கட்டுரைகள்

ஆயுர்வேத ரகசியங்கள்

ஆயுர்வேதரகசியங்கள்மூளை முதல் மலக்குடல் வரை...உறுப்புகளை பலப்படுத்த எளிய வழிகள்நேரமின்மை இன்றைக்கு ஒரு பெரும் பிரச்னை. இதனால் வாழ்க்கைத் தரம் குறைந்து வருகிறது. நோய்களே இல்லாமல் ஆரோக்கியமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது வருத்தப்படவேண்டிய...

எப்படி வந்தது ‘வேலன்’டின்ஸ் டே? : இதோ ஒரு புராண வரலாறு

தேன், தினை மாவு படைத்து இந்நன்னாளில் முருகப்பெருமானை வழிபட இல்வாழ்க்கை சிறக்கும்; காதலில் வெற்றி கிட்டும்;மனப் பிணக்கு உள்ள தம்பதிகள் இணக்கமாவர்.

ஆரோவில்லுக்கு வயது 50: புதுவையின் பழைமை!

பிறநாட்டு அதிபர்கள், தூதர்கள் மற்றும் பல்துறை சார்ந்த அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் வந்து செல்லும் சிறப்புக்குரிய இடம் ஆரோவில்.#ஆரோவில்50

பற்றிய ‘தீ’ ; பரமனின் 65 ஆம் திருவிளையாடல்!

தீ விபத்து கவலை அளிக்கக் கூடிய விஷயம்தான். ஆனால் நல்லதொரு ஆன்மீக எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது என்னும் விதத்தில் இந்த நிகழ்வு மக்களுக்கு கோயில் சொத்தை காப்பாற்றுவதில் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.  ‘தீ’ 65வது திருவிளையாடல் எனலாம்!

ஊடகங்கள் மறைத்த போராட்டங்கள்: வைரமுத்துவால் விளைந்த இந்து ஒற்றுமை! இதுவரையிலான தொகுப்பு!

ஆண்டாளுக்காக நடந்த எந்தப் போராட்டங்களையும் ஊடகங்கள் பெரிய அளவில் கண்டுக்கொள்ளவே இல்லை. இன்று வரை தொடர்ந்து ஏதாவது ஒரு ஊரில் கண்டன ஆர்பாட்டம் நடந்து கொண்டு இருப்பதை ஊடகங்கள் இருட்டடிப்புச் செய்கின்றன.

கோயில்களில் ஏற்படும் தீவிபத்துகள்: என்னதான் நடக்கின்றது? என்ன தீர்வு?

எப்படி குரல் கொடுப்பான்???? இங்கே இருக்கும் ஒரு டஜன் போராளி இயக்கங்கள் அனைத்தின் நோக்கமும் இந்து மத எதிர்ப்பு தான் - அனைவரையும் உருவாக்கி விட்டது திக என்ற பெரியாரிய கூட்டம் தானே. பின்ன எப்படி குரல் கொடுப்பான்.
- 2026

மீட்கப்பட வேண்டிய மதுரை ஆதீனம்

பாதுகாக்கப்பட வேண்டிய மதுரைஆதீனம்

கோவையில் நவஇந்தியாவும் கலைக்கதிரும், மதுரையில் தமிழ்நாடும்!

மதுரையில் தியாகராஜ செட்டியார் நடத்திய தமிழ்நாடு, நவ இந்தியா போன்ற ஏடுகள் பாரபட்சமில்லாமல் நேர்மையான செய்திகளை மக்களுக்கு வெளிக்கொணர்ந்து வந்தது.

நதிநீர் பிரச்னை: சிக்கலை உருவாக்குவதே கேரளத்தின் வாடிக்கை!

கேரளா அரசு தமிழகத்தோடு அனைத்து நதிநீர் ஆதாரங்களின் சிக்கல்களில் பிரச்சனைகளை உருவாக்குவதே வாடிக்கை ஆகிவிட்டது.

சோடா பாட்டில் வீச வேண்டியது யார்..? வீசியிருக்க வேண்டியது யார்..?

எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும்; ஆனால் நாங்கள் அமைதி வழியை போதிக்கிறோம்... அகிம்சை வழியில் இந்தப் பிரச்னையை அணுகுவோம் என்று கூறியிருந்தார் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், திருச்செங்கோடில் நடைபெற்ற கூட்டத்தில்!வழக்கம் போல், பரபரப்பு,...

என்ன..? உ.வே.சா., பாரதியை ஏற்கவில்லையா?: வைரமுத்துவின் பிழை ஆராய்ச்சி!

இந்தக் கட்டுரை உ.வே.சா. வின் நினைவு மஞ்சரி ( 2-ஆம் தொகுதி) யில் உள்ளது. முதல் தொகுதியை உ.வே.சா 1940-இல் வெளியிட்டார். இரண்டாம் தொகுதியை உ.வே.சா வின் புதல்வர் 1942-இல் வெளியிட்டார்.

மறுவாசிப்பு: தமிழ்த் தாத்தா குறித்து வைரமுத்து எழுதியது என்ன?

சூரிய மூலையில் பிறந்த தமிழ் தாத்தாவின் புகழ் மீது திராவிட வைரமுத்து வீசிய அவதூரை நீக்கிவிட்டத் திருப்தியில் ஆரியத்தமிழனாகிய அடியேன் தமிழ் தாத்தாவுக்கு பல்லாண்டு பாடுகிறேன், மகிழ்வில் ...
- 2026

Recent articles