பொது தகவல்கள்

வங்கியில் நுழைந்த முகமூடி கொள்ளையன்! துப்பாக்கி முனையில் காசாளர்.. பின்னர் நடந்த சம்பவம்!

முகமூடி அணிந்த ஒருவன் துப்பாக்கி நீட்டியபடி வங்கியின் உள்ளே நுழைகிறான். அங்காங்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

அன்சாரி காஸ்வா உல் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை! புல்வாமாவில் வீரர்கள் சாகசம்!

இந்த 3 தீவிரவாதிகளிடம் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

கரோனா வைரஸிலிருந்து காக்கும் மருந்து!

இப்பதிகத்தைப் பக்தியுடன் பராயணம் செய்து வந்தால் சுரம், சளியினால் ஏற்பட்ட தொண்டைக் கோளாறுகள் உள்ளிட்ட நோய்கள் சரியாகும்

டிரம்ப் வருகை: சுவரோவியங்களால் நிரம்பும் ஆக்ரா!

அமெரிக்க பாதுகாப்பு படையைச் சேர்ந்த 40 பேர் ஆக்ரா வந்து உள்ளூர் நிர்வாகிகளுடன் இணைந்து சுற்றுப் பகுதிகளை ஆய்வு செய்தனர்.

மோடி உறுதி அளித்தபடி… ஏப்.1 முதல் தொடங்குகிறது தேசிய மக்கள்தொகை பதிவேட்டுப் பணிகள்!

தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து தொடங்க உள்ளன. நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இதில் முதல் நபராக இடம் பெறுகிறார்.

ஆன்மிக கேள்வி பதில்: மகா சிவராத்திரி இரவு நேரத்தில் ஏன்..?!

செயல்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விரதங்களை பகல் நேரத்தில் கடைபிடிப்பார்கள். அதனால்தான் இது மகாசிவராத்திரி.
- 2026

மும்பை: வேகமாய் வந்து கொண்டிருந்த ரயில்.. பாதையை கடக்கும் நபர்! பிறகு என்னாச்சு? வைரல் வீடியோ

மும்பை பைக்குல்லா ரயில் நிலையத்தில் ஒரு ரயில் வந்து கொண்டிருந்தபோது, அதே பாதையில் பாதையை வேகமாக கடக்கிறார் ஒரு நபர்.அப்பொழுது அவரை மக்களும் பாதுகாப்புப்...

மலைப்பாதையில் ஏற்பட்ட கோர விபத்து: 9 பேர் உயிரிழப்பு!

மலைப்பாதையில் ஒரு வளைவில் மலை இருப்பதை டிரைவர் கவனிக்கவில்லை

அடடே… புராணத்தில் வருவது போல்… புஷ்பக விமானத்தில் வந்திறங்கிய மணமக்கள்!

விஜயவாடாவில் ஒரு திருமணத்தில் வருகை தந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினர் மணமகனின் குடும்பத்தினர்.

கொரோனா கரன்சிகள் மூலமும் பரவும்! சுத்தம் செய்து தனிமை படுத்தப்படுகிறது!

அதிக வெப்பநிலையை பயன்படுத்தி யுவான் நோட்டுகளில் உள்ள கிருமிகளை நீக்கிய பின்பு தனிப்பெட்டிகளில் அடைத்து சீல் வைத்து 7 முதல் 14 நாட்கள் தனிமைப்படுத்துவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

காதலை கண்டித்த தாய்! காதலனுடன் சேர்ந்து தாயைக் கொன்ற சிறுமி!

தன் காதலனுக்கு போன் செய்த சிறுமி, தன் தாயை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளாள். இதனால் மதியம் 1 மணியளவில் சிறுமியின் வீட்டிற்கு ஜிதேந்தர் திரும்ப சென்றான்

வெற்றிகரமாக 4 ஆம் ஆண்டில்.. முதல்வருக்கு விஜயகாந்த் வாழ்த்து:

'எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதலமைச்சராக பதவியேற்று 3 ஆண்டுகள் முடிவடைந்து, நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கின்ற இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
- 2026

Recent articles