நலவாழ்வு

ஆரோக்கிய சமையல்: பைனாப்பிள் கொத்சு!

காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுந்து, வெந்தயம், எள் ஆகியவற்றை வெறும் வாணலியில் வறுத்து, பொடியாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் அன்னாசிபழத் துண்டு களைப் போட்டு மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு நன்கு வேகவிடவும்.

பெண் குழந்தைகளை பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்.!

பெண் குழந்தைகளை காப்போம், அவர்களுக்கு கல்வியை கொடுப்போம் என்ற குறிக்கோளாக கொண்டு எனது தலைமையிலான அரசு செயல்படுகிறது.எங்கள் திருவிழாக்கள் கல்வி சார்ந்தவை … தேவைப்படும்போது எங்களை அது மாற்றலாம்… ஏனென்றால் நம் சமூகத்தில், தீமைக்கு எதிராக போராடும் மக்கள் நம்மிடம் உள்ளனர்". "நமக்குள் தீமையை எதிர்த்துப் போராடுவதும்" முக்கியம்" என்றார

பரோட்டா சூரிக்கு போட்டியாக… இட்லி ‘பாட்டி’! நிமிடத்தில் சோலிய முடிச்சிட்டாங்கல்ல..!

அதில் ஒரு பெண்களுக்கான போட்டி! போட்டியில் கலந்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் 6 இட்லிகள் வைப்பார்கள். யார் முதலில் அனைத்து இட்லிகளையும் தின்று முடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்கள். அதற்கு பரிசும் உண்டு.

நவராத்திரி ஸ்பெஷல்: கோதுமை பர்ஃபி!

ஒரு அகண்ட தட்டை எடுத்துக் கொண்டு அதில் கசகசாவை சமமாக தூவி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், வாணலியில் இரண்டு தேக்கரண்டி நெய்யை உருக்கி அதில் கோதுமை மாவை பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

இட்லி தோசைக்கு தோதான சேனை சட்னி!

சேனைக்கிழங்கை தோல் சீவி, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவிடவும். இதனுடன் பொட்டுக்கடலை, பச்சை மிளகாய், புளி, பூண்டு, உப்பு, சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுக்கவும். வாணலியில் எண்ணெயை காயவிட்டு… கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்துக் கலக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல்: இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல்!

கடலைப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து எடுக்கவும். மீண்டும் வாணலியில் சிறிது தண்ணீர் விட்டு வெல்லத்தைப் போட்டு பாகு வைக்கவும், பாகு நன்கு வந்த பின்பு வேகவைத்த கடலைப் பருப்பை போட்டு கிளறவும். கடுகு தாளித்து துருவிய தேங்காயைத்தூவி இறக்கினால் இனிப்பு கடலைப்பருப்பு சுண்டல் தயார்.
- 2026

அற்புதபலன்கள் தரும் வறுத்த பூண்டு.!

முதல் 1 மணிநேரத்தில் ழுண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.

நவராத்திரி ஸ்பெஷல்: கருப்பு கொண்டைக்கடலை சுண்டல்!

கருப்புக் கொண்டைக்கடலையை முந்தைய நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் உப்பு போட்டு வேக வைத்து வடிக்கவும். வறுக்க கொடுத்ததை வெறும் கடாயில் வறுத்து கரகரப்பாக பொடிக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல்: வெள்ளை கொண்டைகடலை சுண்டல்!

கடலையை முதல் நாள் இரவே ஊற வைத்துக் கொள்ளவும் அல்லது வெந்நீரில் 2 மணி நேரம் ஊற வைக்கவும். குக்கரில், கொண்டைக்கடலையை உப்பு சேர்த்து வேக வைத்து தண்ணீரை வடித்து கொள்ளவும்.

குழந்தைகளை ஈர்க்கும் கோதுமை பக்கோடா!

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். இஞ்சியை தோல் சீவி, துருவவும். மாவு வகைகளுடன் கிள்ளிய கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி துருவல், கொத்தமல்லி, உப்பு, சமையல்சோடா சேர்த்துக் கலந்து, லேசாக தண்ணீர் தெளித்து, பகோடா மாவு போல பிசிறி வைக்கவும். எண்ணெயை காய விட்டு பிசிறிய மாவை எடுத்து கிள்ளிப் போட்டு, பொரித்து எடுக்கவும்.

நவராத்திரி ஸ்பெஷல்: நவதானிய சுண்டல்!

முளைகட்டிய தானியங்களை ஒன்றாக வேகவிட்டு எடுக்கவும். அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ளவற்றை அரைத்துக் கொள்ளவும். எண்ணெய்யை சூடாக்கி, கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். வெந்த தானியத்துடன் உப்பு சேர்த்துக் கிளறவும். பிறகு, அரைத்த விழுது சேர்த்துக் கிளறவும். பச்சை வாசனை போனதும், தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

ஆரோக்கிய சமையல்: ஆப்பிள் கார பச்சடி!

ஆப்பிளை நன்கு கழுவி துண்டுகளாக்கி, பச்சை மிளகாய், தேங்காய் துருவல் சேர்த்து சற்று கொரகொரப்பாக மிக்ஸியில் அரைக்கவும். தயிரை கெட்டியாக கடைந்து… உப்பு, அரைத்த ஆப்பிள் விழுது சேர்த்துக் கலக்கவும். கடுகு, கறிவேப்பிலையை எண்ணெயில் தாளித்து சேர்த்தால்… இனிப்பு, காரம், புளிப்பு காம்பினேஷனில் அசத்தலான ஆப்பிள் பச்சடி தயார்.
- 2026

Recent articles