இந்தியா

இஸ்ரோ முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ் காலமானார்

#URRAO இஸ்ரோ முன்னாள் தலைவர் யு.ஆர்.ராவ் காலமானார்

இஸ்லாத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கையை வெட்டுவோம்: கேரள எழுத்தாளருக்கு மிரட்டல்

கோழிக்கோடு:இஸ்லாம் மதத்துக்கு மாறு; இல்லாவிட்டால் உன் வலது கை, இடது காலை வெட்டுவோம் என்று, புகழ்பெற்றா மலையாள எழுத்தாளர் கேபி ராமன் உன்னிக்கு மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில்...

தில்லி நீதிமன்றத்தின் தலீபான் சட்டம்

ஹிந்து மைனர் பெண்ணை மயக்கி , மதம் மாற்றி குடும்பம் நடத்திவந்த முஸ்லிமுக்கு தில்லி நீதிமன்றம் விடுதலை !17 வயது தில்லிப் பெண் , ஜுலை மாதம் 2016 ஒரு முஸ்லீம் ஆணுடன் காணாமல்...

எங்கும் நிறைந்த அநீதிகளால் நீதிக்கு அச்சுறுத்தல்

 எங்கும் நிறைந்துள்ள அநீதிகளால், நீதிக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது எனும் மார்டின் லூதர் கிங்கின் பொன்மொழியை டிவிட் செய்து, ரூபா தன் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு சிறை விதிகளை...

தொடர்மழையால் கர்நாடக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு!

கர்நாடகா மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக, பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது கர்நாடகாவில் கடந்த 5 நாட்களாக மழை பெய்து வருகிறதுஇதனால், கார்வார் மாவட்டதில் உள்ள ஆறுகளிலும், பெல்காம் மாவட்டத்தில்...

குடியரசுத் தலைவர் தேர்தல்: ராம்நாத் கோவிந்த் அபார வெற்றி!

நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 17ஆம் தேதி நடைபெற்றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் பாஜக.,வின் ராம்நாத் கோவிந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் காங்கிரஸின் மீரா குமாரும் போட்டியிட்டனர்.
- 2026

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி

சேலம் ஆடிட்டர் ரமேஷ் நினைவு நாளில் மாநிலங்களவையில் இல.கணேசன் அஞ்சலி செலுத்தினார். இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில்...ஐ.எஸ் பயங்கரவாத நடவடிக்கைகளில் தீவிரம் காட்டிய ஒருவர் சமீபத்தில் தமிழகத்தில் கைது செய்யப்பட்டார். ஏறக்குறைய 25 பேர்...

ஹிந்து தேசியவாதம் சீனாவுக்கான இந்தியக் கொள்கையைக் கடத்தி, போருக்கு வழிவகுக்கிறது!

ஹிந்து தேசியவாத சிந்தனை இந்தியாவில் அதிகரித்து வருவது, இந்தியாவின் சீனக் கொள்கையை கடத்திவிட்டது, போருக்கு வழிவகை செய்கிறது என சீன ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.

இந்தியாவை தாக்க பாகிஸ்தானுடன் கைகோத்துள்ளது சீனா: முலாயம்

பாகிஸ்தானுடன் சேர்ந்து இந்தியாவை தாக்க சீன தயாராகி வருகிறது பாராளுமன்றத்தில் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார்.நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் கடந்த 10ஆம் தேதி தொடங்கியது. வரும் ஆகஸ்டு 11 ஆம் தேதி...

இந்து கடவுளர்கள் குறித்து சமாஜ்வாடி எம்பி சர்ச்சைப் பேச்சு!

 நாடாளுமன்ற மாநிலங்களவையில் இந்து கடவுள்கள் பற்றிய சமாஜ்வாடி எம்.பி. நரேஷ் அகர்வால் கூறிய கருத்து கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தில்லி மாநிலங்களவையில், சிறுபான்மையினர் மற்றும் தலித்துகள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகள் பற்றி இன்று விவாதம்...

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் குறித்து மைத்ரேயன் நாடாளுமன்றத்தில் கேள்வி

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை விரைவில் அமைக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் என்ன? மேலும் தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மேம்பாட்டிற்காக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை? என்று நாடாளுமன்ற...

பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளிடம் வெத்துப் பேப்பரில் கையெழுத்து?

பெங்களூர்: பெங்களூரு பரப்பன அக்ரஹார மத்தியச் சிறையில், சிறைக் கைதிகளிடம் அவர்களை மிரட்டி அதிகாரிகள் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது. அவர்கள்...
- 2026

Recent articles