இந்தியா

தேசிய விடுமுறை தினங்களைக் குறைக்க வேண்டும்: ஆர்.எஸ்.எஸ்

நாகபுரி: கோவா மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு, விடுமுறைகள் தினப் பட்டியலில் இருந்து, காந்தி ஜெயந்தியான அக்டோபர் 2ஆம் தேதியை நீக்க முடிவு செய்திருப்பதாக செய்தி வெளியானது. இந்நிலையில், காந்தி ஜெயந்தி...

குடியரசுத் தலைவருக்கு அறிக்கை அனுப்ப கேரள ஆளுநர் சதாசிவம் முடிவு

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் நிகழ்ந்த வன்முறைகளுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ள கேரள மாநில ஆளுநர் சதாசிவம், இது குறித்து விரிவான அறிக்கையை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அனுப்ப இருப்பதாகக் கூறியுள்ளார்.

என் இடுப்பில் கை வைத்தார்- கடித்தேன்: காங்கிரஸ் உறுப்பினரைக் கடித்த கம்யூனிஸ்ட் உறுப்பினர்

திருவனந்தபுரம்: கேரள சட்டமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் ஆனபோது, ஆளும் தரப்புக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் பெரும் பிரச்னை வெடித்தது. இரு தரப்பும் கைகலப்பில் ஈடுபட்டு களேபரம் நிகழ்ந்தது அப்போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ....

கணவர் கொடுமைப் படுத்துகிறார்: நடிகை ரதி போலீஸில் புகார்

மும்பை: தனது கணவர் அனில் தன்னைக் கொடுமைப் படுத்துவதாக முன்னாள் நடிகை ரதி போலீஸில் புகார் அளித்துள்ளார். மும்பை காவல் துறை ஆனையர் அலுவலகத்துக்கு வந்த நடிகை ரதி தனது கணவர்...

71 வயது கன்னியாஸ்திரி பலாத்கார சம்பவம்: சிசிடிவி கேமரா உதவியில் 4 பேரைப் பிடித்து விசாரணை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 71 வயது மூதாட்டியான கன்னியாஸ்திரி ஒருவர் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு பேரைப் பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கான்வெண்ட் பள்ளிக்கு...

குறைகளைக் கேட்டறிந்த நரேந்திர மோடி: யாழ். தமிழர்கள் நெகிழ்ச்சி

இலங்கை சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நரேந்திரமோடி, யாழ்ப்பாணத்துக்குச் சென்றார். அப்போது, ஒவ்வொரு வீடாகச் சென்று அங்கிருந்த தமிழர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர்கள் தங்கள் குறைகளை மோடியிடம் கூறினர். இதனை மோடி கவனமாகக் கேட்டதுடன்,...
- 2026

சபரிமலை நடைதிறப்பு

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை நடை இன்று 14-ம் தேதி மாலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. 19-ம் தேதி வரை நடை திறந்திருக்கும். அதன் பின்னர் மீண்டும் பங்குனி உத்திர திருவிழாவுக்காக...

71 வயது கன்னியாஸ்திரியை பலாத்காரம் செய்து ரூ. 10 லட்சத்துடன் கும்பல் ஓட்டம்: சிஐடி விசாரணைக்கு உத்தரவு

கோல்கத்தா: 71 வயது கன்னியாஸ்திரி ஒருவரை ஆசிரமத்துக்குள் புகுந்து, பாலியல் பலாத்காரம் செய்த கும்பல் ஒன்று, அங்கிருந்து ரூ. 10 லட்சத்தையும் கொள்ளை அடித்துச் சென்றது. இதுகுறித்து மாநில அரசு சிஐடி...

நிலம் கையகப் படுத்தும் சட்டம்: காங்கிரஸ் 17ம் தேதி பேரணி

புது தில்லி: நிலம் கையகப் படுத்தும் சட்டத்துக்கு எதிராக வரும் 17ம் தேதி தில்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையை நோக்கி பேரணி செல்ல இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது. நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில்...

நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிராக உண்ணாவிரதம்: துவக்கினார் நிதிஷ் குமார்

பாட்னா: நிலம் கையகப்படுத்தும் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பிகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தைத் துவக்கியுள்ளார். இன்று காலை ஐக்கிய ஜனதா தளக் கட்சி அலுவலகத்துக்கு...

மேகதாது- தமிழகத்துடன் பேச விரும்பவில்லை; காவிரி நீர் உரிய முறையில் வழங்கப் படும்: எம்.பி. பாட்டீல்

பெங்களூரு: மேகதாது அணைத் திட்டங்கள் குறித்து, தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் அதிருப்தி அடைந்துள்ளனர். அதனால், தமிழகத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று கூறினார் கர்நாடக நீர்ப்பாசனத் துறை...

மேகதாது அணை- கர்நாடகம் மும்முரம்: சித்தராமையாவின் அறிவிப்பால் டெல்டா விவசாயிகள் அதிர்ச்சி

பெங்களூரு: கர்நாடகத்தில் மேகதாது அணையைக் கட்டுவதில், மாநில அரசு மும்முரமாக உள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளது டெல்டா விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. கர்நாடக அரசின் 2015-16ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை...
- 2026

Recent articles