சற்றுமுன்

அய்யோ பாவம்… ஸ்டாலின் நெலம இப்டி ஆய்ப்போச்சே…! சீமான் கிட்டல்லாம் இடி வாங்கணும்னு இருக்கு..!

சென்னை: திமுக., தலைவர் மு.க.ஸ்டாலினின் நிலை பரிதாபத்துக் குரியதாகிவிட்டது. திராவிடம், தமிழ் தேசியம் என்ற இரு முனைகளாக அரசியல் களத்தை பிரித்துக் கொண்டு போகப் பார்க்கின்றன, சீமானை முகமூடியின் பின்னே இயங்கும் அமைப்புகள்!

ஆலயப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகளை பணிநீக்கம் செய்யக் கோரி இமக., மனு!

சென்னை: பாஜக., தேசிய செயலர் ஹெச்.ராஜா பேசாத ஒன்றை பேசியதாகக் கூறி போராட்டத்துக்கு தூண்டிவிட்டு, ஆலயப் பணிகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்ட அறநிலையத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்யக் கோரி, இந்து மக்கள் கட்சி சார்பில் முதல்வரின் தனிப்பிரிவில் மனு கொடுக்கப் பட்டுள்ளது.

போலீஸார் கூட ஹெல்மெட் அணிவதில்லை… உயர் நீதிமன்றம் வேதனை!

சென்னை: போலீஸார் கூட ஹெல்டெட் அணிந்து செல்வதில்லை என்று உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

28 கோடி ரூபாய் கொடுத்து ஜாமின்ல வந்தவர் டிடிவி தினகரன்: மதுசூதனன்!

ஊழலைப் பற்றி பேச திமுகவிற்கு அருகதை இல்லை. விஞ்ஞான ரீதியாக ஊழல் புரிந்தவர்கள் என சர்காரியா கமிஷன் அவர்களைப் பற்றி கூறியுள்ளது எனக் கூறினார் மதுசூதனன்!

கரூரில் ஸ்ரீவிஸ்வகர்மா ஜயந்தி விழா 1008 பால்குட ஊர்வலம்

கரூரில் ஸ்ரீ விஸ்வகர்மா ஜெயந்தி விழாவினை முன்னிட்டு தொழில்கள் மேலோங்க 1008 பால்குடம் எடுத்து வந்த பக்தர்கள் விஸ்வகர்மாவிற்கு பால்குடங்களினால் அபிஷேகம் மற்றும் சிறப்பு மஹா தீபாராதனை செய்தனர்.

எச்.ராஜாவை கண்டித்து குற்றாலத்தில் கோயில் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

கோயில் பணியாளர்கள் குறித்து எச்.ராஜா அவதூறாக பேசியதாக குற்றம் சாட்டப் பட்டு, தமிழகம் முழுவதும் கோயில் பணியாளர்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
- 2026

கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள மோடியின் சொத்து மதிப்பு!

கடந்த ஆண்டு அவரிடம் ரொக்கமாக ரூ.1.5 லட்சம் இருந்தது. தற்போது அதில் 67 சதவீதம் குறைந்து ரூ.48,944 ஆக உள்ளது.

பாஜக.,வின் கதவுகளை தட்டுவது திமுக.,தான்! அதிமுக.,வுக்கு அந்த அவசியம் இல்லை!

பாஜக., வின் கதவை நாங்கள் தட்டுவதாகக் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் யார் கதவையும் தட்டவேண்டிய அவசியம் இல்லை, தற்போது பாஜக.,வின் கதவுகளைத் தட்டுவது தி.மு.க வினர் தான்!

Fwd: பா.ஜ.க கட்சியின் கதவுகளை தி.மு.க தற்போது தட்டுகின்றது – அ.தி.மு.க தட்டவேண்டிய அவசியம் இல்லை ! மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டி !!

பா.ஜ.க கட்சியின் கதவுகளை தி.மு.க தற்போது தட்டுகின்றது – அ.தி.மு.க தட்டவேண்டிய அவசியம் இல்லை ! மக்களவை துணை சபாநாயகர் தம்பித்துரை பேட்டி !! 18-09-18 Karur Deputy Speaker Thambidurai Inspe... <drive.google.com/file/d/1Hbi7yo2qVfKcR8ZMR5b3mQOkYuSEMgM4/view?usp=drive_web>...

ஸ்ரீரங்கம் கோயில் முன் பணியாளர்கள் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்! பாஜக., பிரமுகருக்கு அடி உதை! பக்தர்கள் கோபம்!

கோவிலில் அதிகாரி ஜெயராமனுக்கு துணையாக அடியாட்களாக ஓய்வு  பெற்ற விஏஓ.,  சூசி என்கிற சுதர்சன் ஆகியோர் வலம் வருவதாகவும், அவர்கள் திடீரெனப் பாய்ந்து  நடராஜனைத் தாக்கியுள்ளனர் என்று கூறப் படுகிறது.

சமூக வலைதளங்களின் வீரியம்! வைரலான 2 மணி நேரத்தில் கோபுரம் முன் அகற்றப்பட்ட தி.க., விளம்பர போர்டு!

மயிலாடுதுறை: கோயில் வாசலில் வைக்கப் பட்ட தி.க.விளம்பர போர்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு, வைரலான 2 மணி நேரத்தில் உரியவர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப் பட்டு உடனடியாக அகற்றப் பட்டது.

கோயில் வாசலில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார்?

ஆலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கொடுத்தது யார் என்று பக்தர்கள் கேள்வி எழுப்பினர். நாளை இதே இடத்தில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்ய்ய அனுமதி கேட்டால் காவல்துறை அனுமதி கொடுக்குமா என்று கேள்வி எழுப்பினார் பக்தர் ஒருவர்.
- 2026

Recent articles