சற்றுமுன்

தாமிரபரணி புஷ்கரம் புனித நீராடும் இடங்கள்..!

எனவே ஒரே இடத்தில் ஒரே படித்துறையில் ஒட்டு மொத்த மக்களையும் சேர்க்காமல், 140 சொச்சம் படித்துறைகளுக்கும் மக்களை பிரித்து அனுப்பி வைத்து, ஒரே படித்துறையில்  கூட்டம் சேராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆன்மிக அமைப்புகளுக்கு வலியுறுத்தப் பட்டுள்ளது. 

நெல்லை பல்கலையில் மாணவர்கள் மீதான தடிதடி தாக்குதல்! ஏன் இப்படி..?

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவர் மீதான அடிதடியும் அதன் பின் மறந்து இருக்கும் கம்யூனிஸ மூட்டா சோம்பேறி ஆசிரிகள்களின் அரசியலும் ..

தாமிரபரணி மகா புஷ்கரம் காரையாறில் தொடக்கம்!

தாமிரபரணி மகா புஷ்கரம் இன்று தாமிரபரணி தீர்த்தக் கட்டங்களில் இனிதே தொடங்கியது. தாமிரபரணி பாயும் முதல் இடமான மலைமேல் அமைந்த தீர்த்தக் கட்டமான காரையாறு சொரிமுத்தய்யனார் கோவில் தீர்த்தக்கட்டத்தில் சிறப்பு பூஜைகளுடன் வழிபாடுகள் நடைபெற்றன. 

வைரமுத்து மீது சின்மயி கூறிய புகார் குறித்து விசாரணை நடத்த வேண்டும்!

சின்மயி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப் படுவதாக விளக்கம் அளித்தார். இந்நிலையில் சின்மயிக்கு ஆதரவாக பா.ஜ.க தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்!

ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி ப.சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ரூ.54 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம். கொடைக்கானலில் ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சொந்தமான 2 காட்டேஜ்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ப.சிதம்பரத்தின் வீடும் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்டுள்ளது.

தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவுக்காக தென்காசி வந்திருந்த ஆளுநர்

தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவுக்காக தென்காசி வந்திருந்த ஆளுநர்
- 2026

அரசு புறக்கணிப்பால் பாதுகாப்பின்றி புஷ்கர படித்துறைகள்: பொன்.ராதாகிருஷ்ணன் வேதனை

அம்பை: நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் தாமிரபரணி மஹாபுஷ்கரம்  இன்று காலை தொடங்கியது. இதற்காக பாபநாசத்துக்கு வந்திருந்தார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.

தாமிரபரணி புஷ்கர விழா, துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடக்கம்!

அம்பாசமுத்திரம்: தாமிரபரணியில் புஷ்கர விழா மற்றும், புஷ்கரத்தை ஒட்டிய துறவியர் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தாமிரபரணி மஹாபுஷ்கர விழா: தமிழக ஆளுநர் தென்காசி வருகை!

தமிழக ஆளுநர் வருகையையொட்டி, தென்காசி, குற்றாலம் நகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

கரூர் ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி ஆரம்பம்

கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் நவராத்திரி ஆரம்பத்தினையொட்டி விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு அலங்காரங்கள் மற்றும் மஹா தீபாராதனை நிகழ்ச்சி 11-10-18 Karur Vishnu thurgai Alangaram News Sc... <drive.google.com/file/d/1j2Mw_RvgPnkSRbxEZG4YONOzRtsLcIAV/view?usp=drive_web>...

தாமிரபரணி மகாபுஷ்கர யாத்திரை: மதுரையில் தொடக்கம்!

தாமிரபரணி மகாபுஷ்கரம், அக்.11ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

தாம்பரம் – செங்கோட்டை அந்த்யோதயா ரயிலை இயக்க வேண்டும்: பயணியர் நல சங்கம் வேண்டுகோள்!

அதில் கூறப்பட்டுள்ளதாவது:தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை, சபரிமலை மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையையொட்டி, தென் மாவட்ட ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது.
- 2026

Recent articles