இந்தியா

பெண்கள் குறைந்த பட்ச திருமண வயதில் மாற்றம்: பிரதமர்!

பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அவர்கள் இந்தியாவை வலிமையடை செய்கின்றனர்.

மருத்துவமனை லேபிலேயே டெக்னிக்காக பேசி டெக்னீஷியனால் சிறுமி பலாத்காரம்!

அரசாங்க மருத்துவமனையில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் வேலை பார்க்கும் ஒரு லேப் டெக்னீசியன்

இலவசமாக கொரோனா தடுப்பூசி கிடைக்கும்: சௌம்யா சுவாமிநாதன்!

கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கான ஆராய்ச்சி உலகம் முழுதும் நடந்து வருகிறது.

தாசில்தார் வீட்டில் கைப்பற்றப்பட்ட 1.10 கோடி!

தாசில்தாரை அடுத்து அதே பகுதியை சேர்ந்த ஆர்.ஏ.ஓ வீட்டிலும் அதிரடியாக ஊழல் தடுப்புப் பிரிவினர் ரெய்டு செய்தனர்.

கணவன்-மனைவியை கட்டிப்போட்டு சுட்டுக்கொலை! நகை பணம் கொள்ளை!

கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்தனர்.

கொரோனா: பள்ளி திறந்து இரண்டு வாரம்! 97000 மாணவர்கள் பாதிப்பு! தகவலைப் பகிர்ந்த துணை முதல்வர்!

இந்திய அரசின் கல்வித்துறை மற்றும் யுஜிசி அதிகாரிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்
- 2026

ஏற்கனவே 2 திருமணம் ஒவ்வொருவரிடமிருந்தும் 3 லட்சம் இழப்பீடு.. மூன்றாவது கணவனிடமும் அதே புகார்.. மாட்டிய பலே லேடி!

வரதட்சணைக் கொடுமையை எனக் கூறி மூன்று லட்சம் ரூபாய் பணம் பெற்றுள்ளார்.

குணமாக காரணமான மருத்துவர்களுக்கு நன்றி: அமித்ஷா!

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டதாகவும் மருத்துவர்களின் அறிவுரைப்படி இன்னும் சில தினங்களுக்கு வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாகவும் ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு இந்தியருக்கும் சுகாதார அடையாள அட்டை: பிரதமர்!

இந்தியாவின் சீர்த்திருந்தங்களை இன்று உலகே உற்று நோக்குகின்றன.

அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: விரைந்து நடக்கும் பணிகள்!

தில்லி மற்றும் சென்னையில் பிரத்யேக கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது

தில்லி செங்கோட்டையில் கொடியேற்றி.. ‘தற்சார்பு பாரத’த்தை வலியுறுத்தி பிரதமர் மோடி பேச்சு!

நம் நாடு தன்னிறைவு பெறுவதற்காக சீர்திருத்தங்களை மேற்கொள்வோம். நமது தன்னம்பிக்கையே நாடு முன்னேறுவதற்கான வழி

பட்டப்பகலில் நட்ட நடுரோட்டில் இளம்பெண் கடத்தல்! சிசிடிவி காட்சிகள்!

இருவர் சாலையில் சென்ற இரு பெண்களில் ஒருவரை கண் இமைக்கும் நேரத்திற்குள் தூக்கி காருக்குள் வலுக்கட்டாயமாக தள்ளுகிறார்.
- 2026

Recent articles