இந்தியா

கிரிக்கெட் வீரர் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு!

இவர் தனது நண்பர்களுடன் மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலைப்பகுதியில் மலையேற்றம் சென்றிருந்தார்.

ஹேக் செய்யப்பட்ட பிரதமரின் தனிப்பட்ட டுவிட்டர்!

மோடியின் தனிப்பட்ட வலைத்தளத்தின் கணக்கு ஹேக் செய்யப்பட்டதை ட்விட்டர் உறுதி செய்துள்ளது. மேலும் இனி இதுபோல் நிகழாது என்றும் ட்விட்டர் தெரிவித்துள்ளது.

பவன் கல்யாண் பிறந்தநாள் பார்ட்டியில் கலந்து கொண்டு திரும்பி வரும் வழியில்…. சோகம்!

வாரங்கல் ரூரல் மாவட்டத்தில் கோரமான சாலை விபத்து நேர்ந்தது. லாரியும் காரும் மோதிய சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மீண்டும் அதிரடி! பப்ஜி உள்பட 118 மொபைல் ஆப்களுக்கு தடை!

இது எங்கள் குடிமக்களின் குரல், அதனைப் பாதுகாப்பது மிகவும் அவசியம் என்று அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிருக்கிறது.

இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு கூடாது! உச்ச நீதிமன்றம் கறார்!

தகுதி மற்றும் பணிமூப்பு அடிப்படையில் தான் பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும்

தன்னிடமிருந்து செல்போன் பைக்கில் பறித்து சென்றவர்களை ஒற்றை ஆளாய் பிடித்து கீழே தள்ளிய 15 வயது வீர சிறுமி! வைரல் வீடியோ!

15 வயது சிறுமி, தனது வீட்டிற்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தபோது, ​​ஒரு பைக்கில் இரண்டு பேர் அவளைப் பின்தொடர்ந்து வந்து, அவரது தொலைபேசியைப் பறிக்க முயன்றுள்ளனர்.
- 2026

ஹைதராபாத்தில் கொடூரம்!மருத்துவருடன் வீடியோ கால் மூலம் கர்ப்பிணிக்கு சிசேரியன்!

ஹைதராபாதில் மருத்துவர்களின் அலட்சிய போக்கால் ஓர் உயிர் பலியானது. கர்ப்பிணிப் பெண்ணுக்கு சிசேரியன் செய்த போது

செப்டம்பர் 7 முதல் பட்ஜெட் விலையில்.. டெக்னோ ஸ்பார்க் கோ 2020! அம்சங்கள்..!

டெக்னோ ஸ்பார்க் கோ 2020 இந்தியாவில் ரூ.6,499 என்கிற விலை நிர்ணயத்தின் கீழ் அறிமுகமாகி உள்ளது

பவன் கல்யாண் பிறந்தநாள்: பேனர் கட்டிய ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

மேலும் மூன்று பேர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சமையல் எரிவாயு மானியம்: முற்றிலும் நிறுத்திய மத்திய அரசு!

இந்த நிதியை கொரோனா நெருக்கடியை சமாளிக்கும் வகையில், பல்வேறு திட்டங்களுக்கு ஒதுக்க மத்திய அரசு முடிவு செய்யப்பட்டள்ளது.

புரட்டிப் போட்ட கொரோனா! நடுரோட்டில் செருப்பு கடை போட்ட ஆசிரியர்!

கொரோனா காலம் மக்களின் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக உள்ளது. என்று பிறக்கும் விடிவுகாலம்?

திரை உலகிற்கு போதைப்பொருள் விற்பனை! தமிழ்நாட்டைச் சேர்ந்த கன்னட நடிகை கைது!

கைதாகியுள்ள சின்னத்திரை நடிகை அனிகா, சேலம் மாவட்டம் ஏற்காட்டை சேர்ந்தவர்
- 2026

Recent articles