அறிஞரை வெறுப்பின் காரணமாக...

  எம்ஜிஆர்.,ஐப் போல் ஏழைப் பங்காளர்! ஏழைகளின் நலனுக்காகவே வாழும் மோடி!

  ரத்தத்தின் ரத்தங்களே என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தன் வாய் திறந்து குழறல் குரலில் விளிக்கும் போது... கைத்தட்டல்களும் விசில் சத்தங்களும் தூள் பறக்கும். எம்.ஜி.ஆர்., நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தாலும், ஏழைகளின் நலனுக்காக...

  யாரைக் கேட்கிறாய் ராகுல்? உன் கட்சிக்காரர்களைப் போல் உனக்கும் ’செலக்டிவ் அம்னீஷியா’வா?!

  யாரை கேட்கிறாய்? மறந்து விட்டதா ராகுல்? யாரை கேட்கிறாய் ராகுல்? நேபாளத்தின் மன்னர் 1950 இல் நேபாளத்தை இந்தியாவுடன் இணைத்து கொள்ள கேட்டு கடிதம் எழுதினார். அந்த காலகட்டத்தில் திபேத் தனி நாடாக இருந்தது. நேபாளத்தை...

  அரபு நாடுகளே புறக்கணித்த நிலை! தனிமைப் படுத்தப்பட்ட பாகிஸ்தான்..!

  1969-ல் 57 இஸ்லாமிய நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஓர் அமைப்பாக உருவானது Organization of the Islamic conference. ஐ.நா.வுக்கு அடுத்தபடி அதிக நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அமைப்பு இதுதான். அபுதாபியில் நடைபெறும் இந்த...

  சமாதானம் பேசும் இம்ரான் கான்… உண்மையில் என்ன செய்ய வேண்டும்?!

  பயங்கரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பாரதத்தில் உள்ள சிலர், நேற்று இம்ரான் கான் பேசியதைக் கொண்டாடிக் கொண்டு, சமூகத் தளங்களில் பகிர்ந்து கொண்டு, தங்களுக்கு இந்த நாடு கொடுத்த கருத்துச் சுதந்திரத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்! உண்மையில்,...

  அதே ராணுவம்… அதே பயங்கரவாதப் பிரச்னை! ஆனால் ‘மோடி அரசு’ என்பதுதான் வித்யாசம்!

  அதே பயங்கரவாதப் பிரச்னைதான்... அதே இந்திய ராணுவம்தான்... அதே இந்திய வீரம்தான்! தாக்குதல் திறன் பெற்ற அதே வலிமை மிகுந்த படைகள்தான்! ஆனால், இப்போது மட்டும் எப்படி அமெரிக்க ராணுவத்தைப் போல் நாங்களும்...

  காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அதிகாரம் வழங்கும் பிரிவு 35-ஏ நீக்கப்படுமா?

  ஜம்மு- காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்கும் அரசமைப்புச் சட்ட 35 A பிரிவு நீக்கப்படுமா என்ற கேள்வி இப்போது அனைவர் மனத்திலும் எழுந்துள்ளது. அரசமைப்புச் சட்டத்தின் 35 A பிரிவை நீக்க வேண்டும்...

  முலாயம் சிங் யாதவ்…! யாருக்கு வைத்த குறி..!?

  முலாயம் சிங் யாதவ்... 79 வயதாகும் மூத்த உறுப்பினர். இப்போது நாடாளுமன்றத்தில் அரசியல் செய்யும் மூத்த அரசியல்வாதி. இளைய தலைமுறையினர் தலையெடுத்து விட்டாலும், இன்னமும் ஒதுங்கிப் போகாத தனி ஆளுமையை இன்று ஒரே...

  கருணாநிதியாவது செத்தவரை துணைக்கு அழைப்பார்! ஆனால் ராகுல்..? இனி எவரும் சந்திக்க அனுமதிக்கவே மாட்டார்களே!

  ராகுல் இப்போது மீண்டும் தாம் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார். ரபேல் காந்தி எனும் பட்டப் பெயரைத் தாங்கிக் கொள்வதற்காக, சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளை ராகுல் மேற்கொள்வது, ஒரு பெரிய கட்சியின் தலைவருக்கு...

  மோடி பூச்சாண்டியை காட்டி… எங்களுக்கு சோறூட்டாம… நீயே திங்கிறியே ராகுல்..! அறிவாளி ஆகிவிட்ட அகிலேஷ்!

  உத்தரப் பிரதேசத்தில் கூட்டணி போட்டுள்ள மாயாவதியும் அகிலேஷ் யாதவும் காங்கிரஸுக்கு ஒரு செய்தியைக் கூறியுள்ளனர். காங்கிரஸ் கட்சி முன்பு போல் வலிமையான மக்கள் செல்வாக்குள்ள கட்சி இல்லை என்பதால், நாங்கள் அதற்கு உதவ...

  சீரழியும் ஸ்டாலின்; ஸ்கோர் செய்யும் எடப்பாடி!

  தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் முழுவதுமாக முடங்கியுள்ளன என்று உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தகவல் அளித்தது. செய்முறை தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளதால் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கும் பணி நடந்து...

  மோடியின் ‘ஏழைகளுக்கான தேர்தல் அரசியல்’ கனவை நிறைவேற்றுவாரா… பியூஷ் கோயல்?

  அடுத்து நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ள நிலையில், இடைக்கால பட்ஜெட்டில் சலுகைகளும் அறிவிப்புகளும் தாராளமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இது தேர்தல் கால பட்ஜெட் என்பதால், அருண் ஜேட்லி இல்லாமல், நல்ல முறையில்...

  சபரிமலை… அந்த 51 பேர்..! பதிவு செய்தவர்கள் எல்லாம் தரிசனம் செய்ததாக நினைத்துக் கொண்டார்களாம்!

  சபரிமலையில் மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை நேரத்தில் 51 பெண்கள் தரிசனம் செய்ததாக, கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்தது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது. உண்மையை ஊடகங்கள் வெளிப்படுத்தியதும், மிகப் பெரிய...

  Follow Dhinasari on Social Media

  18,252FansLike
  0FollowersFollow
  38FollowersFollow
  74FollowersFollow
  1,482FollowersFollow
  0SubscribersSubscribe

  Latest news

  - Advertisement -