சற்றுமுன்

WC 2023: பரபரப்பு, விறுவிறுப்பு… நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய அணி!

இந்திய அணி 10 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்திய அணி அரையிறுதிக்குத் தேர்வாவது ஏறத்தாழ முடிவாகிவிட்டது

WC 2023: இரண்டு ‘கெத்து’ ஆட்டங்கள்!

டப்பு சாம்பியனான இங்கிலாந்து இந்த உலகக் கோப்பை  போட்டிகளில் இரண்டில் தோல்வியடைந்து தற்போது வெறும் 2 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் -0.84 உடன் புள்ளிகள் பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.

பனையூரில் அண்ணாமலை வீட்டின் முன் இருந்த பாஜக., கொடி அகற்றம்: எதிர்வினைகள்!

பத்தாயிரமாவது கொடி கம்பம் அடுத்த வருடம் பிப்ரவரி 8ஆம் தேதி (100வது நாள்) விவின் பாஸ்கரன் முன்னிலையில் கொடி கம்பம் அகற்றப்பட்ட அதே பனையூரில் நடப்படும்

தொடங்கியது – வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கியது !முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்தமிழகம், புதுச்சேரி யூனிய்ன பகுதி, கேரளப் பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கியது. கிழக்கு மற்றும் வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீசத் தொடங்கியிருப்பதால் வடகிழக்குப்...

மதுரை கோயில்களில் நவராத்திரி விழா!

நவராத்ரி விழா:மதுரை: மதுரை அருகே, கொடிமங்கலம் ஸ்ரீ சீதாலட்சுமி ஆலயத்தில், நடைபெற்ற சுவாஸினி &கன்யா பூஜை நடைபெற்றது.நவராத்திரி முன்னிட்டு, இக்கோவிலில் தினசரி அம்பாள் பல்வேறு அலங்காரங்களில் பக்தர்கள் காட்சியளிக்கிறார், நவராத்திரி விழா முன்னிட்டு,...

அர்ஜுன் சம்பத்துக்கு சம்மன்; இதான் திராவிட மாடல் ஆட்சியா? கேள்வி

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக எக்ஸ்தலத்தில் பதிவு செய்தவிவகாரம்: மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராக அர்ஜுன் சம்பத்திற்கு சம்மன்! அர்ஜுன் சம்பத்திற்கு பதிலாக அவரது வக்கீல் நேரில் ஆஜர்.மதுரை, விக்ரமங்கலம்...
- 2026

நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப் படுவதாக வதந்தி!

நிலக்கோட்டையில் பிளாஸ்டிக் அரிசி விற்பனை செய்யப்படுவதாக வதந்தி; வீடு வீடாக அதிகாரிகள் விழிப்புணர்வு!நிலக்கோட்டை: திண்டுக்கல் மாவட்டம்,நிலக்கோட்டை அருகே ,எத்திலோடு ஊராட்சி பகுதிகளில் உள்ள ரேசன் கடைகளில் வாங்கப்பட்ட அரிசி தண்ணீரில் மிதப்பதாக பொதுமக்கள்...

உங்க மொபைல் திடீர்னு அலறினா… பயந்துடாதீங்க! இதான் காரணம்!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மொபைல் போன் வாடிக்கையாளர்களுக்கு அரசின் தொலை தொடர்பு துறை சார்பில் ஒரு செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த குறுஞ்செய்தி பெரும்பாலும் அனைத்து மொபைல் போன் வாடிக்கையாளர்கள் எண்ணுக்கும் அனுப்பப்பட்டுள்ளது....

சக்தியிடம் சித்தியடைந்தார் மேல்மருவத்தூர் அடிகளார்!

‘மேல் மருவத்தூர் அம்மா’ என்று பக்தர்களால் போற்றப்படும் பங்காரு அடிகளாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, தமது 82ஆவது வயதில் இன்று சக்தியிடம் சித்தியடைந்தார்.தமிழகத்தில் பெண்கள் பலருக்கு ஆன்மிக உணர்வை ஊட்டி, ‘ஓம் சக்தி...

செங்கோட்டை – நெல்லை ரயில், மின்சார லோகோ இயக்கம்!

செங்கோட்டையிலிருந்து திருநெல்வேலிக்கு இன்று அறிவித்தபடி ரயில் மின்சார லோகோவில் இயக்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்வில் செங்கோட்டை ரயில் பயணிகள் நல சங்கத்தினர் கலந்து கொண்டனர்.அக்.18 புதன் இன்று காலை 06.45 க்கு செங்கோட்டை...

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்பு 13ஆக உயர்வு..

சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்து8 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி யான் நிலையில் மேலும் மூவர் மரணமடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இன்று...

மதுரை பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம்!

கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி கடிதம் அனுப்பியுள்ளார்.மதுரை அருகே, சோழவந்தான் ராயபுரம் கல்வி இன்டர்நேஷனல் பப்ளிக் பள்ளி மாணவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி உள்ளார்.இரு பக்கங்களை...
- 2026

Recent articles